இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நேற்று (டிசம்பர் 26) மெல்போர்னில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 474 […]
Author: Daily News Tamil
ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கொள்முதல் விலை: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல் | pmk leader ramadoss slams mk stalin govt
சென்னை: பஞ்சாபில் ஒரு டன் கரும்பு விலை ரூ.4100 ஆக உள்ளது. ஆனால் தமிழகத்தில் கரும்பு விலை ரூ.3150 மட்டுமே வழங்கப்படுகிறது. தமிழக விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கொள்முதல் விலை கிடைக்க […]
பிஎம்டபிள்யூ காரை விரும்பாத மன்மோகன் சிங்! – பாஜக அமைச்சர் பகிர்ந்த தகவல்!
பிரதமராக இருந்தபோதும் மன்மோகன் சிங் மிகவும் எளிமையாகவே இருந்தார். அதற்கு எடுத்துக்காட்டான ஓர் நிகழ்வை உத்தரப் பிரதேச மாநில பாஜக அமைச்சரான அசிம் அருண் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதிநவீன பிஎம்டபிள்யூ உள்பட உயர் […]
பூண்டி ஏரியிலிருந்து மீண்டும் உபரி நீர் திறப்பு: கொசஸ்தலை ஆற்றுக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Flood warning issued for people along the Kosasthalai River
திருவள்ளூர்: மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் பூண்டி ஏரியிலிருந்து, மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அந்த உபரி நீர், விநாடிக்கு ஆயிரம் கன அடி என திறக்கப்பட்டு […]
'மன்மோகன் சிங் ஓர் அற்புதமான மனிதர்' – ரஜினி இரங்கல்!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், ‘மன்மோகன் சிங் அற்புதமான மனிதர், சிறந்த பொருளாதார சீர்திருத்தவாதி, அரசியல் பண்பாளர், அவரின் […]
தலைவர் நியமிக்கப்படாததால் மாநில குழந்தைகள் ஆணையம் செயல்படாமல் முடங்கி உள்ளது: கே.பாலகிருஷ்ணன் | K Balakrishnan says State Childrens Commission is paralyzed
சென்னை: தலைவர் நியமிக்கப்படாததால் மாநில குழந்தைகள் ஆணையம் முடங்கி உள்ளதாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வரும் செய்திகள் […]
சாட்டையால் அடித்துக் கொண்டு போராடிய அண்ணாமலை!
கோவையில் உள்ள வீட்டுக்கு வெளியே இன்று காலை 10 மணியளவில், பச்சை நிற வெட்டி அணிந்து தன்னைத் தானே ஆறு முறை சாட்டையால் அடித்துக் கொண்டு அண்ணாமலை போராட்டம் நடத்தினார். அவர் சாட்டையால் அடித்துக் […]
‘ஈடு இணையற்ற பொருளாதார மேதை’ – மன்மோகன் சிங் மறைவுக்கு வைகோ இரங்கல் | MDMK General Secretary Vaiko condoles death of Manmohan Singh
சென்னை: “ஈடு இணையற்ற பொருளாதார மேதையும், ஜனநாயகக் காவலருமான முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் மறைந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன் அளவற்ற அதிர்ச்சியும், ஆரா துயரமும் கொண்டேன். இமாலயப் பொறுமைக்கு […]
முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா!
இந்த நிலையில், இரண்டாவது நாளான இன்று தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 474 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 140 ரன்களை குவித்தார். மேலும், ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் […]
தமிழகத்தில் ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டத்தில் விடுபட்ட குழந்தைகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்: பொது சுகாதாரத்துறை | Special vaccination camp for children
சென்னை: தமிழகத்தில் ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டத்தில் விடுப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்த […]
மன்மோகன் சிங் உடலுக்கு ராகுல், கார்கே அஞ்சலி!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினர். வயதுமூப்பு காரணமாக முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் […]
அம்மா உணவகங்களை ரூ.21 கோடியில் புனரமைக்கும் பணிகள்: சென்னை மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கை | Renovation work of Amma Unavagam in chennai
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் அம்மா உணவகங்களை புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 2013 முதல் 2016 காலகட்டத்தில் 407 இடங்களில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. தற்போது […]