தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைத்த ஒட்டுமொத்த வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் […]
Author: Daily News Tamil
தமிழக வரலாற்றை ஆய்வுசெய்ய மாதம் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு | Minister Govi Chezhiaan announced monthly stipend for researching tn history
சென்னை: எழும்பூரில் உள்ள ஆவணக் காப்பகத்தின் அரிய ஆவணங்கள் உதவியுடன் தமிழக வரலாறு குறித்து ஆய்வுசெய்ய மாதம் ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். இது […]
“அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும்” – நயினார் நாகேந்திரன் ஆவேசம் | Anitha Radhakrishnan should be chased away – Nainar Nagendran
“வரும் தேர்தலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும். அவரை தோற்கடிப்பது தூத்துக்குடி மாவட்ட மக்களின் கடமையாக இருக்க வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். நேற்று […]
பிஹார் தோல்வி பிடிக்குள் சிக்கிய காங். – என்ன செய்யப் போகிறது திமுக? | what is DMK going to do for congress
பிஹார் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழகத்தில் தங்களின் பேரவலிமையைக் கூட்டிக் கொள்ளலாம் என எதிர்பார்த்திருந்த காங்கிரஸ் கட்சி, இப்போது திமுக தரும் இடங்களை மறு பேச்சுப் பேசாமல் வாங்கிக்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. […]
“அதிமுகவையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு வந்திருக்கிறது!” – மருது அழகு ராஜ் பேட்டி | Marudhu azhaguraj interview
ஓபிஎஸ் பக்கம் இருந்துவிட்டு அண்மையில் திமுக-வில் இணைந்தவர் ‘நமது அம்மா’ நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகு ராஜ். எழுத்திலும் பேச்சிலும் எதிரணியை எதுகை மோனையுடன் எதவாக தாக்குவதில் வல்லவரான இவரை மாநில செய்தித் […]
மீனாட்சியம்மன் கோயில் சொத்துகள் தொடர்பாக 2 துறைகள் தாக்கல் செய்த பட்டியலில் வேறுபாடு: ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவு | Difference in list filed by 2 departments regarding Meenakshi Amman temple properties
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் சொத்துகள் தொடர்பாக அறநிலையத் துறை, வருவாய்த் துறை தாக்கல் செய்த பட்டியலில் வேறுபாடுகள் இருப்பதால், இரு துறை அதிகாரிகளும் ஆவணங்கள் அடிப்படையில் கோயில் சொத்துகளை உறுதிப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் […]
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: நவ.23, 24-ல் வட மாவட்டங்கள், டெல்டாவில் கனமழை | Heavy rain in northern districts, Delta
சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி குமரிக்கடல் மற்றும் […]
சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக 24 மணி நேர உதவி மையங்கள்: அமைச்சர் சேகர்பாபு தகவல் | Minister Shekar Babu informs 24 hour help centers for devotees going to Sabarimala
சென்னை: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக அறநிலையத்துறை சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்ததாவது: சபரிமலை ஐயப்பன் கோயிலில் […]
ஜாக்டோ ஜியோ போராட்டத்தை திமுக அரசு தூண்டுகிறதா? – சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பதில் | Tamil Nadu Legislative Assembly Speaker Appavu press meet in nellai
திருநெல்வேலி: ஜாக்டோ ஜியோ போராடுவது அவர்கள் உரிமை. போராட்டத்தை தூண்ட வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. அவர்களுக்கு என்னவெல்லாம் நல்லது செய்ய வேண்டுமோ அதை எல்லாம் தமிழக அரசு செய்கிறது என தமிழக சட்டப்பேரவை […]
கோயில் செயல் அலுவலர்கள் நியமன விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | Charities Dept Faces Court Over Temple Executive Officers
சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு செயல் அலுவலர்களை நியமித்து பிறப்பித்த உத்தரவுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசின் இந்து சமய […]
ரேஷன் கடைகளில் சானிட்டரி நாப்கின்கள் விநியோகிக்கக் கோரிய வழக்கை தள்ளிவைத்த ஐகோர்ட் எச்சரிக்கை | HC orders health department response by December 16 over sanitary napkins at ration shops
சென்னை: ரேஷன் கடைகளில் இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ சானிட்டரி நாப்கின்களை விநியோகிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் வரும் டிச.16-ம் தேதிக்குள் பதிலளிக்காவிட்டால் சுகாதாரத் துறை உள்ளிட்ட 3 துறைகளின் செயலர்கள் நேரில் ஆஜராக […]
காற்றழுத்த தாழ்வுப் பகுதி: நவ.23, 24-ல் வட மாவட்டங்கள், டெல்டாவில் கனமழை | Heavy rain alert in north tn districts Delta region on November 23 and 24
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ள நிலையில், வரும் 23, 24-ம் தேதிகளில் வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு […]