சக நடிகைகளும் இதேபோன்ற பாதிப்புக்கு உள்ளாவதால், அவர்களின் சார்பாகவும் இந்தப் பதிவை வெளியிடுவதாக அவர் கூறியுள்ளார். ஸ்ரீலீலாவின் ஆதங்கமும் தொழில்நுட்பம் குறித்த கருத்தும் தெலுங்கில் பிரபல நடிகையாக உள்ள ஸ்ரீலீலா, தமிழில் ‘பராசக்தி’ படத்தின் […]
Author: Daily News Tamil
சேலத்தில் டிசம்பர் 30-ம் தேதி விஜயின் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்கிறார் ? – Kumudam
தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய விஜய், விக்கிரவாண்டி, மதுரை என இரு மாவட்டங்களில் மாநாடு நடத்தி முடித்தார். இதன் பிறகு மக்கள் சந்திப்பு பயணத்தை விஜய் மேற்கொண்டார். இதில் கரூர் மக்கள் […]
"ஓபிஎஸ், டிடிவி இணைப்பை டெல்லி பார்த்துகொள்ளும்; விஜய் சினிமாவுக்கே போகட்டும்"- தமிழிசை சௌந்தரராஜன்
சென்னையில் பாஜக மையக்குழு கூட்டம் இன்று (டிச.17) நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “பாஜக -வின் வருங்காலத் திட்டத்தைப் பற்றித் திட்டமிட்டிருக்கிறோம். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற […]
`சாலையில் உயிருக்குப் போராடிய கணவன்’ – உதவிகேட்டு மன்றாடிய மனைவி; முன்வராத வாகன ஓட்டிகள்
பெங்களூரு பாலாஜி நகரைச் சேர்ந்தவர் வெங்கடரமணன். இவருக்கு நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவரின் மனைவி ரூபா அவரை இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் அங்கு டாக்டர் […]
காபி தோட்டத்தில் சுருக்கு வலை, துடிதுடித்து உயிரிழந்த புலி; 6 மாதத்தில் 14 புலிகள் உயிரிழப்பு
தொடரும் சோகம் குறித்து தெரிவித்த புலிகள் பாதுகாப்பு செயற்பாட்டாளர்கள், ” கர்நாடகாவில் கடந்த ஜூன் மாதம் முதல் டிசம்பர் வரை மொத்தம் 14 புலிகள் இயற்கைக்கு மாறான முறையில் இறந்துள்ளன. சுருக்கு கம்பியில் சிக்கி […]
Serial update: கம்ருதீனுக்கு கதை ரெடி, ‘சட்’டுன்னு காணாமப் போன சந்தோஷம், முடிவுக்கு வரும் சீரியல்!
கதை ரெடி, ஷூட்டிங் போகலாமா? பிக்பாஸ் சீசன் 9 ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு எழுபது நாட்களைத் தாண்டி விளையாடி வருகிறார் கமருதீன். சக போட்டியாளர்களுடன் சண்டை, வாக்குவாதம் என நிகழ்ச்சிக்கு கன்டென்ட் […]
பேரிடர் நிதி:“நாம் கேட்டதில் 17 சதவிகிதம்தான் ஒன்றிய அரசு கொடுத்திருக்கிறது" – முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “காலநிலை மாற்றத்தின் விளைவுகளை கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சமீபத்தில் வந்த டிட்வா புயலின் கோரத் தாண்டவத்தால், இலங்கை உள்ளிட்ட […]
`நிறைவேறிய கனவு; ராணுவத்திலிருந்து வந்த மின்னஞ்சல்…’- `அக்னி வீரராக’ தேர்வான கரந்தை கல்லூரி மாணவர் | karandhai college student got selected as agniveer
தஞ்சாவூர் மாவட்டம், கரந்தைத் தமிழ் சங்கம் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர் ர.அபிஷேக் ராணுவத்தின் “அக்னி வீரராக” தேர்வாகியுள்ளார். அபிஷேக்கிற்கு வாழ்த்துகளைப் பகிர்ந்துவிட்டு, அவரிடம் பேசத் […]
சென்னை: ரெஜி தாமஸ் பயிற்சி அளிக்கும் நாணயம் விகடனின் `பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ்' வகுப்பு!
‘பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ்’ பயிற்சி வகுப்பை சென்னையில் நடத்துகிறது நாணயம் விகடன். பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் பயிற்சி அளிக்கிறார். 2025 டிசம்பர் 20, சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் […]
`1 டிரில்லியன் பொருளாதாரத்தை நாம் அடைவதற்கு.!’ – தங்கம் தென்னரசு | Minister Thangam thennarasu press meet regarding 16% GSTP growth
முதலமைச்சரின் தொடர் முன்னெடுப்புகளால் பல்வேறு உலக நாடுகளில் அவர் பயணம் செய்து, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு, அதன் வாயிலாக முதலீட்டாளர்களின் சந்திப்பின் மூலமாக, 11 இலட்சத்து 40 ஆயிரத்து 731 கோடி முதலீடுகள் பெறப்பட்டு, […]
சுவர் இடிந்து விழுந்து அரசு பள்ளி மாணவர் பலி; தலைமை ஆசிரியர், அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு | தமிழ்நாடு
Last Updated:December 17, 2025 4:13 PM IST திருவள்ளூர் கொண்டாபுரம் அரசு பள்ளியில் சுவர் இடிந்து 7ஆம் வகுப்பு மாணவன் மோகித் உயிரிழந்த விவகாரத்தில், தலைமை ஆசிரியர், பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் […]