சென்னை: கனமழை காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை(டிச.12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு, மேற்கு-வடமேற்கு திசையில் […]
Author: Daily News Tamil
முதல்வர் குடும்பத்தினர் அதானியை சந்தித்தனரா? – உறுதியாக தெரிவிக்க தமிழிசை கோரிக்கை | Tamilisai Soundararajan says about chief minister family
சென்னை: முதல்வரின் குடும்பத்தினர் அதானியை சந்தித்தனரா என்பதை உறுதியாக சொல்ல வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் உள்ள […]
யோகமான நாள் இன்று!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 12-12-2024 வியாழக்கிழமை மேஷம்: இன்று கலைத்துறையினருக்கு சீரான நிலை காணப்படும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். […]
சனாதன தர்மமும், ஆன்மீகமும்தான் பாரத நாட்டின் முக்கிய பலம்: ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி | Sanatana Dharma and spirituality are the main strengths of India says RN Ravi
சனாதன தர்மமும் அதன் ஆன்மீக விழுமியங்களும்தான் நம் நாட்டின் முக்கிய பலம். பாரதத்தை விஸ்வ குருவாக மாற்ற வேண்டும் என்ற பாரதியாரின் கனவை நிறைவேற்ற அனைத்து பாரதிய மொழிகளையும் வலுப்படுத்துவதில் நாம் உறுதியாக இருக்க […]
திருவண்ணாமலையில் நாளை மகா தீபத் திருவிழா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச.13) நடைபெறுகிறது. அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான தீபத் திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பஞ்ச […]
முதல்வர் ஸ்டாலினுக்கு கேரளாவில் உற்சாக வரவேற்பு: வைக்கம் பெரியார் நினைவகத்தை இன்று திறக்கிறார் | Chief Minister Stalin receives enthusiastic welcome in Kerala
சென்னை: வைக்கத்தில் இன்று நடைபெறும் பெரியார் நினைவக திறப்பு விழாவுக்காக கேரளா சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர்கள், திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 1924-ல் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் நடைபெற்ற கோயில் […]
இந்தியாவிலிருந்து 8,000 கோடி டாலருக்கு ஏற்றுமதி: அமேஸான் இலக்கு
இந்தியாவிலிருந்து ரூ.8,000 கோடி டாலர் (சுமார் ரூ.6.79 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முன்னணி இணையவழி வர்த்தக நிறுவனமான அமேஸான் இலக்கு நிர்ணயித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் […]
27 மாவட்டங்களில் இன்று கனமழை; மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று: வானிலை மையம் சொல்வது என்ன? | Heavy rain in 27 districts today
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, டெல்டா உட்பட தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை […]
விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: மோதிய காரை தேடும் போலீஸாா்
சென்னை ராமாபுரம் சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்த விவகாரத்தில், விபத்தை ஏற்படுத்திய காரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா். கள்ளக்குறிச்சியைச் சோ்ந்தவா் மோகன் (29). இவா், சென்னை ராமாபுரத்தில் தங்கி அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் […]
முல்லை பெரியாறு பிரச்சினைக்கு சுமுக தீர்வு: முதல்வருக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன் வலியுறுத்தல் | ops, ttv dhinakaran demands cm stalin to resolve mullai periyar dam
சென்னை: கேரளா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து முல்லை பெரியாறு பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி […]
பழவேற்காடு அருகே கரை ஒதுங்கிய மியான்மா் மூங்கில் படகு
பழவேற்காடு கோரைக்குப்பம் கடலோர பகுதியில் புதன்கிழமை மியான்மா் நாட்டு மூங்கில் படகு கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொன்னேரி வட்டம், கடலோர பகுதியான பழவேற்காட்டில் 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள கோரைக்குப்பம் […]
கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை | Holiday for puducherry and karaikal
புதுச்சேரி: கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் வியாழக்கிழமை (டிச.12) புதுச்சேரி காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]