இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக மியான்மர் நாட்டு மீனவர்கள் 4 பேர் அவர்களின் பாய்மரப் படகுடன் இந்திய கடற்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினத்திற்கு கிழக்கே சுமார் 40 கடல் மைல் தொலைவில், […]
Author: Daily News Tamil
கடும் குளிரின் பிடியில் ஸ்ரீநகர்: மக்கள் அவதி!
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் அதிகப்படியான குளிர் நிலவி வருவதால் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் என்றாலே மனதுக்குள் ஒரு சில்லென்ற உணர்வு எப்போதும் இருந்தாலும், அதிகப்படியான குளிரினால் ஒவ்வொரு வருடமும் அங்குள்ள மக்களின் இயல்பு […]
“ஆட்சியாளர்களின் கூட்டணி கணக்குகள் 2026 தேர்தலில் எடுபடாது” – திமுக மீது விஜய் கடும் தாக்கு | tvk leader Vijay attacks DMK in Ambedkar book release ceremony in chennai
சென்னை: ‘சுய நலத்துடன் ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்ட கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களே மைனஸ் செய்துவிடுவார்கள்’ என்று, அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் […]
வயிற்றில் குண்டு பாய்ந்தும், 5 கி.மீ. ஜீப்பை ஓட்டிய ஓட்டுநர்!
பிகார் மாநிலத்தில், பக்தர்களுடன் கோயிலிலிருந்து ஹேமத்புர் வந்துகொண்டிருந்த வாகனத்தின் ஓட்டுநர் மீது துப்பாக்கியால் மர்ம நபர்கள் சுட்ட நிலையிலும், பயணிகளைக் காப்பாற்றுவதற்காக 5 கி.மீ. வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரின் தீரம் பாராட்டுகளைப் பெற்று […]
வயிற்றுப்போக்கால் 2 பேர் உயிரிழந்த சம்பவம்: பல்லாவரத்தில் மாநகராட்சி ஆணையர், அதிகாரிகள் ஆய்வு | 2 people died of diarrhea in Pallavaram
தாம்பரம்: பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதி மற்றும் பல்லாவரம் பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதா என்பது குறித்து தண்ணீர் மாதிரி பரிசோதனைக்காக கிங் இன்ஸ்டிடியூட் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: […]
தினப்பலன்கள்: 12 ராசிகளுக்கும்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 07-12-2024 சனிக்கிழமை மேஷம்: இன்று வெளியூர் தகவல்கள் சாதகமானதாக இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் வேகமாக நடைபெறும். […]
மருத்துவர்களின் பரிந்துரையின்றி மருந்து விற்பனை: 266 மருந்தகங்களின் உரிமம் தற்காலிக ரத்து | Suspension of license of 266 dispensaries
சென்னை: மருத்துவர்களின் பரிந்துரையின்றி மருந்துகளை விற்பனை செய்த 266 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான மருந்து உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் […]
கொடி நாளில் பெருமளவு நிதி வழங்குங்கள்- முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
கொடி நாளில் பெருமளவு நிதி வழங்கி, முன்னாள் படைவீரர்களுக்கு நம் நன்றியையும் நல்வணக்கத்தையும் காணிக்கையாக்குவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள படைவீரர் கொடி நாள் செய்தியில், தம் பெற்றோரையும், தாம் […]
பல்லடம் அருகே 3 பேர் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க முதல்வர் அனுமதிக்க வேண்டும்: அண்ணாமலை | CM should allow CBI to investigate Palladam murder case Annamalai
திருப்பூர்: பல்லடம் அருகே 3 பேர் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க முதல்வர் அனுமதிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி, […]
பிங்க் பந்தினை இந்தியா சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை; முன்னாள் கேப்டன் அதிருப்தி!
பிங்க் பந்தினை இந்திய அணி சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது ஏமாற்றமளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று (டிசம்பர் 6) […]
பிஎச்டி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழிகாட்டி பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு சரியே: ஐகோர்ட் | Compulsory retirement for professor who sexually harassed student is correct says high court
மதுரை: “மதுரையில் பிஎச்டி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழிகாட்டி பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு வழங்கியதில் தவறில்லை” என உயர் நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக பிஎச்டி மாணவி ஒருவர் தனக்கு பிஎச்டி வழிகாட்டியாக […]
பேரிடர் நிதியில் இருந்து ரூ.153 கோடி பிடித்தம்!
இந்த ஆண்டில் 28 மாநிலங்களுக்கு ரூ. 21,718 கோடி ஏற்கனவே நிவாரண நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 26 மாநிலங்களுக்கு ரூ.14878 கோடியும், தேசிய பேரிடர் நிதியில் இருந்து 18 […]