இந்தியாவில் சாலை விபத்து மற்றும் பிற விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. புள்ளிவிவரங்களின்படி, விபத்துகளினால் உயிரிழப்பவர்களில் 38 சதவிகிதம் பேர் இளைஞர்களாகவே உள்ளனர். அவர்களில் 15 முதல் 29 வயதுடையோர் பெரும்பாலானோர் […]
Author: Daily News Tamil
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலிலேயே வலுவிழக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் | Depression will weaken in sea: IMD
புதுடெல்லி: வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலிலேயே வலுவிழக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் […]
தங்கம், வெள்ளி விலை உயர்வு: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை (டிச. 21) சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ரூ.56,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டிசம்பர் மாதம் தொடக்கம் முதலே ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த […]
சளி, வைட்டமின் குறைபாட்டுக்கான 90 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை | Central Drug Regulatory Board warns 90 medicines
சென்னை: சளி, வைட்டமின் குறைபாடு, ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட 90 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான […]
ஜெய்ப்பூர் விபத்தில் பலி 13 ஆக உயர்வு!
ராஜஸ்தான் ஜெய்ப்பூர் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு வெளியே நேற்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணியளவில் வாகனங்கள் பெட்ரோல் […]
சவுக்கு சங்கர் மீண்டும் கைது | Savukku Shankar arrest issue
சென்னை: தேனி மாவட்டம் பழனிசெட்டிப் பட்டியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் விசாரணைக்கு ஆஜராகாததால், மதுரை போதைப் பொருள்கள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி பிடியாணை பிறப்பித்தது. […]
மேஷம் – மீனம்: தினப்பலன்கள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 21-12-2024 சனிக்கிழமை மேஷம்: இன்று ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பிள்ளைகளை அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சலும் செலவும் […]
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துக: கல்வியாளர் பாலகுருசாமி வலியுறுத்தல் | Reservation EWS should be implemented says E balagurusamy
தமிழகத்தில் பொருளாதார நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு முறையை தமிழக அரசு பரிசீலித்து அமல்படுத்த வேண்டுமென கல்வியாளர் இ.பாலகுருசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுப் பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த […]
விஜய் ஹசாரே டிராபி: உ.பி. அணியை வழிநடத்தும் ரிங்கு சிங்!
விஜய் ஹசாரே தொடரில் உத்தரப் பிரதேச அணிக்கு ரிங்கு சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்காக விளையாடிவரும் ரிங்கு சிங் குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசி மிகவும் […]
ஆளுநர் உரையுடன் ஜன.6-ல் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது | TN assembly will begin on Jan 6
சட்டப்பேரவையின் 2025-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் 2024-ம் ஆண்டுக்கான கூட்டத்தொடரை ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் முடித்து வைத்தார். […]
தரமான பருப்பு, பாமாயில் வழங்கும் நிறுவனங்களுக்கே கொள்முதல் ஆணைகள்: தமிழக அரசு விளக்கம்
தரமான பருப்பு, பாமாயில் வழங்கும் நிறுவனங்களுக்கே கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அண்மையில் வெளியான […]
ஜனவரியில் திமுக ஃபைல்ஸ் 4-ம் பாகம்: அண்ணாமலை வெளியிடவுள்ளதாக தகவல் | DMK Files Part 4 in January
திமுக ஃபைல்ஸ் 4-ம் பாகத்தை ஜனவரி மாதம் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக மீது ஊழல், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை […]