ஃபெஞ்சல் புயலால் பேரிடர் பாதித்த பகுதிகளாக புதுச்சேரி, காரைக்கால் அறிவிப்பு | Notification of Puducherry, Karaikal as Disaster Affected areas due to Fengal Cyclone

புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரி, காரைக்கால் பேரிடர் பாதித்த பகுதிகளாக இன்று அறிவிக்கப்பட்டது. ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் கடும் மழைப்பொழிவு ஏற்பட்டது. சுமார் 50 செ.மீ மழை பொழிந்து கடும் பாதிப்புக்கு உள்ளானது. புதுச்சேரியில் […]

லோகேஷ் கனகராஜ் வெளியிடும் சசிகுமாரின் புதிய படம்!

நடிகர் சசிகுமாரின் அடுத்த படத்தின் அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் வெளியிடுகிறார். மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் 5ஆவது படமாக உருவாகும் இந்தப் படத்தினை அபிஷன் ஜீவிந்த் இயக்குகிறார். இந்தப் படத்தில் சசிகுமாருடன் நடிகை சிம்ரன் […]

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக இபிஎஸ், சசிகலாவை விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு | HC orders to interrogate EPS, Sasikala as opposition witnesses in Kodanadu murder and robbery case

சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி மற்றும் வி.கே.சசிகலாவை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் […]

கங்குவா ஓடிடியில் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த நவ. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சப்தமான பின்னணி இசை மற்றும் வசனங்கள், உணர்ச்சிகளைக் கடத்தாத கதைக்களம் என […]

வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது: சென்னை வானிலை ஆய்வு மையம் | A low pressure area will form in the Bay of Bengal tomorrow – Chennai IMD

சென்னை: இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் இன்று (டிச.6) மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, டிச.7-ம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் […]

இருக்கையில் கட்டுக்கட்டாகப் பணமா? என்னிடம் இருப்பது ஒரே ஒரு ரூ.500 நோட்டு: அபிஷேக் சிங்வி

புது தில்லி: நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில், காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் சிங்வியின் இருக்கையில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் இன்று நாடாளுமன்றத்தை உலுக்கியிருக்கும் நிலையில் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி.யின் இருக்கையில் பணம் […]

“அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க முடியாததற்கு வருந்துகிறேன்” – திருமாவளவன்  | I regret not being able to attend the Ambedkar book release event – Thirumavalavan

அரியலூர்: ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்று விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், […]

வணிக வரித்துறை அதிகாரி போரூர் ஏரியில் குதித்துத் தற்கொலை

சென்னை: தமிழ்நாடு வணிக வரித்துறை துணை ஆணையராக இருந்த செந்தில்வேல் சென்னை போரூர் ஏரியில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். துணை ஆணையரின் உடல் சென்னை போரூர் ஏரியில் இருந்து மீட்கப்பட்ட […]

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2,000 – ரேஷன் கடைகளில் இன்று முதல் டோக்கன் விநியோகம் | 2000 rs flood relief for flood affected people

விழுப்புரம்: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரணப் பொருட்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்விளையாட்டரங்கில் வைக்கப்பட்டு, பிரித்து அனுப்பி வைக்கப்படுகின்றன. […]

தங்கம் விலை குறைந்தது!

இன்று(வெள்ளிக்கிழமை) காலை சவரனுக்கு ரூ. 200 குறைந்து, ரூ. 56,920-க்கும் ஒரு கிராம் ரூ. 7,115-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. ஒரு கிராம் ரூ.101-க்கும், ஒரு கிலோ கட்டி […]

வேளாங்கண்ணி – சென்னை விரைவு ரயில்: நாடாளுமன்றத்தில் நாகை எம்.பி. செல்வராஜ் வலியுறுத்தல் | Velankanni to Chennai Express Train

சென்னை: வேளாங்கண்ணியில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் விரைவு ரயில் இயக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நாகப் பட்டினம் தொகுதி எம்.பி.வை.செல்வராஜ் வலியுறுத்தினார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று முன்தினம் அவர் பேசியதாவது: இந்திய […]

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: மேட்டூர் அணை நீர் வரத்து வெள்ளிக்கிழமை காலை 14,404 கனஅடியாக சரிந்தது. காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தனிந்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 25,098 […]