விஜய் மீது எந்த சங்கடமும் இல்லை: திருமாவளவன்

விஜய் மீது எந்த சங்கடமும் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ”தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது […]

கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான ரூ.5,000 கோடி நிலங்களை மீட்க கோரி வழக்கு | Case Demanding Recovery of Rs 5,000 Crore Lands belonging to Catholic Church

சென்னை: மயிலாப்பூர் கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான நிலங்கள் முறைகேடாக தனி நபர்களுக்கு விற்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி, அவற்றை மீட்க கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதில் […]

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 7691கன அடியாக குறைந்தது. காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(டிச. 8) காலை வினாடிக்கு 9601 கன அடியிலிருந்து, வினாடிக்கு […]

மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து 9,601 கனஅடியாக சரிவு | Water inflow to Mettur Dam drops

மேட்​டூர்: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 9,601 கனஅடியாக சரிந்​துள்ளது. காவிரி நீர்ப்​பிடிப்புப் பகுதி​களில் பெய்​யும் மழையைப் பொறுத்து மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து இருக்​கும். தற்போது காவிரி நீர்ப்​பிடிப்புப் பகுதி​களில் மழை குறைந்​துள்ளள​தால், அணைக்கு […]

சொல்லப் போனால்… அடுத்தது அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம்!

கூடங்குளம், ஸ்டெர்லைட், நியூட்ரினோ, மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச் சாலை, பரந்தூர் பசுமை விமான நிலையம் என்ற வரிசையில் அடுத்து வந்திருக்கிறது அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம்! மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதியில் 2015.51 […]

இந்தி மொழியின் அழகு, சிறப்பை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் வேண்டுகோள் | Union Minister appeals to showcase excellence of Hindi language to world

சென்னை: இளைஞர்கள் தூது​வர்​களாக இருந்து இந்தி மொழி​யின் அழகு, சிறப்பை உலகுக்கு வெளிப்​படுத்த வேண்​டும் என்று சென்னை​யில் நடந்த இந்தி பிரச்சார சபா பட்டமளிப்பு விழா​வில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரி​வித்​துள்ளார். சென்னை […]

புதுவை பேரவை துணைத் தலைவா் மருத்துவமனையில் அனுமதி!

புதுவை சட்டப் பேரவை துணைத் தலைவா் ராஜவேலு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். நெட்டப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான ராஜவேலு, கடந்த 3-ஆம் தேதி தனது தொகுதியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பாா்வையிட்டாா். […]

ஜெனரல் பிபின் ராவத் 3-வது ஆண்டு நினைவு நாள்: ஹெலிகாப்டர் விபத்து நேரிட்ட இடத்தில் ராணுவ அதிகாரிகள் அஞ்சலி | Bipin Rawat s death anniversary ​​Army officers tribute at chopper crash site

குன்னூர்: இந்திய பாதுகாப்பு படைகளின் முதலாவது தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத்தின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஹெலிகாப்டர் விபத்து நேரிட்ட பகுதியில் மலர் வளையம் வைத்து ராணுவ அதிகாரிகள் அஞ்சலி […]

வங்கதேசத்தில் மேலும் ஒரு ஹிந்து கோயில் மீது தாக்குதல்!

வங்கதேசத்தில் மேலும் ஒரு ஹிந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டாக்காவின் வடக்கே தோர் கிராமத்தில் மஹாபாக்ய லட்சுமிநாராயண் கோயில் உள்ளது. இக்கோயில் மீது வெள்ளிக்கிழமை இரவு மர்மநபர்கள் […]

“2021 தேர்தலில் இபிஎஸ் தோற்றது போல 2026-ல் ஸ்டாலின் தோற்பார்!” – தினகரன் கருத்து | Stalin will lose in the 2026 elections just like EPS lost in the 2021 elections – TTV Dhinakaran

கோவை: “2021 சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தோற்றது போல 2026 தேர்தலில் மு.க.ஸ்டாலின் தோற்பார்” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:“தேர்தல் அரசியலில் மக்கள் […]

பிரம்மயுகம் இயக்குநர் படத்தில் பிரணவ் மோகன்லால்!

நடிகர் பிரணவ் மோகன்லால் இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் மோகன்லாலில் மகனும் நடிகருமான பிரணவ் மோகன்லால் ஹிருதயம் படத்தின் மூலம் தென்னிந்தியளவில் கவனம் பெற்றார். தொடர்ந்து, வர்ஷங்களுக்கு […]

“விஜய் கூறியது போல் திருமாவளவனுக்கு அழுத்தம்…” – அதிமுக துணை பொதுச் செயலர் கே.பி.முனுசாமி கருத்து | AIADMK Deputy General Secretary K.P. Munusamy comments over vck issue

கிருஷ்ணகிரி: “அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்காதது விஜய் கூறியது போல் அழுத்தம் இருப்பதாகவே நாங்கள் உணர்கிறோம்” என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கருத்து தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில், கிழக்கு மாவட்ட […]