பள்ளி பாடத்திட்டத்தில் குழந்தைகள் உதவி எண் சேர்க்க நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு | High Court orders action to include Child Helpline number in school curriculum

மதுரை: பள்ளி பாடத்திட்டத்தில் குழந்தைகள் உதவி எண் குறிப்பிடக் கோரிய மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த டி.செந்தில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த […]

மணிப்பூர் நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் முயற்சி: பைரன் சிங்

மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு காணக் கால அவகாசம் எடுக்கலாம் என்று அந்த மாநில முதல்வர் என்.பைரன் சிங் தெரிவித்துள்ளார். நூபி லானின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய அவர், மணிப்பூரில் நிலவிவரும் […]

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு: ஏரியை திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை | Increase in water inflow to Chembarambakkam Lake

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. “ஏரியின் நீர் மட்டம் 22 அடியை நெருங்கும்போது முறைப்படி அடையாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். அதன் […]

வழிமறித்து வசூல் செய்யும் ராஜா!

இலங்கையில் வாகனங்களை வழிமறித்து வரி வசூல் செய்யும் காட்டு யானை ராஜா! இலங்கை: ராஜா எனும் காட்டுயானை நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களை வழிமறித்து தன்னைக் கடந்துச் செல்ல வேண்டுமென்றால், தான் உண்ணக்கூடிய உணவை வரியாக […]

முன்னேறிய நாடுகளுக்கு இணையான வளர்ச்சியை உயர்கல்வியில் தமிழகம் பெற வேண்டும்: அமைச்சர் கோவி. செழியன் | Higher Education Minister Kovi Chezhiyan praised about tn cm

சென்னை: முன்னேறிய நாடுகளுக்கு இணையான வளர்ச்சியை உயர்கல்வியில் தமிழகம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் உயர்கல்வித்துறைக்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து முதலமைச்சர் செயல்படுத்தி வருகின்றார் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் […]

உயர்நீதிமன்ற நீதிபதி மீது பதவி நீக்கத் தீர்மானம்!

இதனைக் கண்டித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி எம்பிக்கள் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர்குமார் யாதவ் மீதான பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். மக்களவை எம்பியும், வழக்குரைஞருமான கபில் சிபல் தொடங்கிய இந்த மனுவில், இதுவரை […]

டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்க்கும் முதல்வர்; நிலக்கரி சுரங்கத்தை எதிர்க்காதது ஏன்? – அன்புமணி காட்டம் | anbumani slams cm stalin over nlc coal mine issue

சென்னை: கடலூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, சுற்றுச்சூழலை சீரழிக்கும் என்எல்சி நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பை வெளிப்படுத்தாதது கடலூர் மக்களுக்கு அவர் இழைக்கும் துரோகத்தையும், இரட்டை வேடத்தையும் அம்பலப்படுத்தியுள்ளதாக […]

தில்லியில் மிகக்குறைந்த வெப்பநிலை பதிவு!

தில்லியில் மிகக்குறைந்தளவிலான வெப்பநிலை பதிவாகியுள்ளது. கோடைகாலங்களில் 50 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகி வந்த நிலையில் தற்போது மிகக்குறைந்த வெப்ப நிலை பதிவாகியுள்ளது. தில்லியில் வியாழக்கிழமையன்று குளிர்காலத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை 4.5 டிகிரி செல்சியஸாக […]

வலைதளத்தில் வதந்தி: அதிமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு | Case registered against admk executive

சென்னை: சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக அதிமுக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. […]

ரஜினி பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு […]

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பழைய வீடுகள்; உயிரிழப்பை ஏற்படுத்தியும் இடிக்க அனுமதிக்காத மக்கள் – கணக்கெடுப்பு தொடங்கியது | People who dont allow demolition even when it causes loss of life

சென்னை: தமிழ்​நாடு நகர்ப்புற வாழ்விட மேம்​பாட்டு வாரியம் சார்​பில் சென்னை பட்டினப்​பாக்கம் சீனிவாசபுரம் திட்டப்பகுதியில் 1965 முதல் 1977 காலகட்​டத்​தில் 6.20 ஹெக்​டேர் பரப்​பள​வில் 1356 அடுக்​கு​மாடி குடி​யிருப்புகள் கட்டப்​பட்டன. அங்கு தரை மற்றும் […]

கனமழை: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

சென்னை: கனமழை காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை(டிச.12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு, மேற்கு-வடமேற்கு திசையில் […]