தஞ்சையில் ஓர் அடி உயர ஐம்பொன் மீனாட்சியம்மன் சிலை கண்டெடுப்பு | One Feet Idol of Goddess Meenakshi Discover on Thanjavur

தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், பாந்தக்குளத்தைச் சேர்ந்தவர் சரண்யா. இவர் இன்று தனது வீட்டில் கழிவு நீர் தொட்டி அமைப்பதற்கான தொழிலாளர்கள் மூலம், பள்ளம் பறித்துக்கொண்டிருந்த போது, 6 அடி ஆழத்தில், சிலை […]

டெல்லி குண்டு வெடிப்பு எதிரொலி: சென்னை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு | 5 layer security at Chennai airport

சென்னை: டெல்லி செங்​கோட்டை அருகே நேற்று முன்​தினம் இரவு நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்​பவம் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. இதையடுத்து நாடு முழு​வதும், பொது​மக்​கள் அதி​கம் கூடும் இடங்​களில் பாது​காப்பு அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி, […]

ஆன்லைன் மோசடி வழக்கு: கரூர் ஜேஎம் 1ல் குற்றப்பத்திரிகை நகல் பெற்ற சவுக்கு சங்கர் | Savukku Shankar ordered to appear on Nov. 17 over Online fraud case

கரூர்: ஆன்லைன் மோசடி வழக்கில் கரூர் ஜேஎம் 1 நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகல் பெற்ற சவுக்கு சங்கரை நவ. 17-ம் தேதி ஆஜராக மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். கரூரை சேர்ந்த கிருஷ்ணன் (44) கரூரில் […]

கால்நடை பராமரிப்பு துறை பெண் மருத்துவர் பணியிட மாறுதல் ரத்து: ஐகோர்ட் உத்தரவு | Court cancels transfer of female doctor working in veterinary field

சென்னை: பணியிட மாறுதல் ஆணை வழங்கிய விவகாரம் சர்ச்சையான நிலையில், பெண் மருத்துவர் ஒருவரின் பணியிட மாறுதலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கால்நடை பராமரிப்பு துறையில் பணியாற்றி வரும் […]

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாற்று படத்தை தடை செய்யக் கோரி ஹரிநாடார் வழக்கு | Harinadar files case seeking ban on Pasumpon Muthuramalinga Thevar biopic

சென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘தேசிய தலைவர் தேவர் பெருமான்’ படத்தை தடை செய்யக் கோரி, சத்திரிய சான்றோர் படை நிறுவன தலைவர் ஹரிநாடார் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு […]

தஞ்சாவூர் நீதிமன்றத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆஜர் | Higher Education minister govi chezhiaan appears in Thanjavur court

தூத்துக்குடி: தஞ்சாவூர் நீதிமன்றத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர், முன்னாள் எம்.பி உள்பட 9 பேர் ஆஜரானார்கள். தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். இதைக் […]

‘கபட நாடகம் ஆடும் அவல ஆட்சி’ – திமுகவை சரமாரியாக சாடிய விஜய் | We will expose the symptoms of the corrupt regime that is playing a charade among the people says Vijay

சென்னை: ‘எல்லா வகையிலும் கபட நாடகம் ஆடும் அவல ஆட்சியின் லட்சணங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். மக்கள் சக்தியின் மதிப்பை, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன் மக்களாக இணைந்து நின்று, இந்த அவதூறு […]

போதை பொருள் வழக்கு: அமலாக்கத் துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜர் | Actor Srikanth appears at the Enforcement Directorate office drugs case

சென்னை: போதைப் பொருள் வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று ஆஜரானார். போதைப் பொருள் வாங்கி பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவரையும் கடந்த […]

மதுரை கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகள் பொங்கலுக்குள் நிறைவடையும்: அமைச்சர் எ.வ.வேலு | Minister E.V.Velu press meet in madurai

மதுரை: கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகள் பொங்கல் பண்டிகைக்குள் நிறைவடையும் என அமைச்சர் எ.வ.வேலு உறுதியாக தெரிவித்துள்ளார். மதுரையில் கட்டப்பட்டு வரும் மேலமடை மேம்பாலம், கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் […]

அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு | Paramilitary forces provide security to Enforcement Directorate office

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் வளாகத்தில் அமலாக்கத் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக முக்கிய நபர்கள், அரசியல் வாதிகள், தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள் […]

போலி வாக்காளர்கள் ஓட்டுப் போட்டுத்தான் கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயித்தாரா? – நிர்மலா சீதாராமன் கேள்வி | nirmala sitharaman questoning stalin

தமிழ்​நாட்​டில் முதல்​வர் ஸ்டா​லின் போட்​டி​யிட்ட கொளத்​தூர் தொகு​தி​யில் மட்​டும் 4,379 போலி வாக்​காளர்​கள் கண்​டறியப்​பட்​டுள்​ளனர் என்று மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ரா​மன் தெரி​வித்​துள்​ளார். அவர்​கள் ஓட்டுப் போட்​டுத்​தான் ஸ்டா​லின் வெற்றி ஜெயித்தாரா? என்​றும் அவர் […]

“என்னையும் ஏமாற்றிவிட்டார் பழனிசாமி!” – தடதடக்கும் தனியரசு நேர்காணல் | thaniyarasu interview on tamil nadu election 2026

ஜெயலலிதா காலம் தொட்டு 10 ஆண்​டு​களுக்​கும் மேலாக அதி​முக அணி​யில் பயணித்​தவர் தமிழ்​நாடு கொங்கு இளைஞர் பேரவை தலை​வர் உ.தனியரசு. அண்​மைக் கால​மாக திமுக அரசுக்கு வாக்​காலத்து வாங்​கு​வ​தில் திமுக-​வினரை விட ஒருபடி மேலாகவே […]