மணிப்பூர் மாநிலத்தில் கிழக்கு இம்பால் மற்றும் காங்போக்பி ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்புத் துறையினர் நடத்திய சோதனையில் ரஷிய துப்பாக்கிகள், நவீன வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. பாதுகாப்பு துறையினர் […]
Author: Daily News Tamil
“அம்பேத்கரை ஓரம்கட்டிவிட வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணம்” – வைத்திலிங்கம் எம்பி | BJPs intention is to marginalize Ambedkar – Puducherry MP Vaithilingam
புதுச்சேரி: நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்திப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும். அவர் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி […]
யு-19 மகளிர் ஆசியக்கோப்பை: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
19 வயதுக்குள்பட்ட மகளிருக்கான முதலாவது ஆசியக் கோப்பைத் தொடர் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றுவருகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், மலேசியா, வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. மொத்தமாக 6 அணிகள் இரு […]
மேட்டூர் அனல் மின் நிலைய விபத்து: உயிரிழந்தோர் உடலை வாங்க மறுப்பு; உறவினர்கள் போராட்டம் | Relatives protest against receiving the bodies of Mettur Thermal Power Plant issue
மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேட்டூர் அனல் மின் நிலையத்தில 840 மெகாவாட் […]
சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம்: முதல்வர் ஸ்டாலின்
வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெல்லும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையில் மறைந்த திமுக மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ரா.மோகன் இல்லத்திற்கு […]
எண்ணூர் வழித்தடத்தில் மின்சார கோளாறால் ரயில் சேவை பாதிப்பு | Train services affected due to power failure on Ennore route
சென்னை: எண்ணூர் ரயில் நிலையம் அருகில் கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் வழித்தடத்தில் உயர் மின்னழுத்த கம்பியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் மின்சார மற்றும் விரைவு ரயில்கள் எண்ணூர் ரயில் நிலையம் […]
லண்டனுக்கு குடியேறும் விராட் கோலி..! ஓய்வை அறிவிக்கிறாரா?
விராட் கோலி விரைவில் லண்டனுக்கு குடியேறுவாரென அவரது சிறுவயது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர கிரிக்கெட் வீரருமான விராட் கோலி (36) டி20 உலகக் கோப்பையுடன் தனது டி20 கிரிக்கெட்டில் ஓய்வை […]
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் 394 மருத்துவ பணியிடங்கள் புதிதாக உருவாக்கம்: அரசாணை வெளியீடு | 394 new medical posts created in Kanchipuram Arignar Anna Cancer Research Institute
சென்னை: காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் 394 மருத்துவப் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு சுகாதாரத் துறை அரசாணை பிறப்பித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா நினைவாக, காஞ்சிபுரத்தில் கடந்த 1969-ம் […]
பொங்கல் அன்று யுஜிசி – நெட் தேர்வு!
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காலத்தில் யுஜிசி – நெட் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தேதியை மாற்றக் கோரியும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் தேசிய தேர்வு முகமை […]
விசாரணை கைதிகளுக்கு அவசரகால விடுப்பு: வழிகாட்டு விதிகளை உருவாக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | Emergency leave to remand prisoners
சென்னை: விசாரணை கைதிகளுக்கு சிறைத் துறை அதிகாரிகளே அவசரகால விடுப்பு வழங்கும் வகையில் வழிகாட்டு விதிகளை வகுக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் விசாரணை கைதியாக உள்ளவர் சதீஷ். […]
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை(டிச.20) காலை 3,004 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 4,266 கன அடியிலிருந்து வினாடிக்கு 3,004 கன […]
பைக் டாக்சியை தடை செய்யக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் பேரணி | Auto drivers rally to ban bike taxis
சென்னை: பைக் டாக்சியை தடை செய்யக்கோரி சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் பேரணி நடத்தினர். பைக் டாக்சியை தடை செய்யக்கோரி கோட்டை நோக்கி பேரணி நடைபெறும் என ஆட்டோ ஓட்டுநர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில், சென்னை, […]