விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். விசிகவிலிருந்து 6 மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அக்கட்சியிலிருந்து விலகினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகுவது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு ஆதவ் […]
Author: Daily News Tamil
‘தமிழர்களின் நலன் காக்கப்பட திமுக ஆட்சியில் இருக்க வேண்டும்’ – அமைச்சர் தங்கம் தென்னரசு | Minister Thangam Thennarasu press meet in sivakasi
சிவகாசி: தமிழர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்றால் திமுக ஆட்சியில் இருக்க வேண்டும், என சமூக வலைதள பயிற்சி முகாமில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். சிவகாசியில் திமுக சார்பில் ‘எக்காலமும் நம் களமே’ […]
நியூ தில்லி தொகுதியில் கேஜரிவால் போட்டி
இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ சிசோடியா ஜங்புரா தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தில்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி […]
சபரிமலையின் 3 இடங்களில் மழைமானி மையங்கள் அமைப்பு | Rain gauge stations set up at 3 locations in Sabarimala
தேனி: சபரிமலையில் பெய்யும் மழையின் அளவை நேரடியாக அறிந்து கொள்ள 3 இடங்களில் மழைமானி பொருத்தப்பட்டுள்ளது என்று சிறப்பு அதிகாரி அருண் எஸ் நாயர் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜை […]
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: குற்றவாளிகள் 23 பேர் புழல் சிறைக்கு திடீர் மாற்றம்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் பூந்தமல்லி கிளை சிறையில் இருந்து இரவோடு இரவாக புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் […]
ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: அன்புமணி | PMK leader Anbumani Ramadoss slams dmk govt over aavin issue
சென்னை: ஆவின் நிறுவனம், சில்லறை தட்டுப்பாடு காரணமாக 450 மி.லி ரூ. 25 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக ஒரு வினோதமான காரணத்தைக் கூறியிருக்கிறது. யாரை ஏமாற்ற முயல்கிறது ஆவின் நிறுவனமும், திராவிட மாடல் […]
அதிமுகவின் வெற்றி வாய்ப்பு 2 லட்சத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் பறிபோனது! -இபிஎஸ்
எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “உண்மையான உறுப்பினர்களைக் கொண்ட ஒரே கட்சி இந்தியாவில் அதிமுக மட்டுமே. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 1,98,369 வாக்குகள் குறைவாகப் பெற்றதால் அதிமுக ஆட்சிக்கு வரவில்லை. திமுக பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் […]
அலகாபாத் ஐகோர்ட் நீதிபதிக்கு எதிரான கடிதம்; அதிமுக கையெழுத்திடாதது ஏன்? – முத்தரசன் கேள்வி | A hate-monger should not remain a judge: CPI insists
சென்னை: “வெறுப்பு குரோத வெறி பிடித்த ஒருவர் நீதிபதியாக நீடிக்கக் கூடாது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் அதிமுகவின் இரட்டை நிலைப்பாடுகுறித்தும் இபிஎஸ் விளக்க […]
அதிமுக பொதுக் குழுவில் முக்கிய தீர்மானங்கள்
அதிமுக பொதுக் குழு, செயற்குழு கூட்டம் அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. இவ்விரு குழுக்களின் கூட்டமும் […]
தெலங்கானா மாடலும் திராவிட மாடலும்: தமிழிசை விமர்சனம் | Telangana Model and Dravidian Model: Review of Tamilisai
சென்னை: தெலங்கானா மாடலும் திராவிட மாடலும் வியப்பை அளிக்கிறது என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெலங்கானா, சத்யா திரையரங்கத்தில் புஷ்பா 2 திரைப்படத்தை […]
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
சென்னை: வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் […]
சென்னையில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு 7 பயிற்சிகள் விரைவில் தொடக்கம் | 7 Trainings for Visually Impaired will Start Soon
சென்னை: பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு நிறுத்தப்பட்ட புக் பைண்டிங் பயிற்சி உட்பட மேலும் புதிதாக 7 பயிற்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பார்வை […]