சென்னை விமான நிலையத்துக்கு இலங்கை, துபை உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருகின்ற விமானங்களில் அதிகளவில், தங்கம் கடத்தி வரப்படுவதால், குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகளை சுங்க அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து, சந்தேகிக்கும் பயணிகளை நிறுத்தி விசாரணையும் […]
Author: Daily News Tamil
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக தமிழக – கேரள எல்லையில் தகவல் மையம் திறப்பு | Information center at state border for Ayyappa devotees going to Sabarimala
நாகர்கோவில்: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு தமிழகம்-கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளையில் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை […]
நேரத்தை வீணாக்காமல் பயிற்சியை தொடங்குங்கள்; இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை!
நேரத்தை வீணாக்காமல் இந்திய அணி பயிற்சியை தொடங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அறிவுரை கூறியுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் […]
வெம்பக்கோட்டை அகழாய்வில் அதிக அளவில் மண்பாண்ட ஓடுகள் கண்டெடுப்பு | Large number of pottery shards discovered in Vembakkottai excavations
வெம்பக்கோட்டை: விருதுநகர் மாட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் ஏராளமான மண்பாண்ட ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் வைப்பாற்றங்கரையில் 3-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 16 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த அகழாய்வில், சேதமடைந்த […]
கோயம்பேடு, போரூா் சுங்கச்சாவடியில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்: அ.அன்பழகன் தகவல்
சென்னை: தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு பணிமனை மற்றும் போரூா் சுங்கச்சாவடியிலிருந்து இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவர் அ.அன்பழகன் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், […]
“திருமாவளவன், ஆதவ் அர்ஜுனா நாடகம் நடத்துகிறார்களா?” – அண்ணாமலை கேள்வி | Thirumavalavan and Aadhav Arjuna performing drama Annamalai
கோவை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் ஞாயிற்றுக்கிழமை (டிச.8) மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆனந்த் டெல்டும்பே என்ற ‘அர்பன் நக்சல்’ முக்கிய விருந்தினராகப் பங்கேற்றுள்ளார். அவரது தம்பி […]
சிரியாவில் பதற்றம்! இந்திய தூதரகம் தொடர்ந்து செயல்படும்
சிரியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போரில் ரஷியாவின் உதவியுடன் அதிபா் அல்-அஸாத் தலைமையிலான ராணுவம் டமாஸ்கஸ், அலெப்போ, ஹாம்ஸ், ஹாமா ஆகிய முக்கிய நகரங்கள், ஏறத்தாழ அனைத்து மாகாணத் தலைநகரங்கள் உள்ளிட்ட […]
தென்தமிழகத்துக்கு ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு, போரூர் சுங்கச்சாவடியில் இருந்து இயக்கப்படும்: உரிமையாளர்கள் தகவல் | Omni buses going to South Tamil Nadu will operate from Koyambedu and Porur toll booths via Klampakkam
சென்னை: தென்தமிழகத்துக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு பணிமனை மற்றும் போரூர் சுங்கச்சாவடியில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும் என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் […]
பாலியல் வன்கொடுமை: கயவர்களை நாடு மன்னிக்காது
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலியல் குற்றத்தைச் செய்தவா்கள் யாராக இருந்தாலும் கைது செய்து மனநலம் பாதித்த மாணவிக்கும், குடும்பத்தாருக்கும் நியாயம் வழங்க வேண்டும். வன்கொடுமை செய்த கயவா்களை நாடும், தமிழக மக்களும் மன்னிக்க […]
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: நடிகர் கார்த்தி ரூ.15 லட்சம் நிவாரண நிதி | actor karthi hand over 15 lakh check to udhayanidhi for fengal cyclone relief
சென்னை: ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக ரூ.15 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் கார்த்தி வழங்கினார். இது தொடர்பாக தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் […]
டிராவிஸ் ஹெட் – முகமது சிராஜ் விவகாரம்: இரண்டு அணிகளின் கேப்டன்களும் கூறியதென்ன?
டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டினை வீழ்த்திய முகமது சிராஜ், அவரை பெவிலியன் செல்லுமாறு ஆக்ரோஷமாக கையால் சைகை செய்தார். இதனையடுத்து, டிராவிஸ் ஹெட்டும் பதிலுக்கு ஏதோ கூறிவிட்டு பெவிலியன் திரும்பினார். முகமது சிராஜ் நன்றாக பந்துவீசியதாக […]
“விஜய் மணிப்பூருக்கு என்னோடு வரத் தயாரா?” – அண்ணாமலை கேள்வி | Annamalai questions TVK Vijay
சென்னை: “விஜய் மணிப்பூர் செல்ல தயாராக இருந்தால் அவரோடு நானும் செல்வதற்கு தயாராக இருக்கிறேன். மணிப்பூரில் என்ன நடக்கிறது, அங்கிருக்கும் பழங்குடி மக்கள் யார்? காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் அங்கு உயிரிழந்தோர் எத்தனை பேர்? தற்போது […]