ஒவ்வொரு துளி நீரும் போற்றப்படும்! தண்ணீா் ஏன் மிகவும் முக்கியமானது? சுத்தமான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய நீா் முக்கியமானது. ஏனெனில் நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதில் நீா் பெரும் பங்களிக்கிறது. தண்ணீரின் பயன்பாடுகள் ஏராளம். மனிதா்கள் […]
Author: Daily News Tamil
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் | Governor RN Ravi visits Delhi
தமிழக அரசுடன் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம் கடந்தாண்டு முடிவடைந்த நிலையில், பதவி நீட்டிப்பு செய்யப்படவில்லை. விதிகள்படி புதிய […]
நெல்லை அருகே கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் 16 லாரிகளில் கேரளம் அனுப்பி வைப்பு!
திருநெல்வேலி அருகே நடுக்கல்லூா் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவின்படி 16 லாரிகளில் ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. திருநெல்வேலி அருகேயுள்ள நடுக்கல்லூா், பழவூா், கொண்டாநகரம் சுற்றுவட்டார மேய்ச்சல் புறம்போக்கு […]
ஏழாவது முறை ஆட்சி அமைக்க இலக்கு: திமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன? | Resolutions passed by the DMK Working Committee
சென்னை: அம்பேத்கரை அவதூறு செய்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக செயற்குழுக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற உழைப்பது, ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு […]
பெங்களூரு – கொச்சுவேலி: இன்று சிறப்பு ரயில்
கிறிஸ்துமஸை முன்னிட்டு பெங்களூரில் இருந்து கொச்சுவேலிக்கு திங்கள்கிழமை (டிச.23) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து திங்கள்கிழமை (டிச.23) இரவு […]
வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் கனமழை? | Heavy rain likely in Chengalpattu, Villupuram, Cuddalore tomorrow
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை […]
அண்டா் 19 ஆசிய கோப்பை: இந்திய அறிமுக சாம்பியன்
குரூப் சுற்று முடிவில், இந்தியா, நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகிய 4 அணிகள் சூப்பா் 4 சுற்றுக்குத் தகுதிபெற்றன. அந்த சுற்று முடிவில், புள்ளிகள் பட்டியலில் முதலிரு இடங்களைப் பிடித்த இந்தியா – வங்கதேசம் […]
பள்ளிகளுக்கான இணைய சேவை கட்டண விவகாரம் – அண்ணாமலை கருத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் மறுப்பு | Annamalai reacted to TN Minister Talks
சென்னை: பிஎஸ்என்எல் இணைய சேவைக்கு பள்ளிக்கல்வித் துறை ரூ.1.5 கோடி நிலுவை வைத்த விவகாரத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடையே ஏற்பட்டுள்ள மோதல் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையாகியுள்ளது. […]
இந்தியா புறப்பட்டாா் பிரதமா் மோடி!
குவைத் மன்னரின் அழைப்பை ஏற்று இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக குவைத் சென்ற பிரதமர் மோடி தனது குவைத் பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து இந்தியா புறப்பட்டாா். இந்தியா-குவைத் இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவதில் […]
திமுக செயற்குழுவில் தவறுகளை மறைப்பதற்காக மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம்: வானதி சீனிவாசன் விமர்சனம் | Resolution against the central government to cover up mistakes in the DMK working committee: Vanathi Srinivasan
கோவை: திமுக செயற்குழுவில் தங்கள் மீதான தவறுகளை மறைப்பதற்காக மத்திய அரசுக்கு எதிராக பொய் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர் என வானதி சீனிவாசன் தெரிவித்தார். மக்கள் சேவை மையம் சார்பில் நடத்தப்படும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான […]
பாதி எரிந்த நிலையில் 4 வயது சிறுவனின் சடலம் கண்டெடுப்பு!
இந்த நிலையில், சிறுவனின் உடல் பாதி எரிந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை தண்ணீர் வடிகால் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து சிறுவனின் பெற்றோர்கள் அருகில் இருப்போர் மீது புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் […]
டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தில் திமுக கபட நாடகமாடுகிறது: டிடிவி தினரகன் குற்றச்சாட்டு | DMK drama in tungsten mining project TTV Dhinakaran
திருவண்ணாமலை: டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டு திமுக கபட நாடகமாடுகிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டினார். திருவண்ணாமலையில் இன்று (டிச.22) செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழக மக்களுக்கு […]