“விசிக-வுக்கு 25 தொகுதிகளை கேட்டுப் பெறவேண்டும்!” – துணை பொதுச் செயலர் வன்னி அரசு விறுவிறு பேட்டி | Interview with VCK deputy general secretary Vanni Arasu

விஜய்யின் கூட்டணி அழைப்பு, ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம், ஆட்சி ஆதிகாரத்தில் பங்கு கோஷம், அம்பேத்கர் பற்றிய அமித் ஷாவின் சர்ச்சை பேச்சு என தொடர்ச்சியாக லைம்லைட்டிலேயே இருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. இந்த சூழலில் […]

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்கள்!

தில்லி சிறப்பு காவல்படையினர் இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து விசாரணை செய்தபோது, அவை அந்தந்த பள்ளிகளில் படிக்கும் இரு மாணவர்களால் விடுக்கப்பட்டதாகத் தெரியவந்தது. இரு மாணவர்களும் பள்ளித் தேர்வுக்கு படிக்காததால் தேர்வை ஒத்தி வைப்பதற்காக […]

விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தின பேரணி: திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு | Vijayakanth First Anniversary Rally: Invitation to All Parties Including DMK, AIADMK

சென்னை: விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினப் பேரணிக்கு திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளையும் அழைக்க உள்ளோம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு […]

பிக் பாஸ் 8: இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து நடிகர் ரஞ்சித் வெளியேற்றப்பட்டார். இந்நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே நடிகர் சத்யா வெளியேற்றப்பட்டார். பின்னர் நடிகை தர்ஷிகா […]

ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் ரூ.2,152 கோடியை விடுவிக்க வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு | released funds for Education Project tn Minister Thangam Thennarasu to union

சென்னை: ஒருங்​கிணைந்த கல்வித் திட்​டத்​தின் ரூ.2,152 கோடி நிதியை தமிழகத்​துக்கு உடனடியாக விடுவிக்க வேண்​டும் என்று மத்திய பட்ஜெட் முன்னோட்ட கூட்​டத்​தில், தமிழக நிதி​யமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்​தி​யுள்​ளார். மத்திய அரசின் பட்ஜெட் தொடர்பான […]

சொல்லப் போனால்… அதானியில் தொடங்கி அம்பேத்கர் வரை!

கூட்டத் தொடரில் போனால் போகிறதென சில சட்ட மசோதாக்களும்   நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. தொடர் முடிய சில நாள்களே இருக்கும்போது, மாநிலங்களவையில் அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆம் ஆண்டையொட்டிய விவாதத்தின் முடிவில் உரையாற்றும்போது, அரசியல் சாசனம் பற்றி […]

தமிழகத்தில் 10 மெமு ரயில்களில் தற்காலிகமாக பெட்டிகள் குறைப்பு | Coaches reduced in 10 MEMU trains in TN due to demand for Kumbh Mela special trains

சென்னை: கும்பமேளா விழாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க அதிக பெட்டிகள் தேவைப்படுவதால், தமிழகத்தில் 10 மெமு ரயில்கள் தற்காலிகமாக 10 பெட்டிகளாக குறைத்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் […]

நல்ல நாள் இன்று!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை மேஷம்: இன்று முயற்சிகளில் தடைகள் வந்தாலும் உங்களுக்கு இருக்கும் சாதுர்யத்தால் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் […]

வங்கி கடன் மோசடி வழக்கில்: அதிமுக முன்னாள் அமைச்சர் உட்பட 4 பேருக்கு சிறை தண்டனை | Bank loan fraud 4 people including former AIADMK minister sentenced to prison

மதுரை: வங்கிக் கடன் மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் உட்பட 4 பேருக்கு சிறைத் தண்டனை வழங்கி மதுரை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஐஓபி வங்கியில் 2007-ல் போலி […]

காட்டு யானைகளைக் கண்காணிக்க டிரோன்கள்: தமிழக வனத்துறை திட்டம்!

தமிழ்நாட்டின் காடுகள் சுமார் 3,000 முதல் 3,500 யானைகள் வரை தாங்கக்கூடியவை என்றும், தற்போது யானைகளின் எண்ணிக்கை ஆரோக்கியமான அளவில் நிலையாக உள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர். மாநிலத்தின் ஐந்து யானை காப்பகங்களில் நீலகிரி […]

மின் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்போருக்கு நிவாரணம் அதிகரிப்பு | Increased compensation for those who electrocuted

சென்னை: மின் விபத்துகளில் சிக்கி உயிரிழப்போருக்கு தற்போது வழங்கப்படும் ரூ.5 லட்சம் நிவாரண நிதி ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இரு கை, கால்கள் அல்லது 2 கண்களை இழப்பவர்களுக்கு நிவாரணம் ரூ.2 லட்சத்திலிருந்து […]

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது!

வங்கக் கடலில் மையம்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, மத்திய […]