சென்னை: வங்கதேச அரசை கண்டித்து சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழிசை உள்பட பாஜகவினர் 500 பேர் கைது செய்யப்பட்டனர். வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், இந்து ஆன்மிக தலைவர்கள் கைது செய்யப்பட்டதை […]
Author: Daily News Tamil
ஆர்ச்சருக்கு ஒப்பந்தம் நீட்டிப்பு..! பென் ஸ்டோக்ஸ் விமர்சனம்!
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் (21) தனது அறிமுகப் போட்டியிலேயே அரைசதமடித்து அசத்தினார். தற்போது, ஜேக்கப் பெத்தேல் இங்கிலாந்து அணியின் 2 வருட மத்திய ஒப்பந்தத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். […]
பேரிடர் நிவாரண நிதி: தமிழகம், கேரளாவை மத்திய அரசு வஞ்சிப்பதாக அப்பாவு குற்றச்சாட்டு | central govt has not provided any relief funds for the flood victims in TN: Speaker Appavu
திருநெல்வேலி: “தமிழகத்தில் தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு எவ்வித நிவாரண நிதியும் வழங்கவில்லை,” என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார். திருநெல்வேலியில் நேரு யுவகேந்திரா சார்பில் நடந்த இளைஞர் […]
வகுப்பறையில் பின்வரிசை மாணவர்.. ஃபட்னவீஸ் பற்றி ஆசிரியர் பகிர்ந்த சுவாரசியம்!
மூன்றாவது முறையாக மகாராஷ்டிரத்தின் முதல்வராகப் பதவியேற்க உள்ள தேவேந்திர ஃபட்னாவீஸ் பற்றி பள்ளி ஆசிரியர் ஒருவர் பகிர்ந்த சுவாரசிய தகவல்.. மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் இன்று காலை நடத்தப்பட்ட நிலையில், தற்போதைய […]
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் டிச.10 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு | Weather forecast: Moderate rain likely in Tamil Nadu till Dec 10
சென்னை: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் டிச.10-ம் தேதி லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக […]
இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்திடல் வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்
மழை, வெள்ளம், புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களை இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்து, அனைத்துவகை நிவாரண நடவடிக்கையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. […]
நெடுஞ்சாலை துறையின் ரூ.160 கோடி பேக்கேஜ் டெண்டருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு | Orders reserved in case against Highways Department Rs. 160 crore package tender
மதுரை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறையின் ரூ.160 கோடி மதிப்புள்ள பேக்கேஜ் டெண்டருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்துக்குமார் உட்பட 8 முதல் நிலை ஒப்பந்தக்காரர்கள், உயர் நீதிமன்ற மதுரை […]
தில்லி திரும்பும் ராகுல், பிரியங்கா!
காஸிப்பூர் எல்லையில் காவல்துறை தடுத்து நிறுத்தியதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தில்லிக்கு திரும்பியுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் ஜமா மசூதி இருக்கும் இடத்தில் இந்து கோயில் இருந்ததாகவும் அதனை […]
மீட்பு பணிகளை மேற்கொள்ள தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ. 2,000 கோடி ஒதுக்க வேண்டும்: அன்புமணி | Anbumani says the central government should immediately allocate funds for flood relief efforts
சென்னை: தமிழகத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள உடனடியாக ரூ.2,000 கோடியையும், நிவாரண உதவிகள், மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு தமிழக அரசால் கோரப்படும் நிதியையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என […]
மகாராஷ்டிர மாநில முதல்வராகிறார் தேவேந்திர ஃபட்னவீஸ்!
மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் இன்று காலை கூடியது. இதில் தற்போதைய துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் புதிய முதல்வராக (சட்டப்பேரவை பாஜக குழு தலைவா்) தோ்வு செய்யப்பட்டுள்ளார். மும்பையில் இன்று மாலை […]
“சேறு வீசியதை பெரிதுபடுத்தி அரசியலாக்க விரும்பவில்லை” – அமைச்சர் பொன்முடி | Minsiter Ponmudi says I dont want to exaggerate and politicize what was thrown at me
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 80 ஆயிரம் ஹெக்டேர் சாகுபடி நிலங்கள் சேதமடைந்துள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சேறு வீச்சு சம்பவம் குறித்து அவர் கருத்து தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட […]
வேலூர் அருகே லாரி மீது ஜீப் மோதி 3 பேர் பலி
வேலூர்: சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அதிவேகத்தில் வந்த ஜீப் நிலை தடுமாறி சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர். ஜீப் அப்பளம் போல் நொறுங்கியது. […]