தில்லியில் ஒரேநாளில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் இன்று ஒரேநாளில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் தில்லியில் உள்ள பள்ளிகளுக்கு சமீபமாக வெடிகுண்டு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது. கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி […]

மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்: முத்தரசன் | Safety arrangements in hospitals should be checked and ensured: Mutharasan

சென்னை: திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்து நடந்த நான்கு மாடி கொண்ட மருத்துவமனை கட்டிடம் விபத்து […]

குற்றாலம் அருவிகளில் காட்டாற்று வெள்ளம்! தென்காசி மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவுறுத்தல்

அதேபோல தென்காசி மாவட்டத்திலும் நேற்று முதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது. தென்காசி, செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலத்தில் நேற்று முதலே அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மெயின் அருவியில் தடுப்புகள் […]

திண்டுக்கல்லில் விடிய விடிய கொட்டிய மழை: பழநியில் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் | Heavy rain slashes Dindigul: Houses in Palani surrounded by flood

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் வெள்ளிக்கிழமை (இன்று) காலை வரை விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. பழநியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். […]

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(டிச. 13) சவரனுக்கு ரூ. 440 குறைந்து ரூ. 57,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை டிச.9-இல் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.57,040-க்கும், டிச.10-இல் சவரனுக்கு […]

தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மின்வாரிய ஊழியர் – தேடும் பணி தீவிரம் | electricity worker who was swept away by the Tenpennai river

கள்ளக்குறிச்சி: மூங்கில்துறைப்பட்டில் தென்பெண்ணை ஆற்றின் வழியாக மின்கம்பியை எடுத்துச் செல்ல முயன்ற தற்காலிக மின்வாரிய ஊழியர் ஆற்றில் சிக்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். வங்கக்கடலில் புதிதாக உருவான […]

கனமழை: சுவாமிமலை கோவில் தேரோட்டம் ரத்து

தஞ்சாவூர் : கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் திருத்தேரோட்டம் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை […]

தென் மாவட்டங்களில் கனமழை: தென்காசி அருகே தமிழக – கேரள எல்லையில் போக்குவரத்து துண்டிப்பு | Heavy rains pound southern dostricts

தென்காசி: கனமழை காரணமாக தென்காசியை ஒட்டிய தமிழக – கேரள எல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும் தொடர் கனமழையால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி […]

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு!

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 117.04 அடியிலிருந்து […]

கடற்கரை ஒழுங்காற்று மண்டல விதிகள் குறித்து அரசு அலுவலர்களுக்கு பயிற்சி | Training of Government Officers on Coastal Regulation Zone Rules

சென்னை: சுற்றுச்சூழல் துறை சார்பில் கடற்கரை ஒழுங்காற்று மண்டல விதிகள் குறித்து அரசு அலுவலர்களுக்கு சென்னையில் நேற்று பயிற்சி வழங்கப்பட்டது. தமிழகம் 1076 கிமீ அளவில் நீண்ட கடற்கரையை கொண்ட மாநிலமாக உள்ளது. இப்பகுதியில் […]

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 13 december 2024

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 13-12-2024 வெள்ளிக்கிழமை மேஷம்: இன்று அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு […]

தமிழகத்தில் 4 ஆயிரம் ஏரிகள் நிரம்பின: அணைகளின் நீர் இருப்பு 82 சதவீதமாக அதிகரிப்பு | 4000 lakes filled in Tamil Nadu

தமிழகத்தில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதோடு, சில இடங்களில் மிகக் கனமழையும் பெய்து வருகிறது. இதனால், 4 ஆயிரம் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. 2,926 ஏரிகளில் 76 முதல் 99 சதவீதம் வரை […]