மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,368 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். இந்நிலையில், அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 7,148 […]
Author: Daily News Tamil
பாக். வன்முறை: காயமடைந்தோருக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருந்துகள் விநியோகம்!
பாகிஸ்தானில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சாலைகள் மூடப்பட்டுள்ளதால், காயமடைந்தவர்களுக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருந்துகள் வழங்கப்பட்டுவருகின்றன. பாகிஸ்தானிய தொண்டு நிறுவனம் செவ்வாய்க்கிழமையன்று ஏர் ஆம்புலன்ஸைப் பயன்படுத்தி வடமேற்குப் பகுதிக்கு மருந்துகளை விநியோகித்து வருகிறது. அங்கு […]
பழனிசாமியை தூக்கத்திலிருந்து எழச் சொல்லுங்கள்: அமைச்சர் டிஆர்பி ராஜா | minister trb rajaa slams edappadi palanisamy ask him to wake up from dream
மதுரை: “2026-ல் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கனவு காண்கிறார். முதலில் அவரை தூக்கத்திலிருந்து எழுந்திருக்க சொல்லுங்கள்” என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார். மதுரை ஐராவதநல்லூரில் இன்று (டிச.17) […]
ஹேலி மேத்யூ அதிரடி: மே.இ.தீவுகள் அபார வெற்றி!
மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹேலி மேத்யூ, விக்கெட் கீப்பர் ஷெமைன் உடன் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். அதிரடியாக விளையாடிய ஹேலி 17 பவுண்டரிகளுடன் 85 ரன்களும் ஷெமைன் 29 ரன்களும் […]
கோவையில் ‘அல் உம்மா’ இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷா உடல் அடக்கம் | Al Ummah movement leader sabasha body Burial in Coimbatore
கோவை: கோவையில் உடல்நலக்குறைவால் காலமான அல்-உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷாவின் உடல் இன்று (டிச.17) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி தொடர் குண்டு […]
ரீநியூ கிரீன் எனர்ஜியில் 31.20% பங்குகளை வாங்கும் ஜிண்டால்!
புதுதில்லி: ‘ரீனியூ கிரீன் எனர்ஜி’ நிறுவனத்தின் 31.20% பங்குகளை வாங்க, ஜிண்டால் சா ஒப்பந்தம் செய்துள்ளது. இருப்பினும், பங்கு கையகப்படுத்துதலின் நிதி விவரங்களை குறித்து நிறுவனம் வெளியிடவில்லை. ரிநியூ கிரீன் எம்எச்எச் ஒன் பிரைவேட் […]
“மாநில அரசுகள் வலுவிழக்கும், அதிபர் முறை நோக்கி…” – ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு கனிமொழி எதிர்ப்பு | One Nation One Election Will Weaken State Governments – Kanimozhi MP
புதுடெல்லி: “மாநில அரசுகளை கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்க செய்யக் கூடிய வகையில்தான் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா கொண்டு செல்லும். அதையும் தாண்டி இது அதிபர் தேர்தல் முறைக்குதான் வழிவகுக்கும். அடுத்தக் கட்டம் […]
வர்ணனையாளர்கள் பாராட்டில் ஸ்டீவ் ஸ்மித்தின் கேட்ச்!
பிரிஸ்பேனில் நடைபெற்றுவரும் பிஜிடி தொடரின் 3ஆவது போட்டியில் கே.எல்.ராகுலை ஆட்டமிழக்க செய்த ஸ்மித்தின் கேட்ச் குறித்து ஆலன் பார்டர் புகழ்ந்து பேசியுள்ளார். 1-1 என சமநிலையில் இருக்கும் பார்டர் – கவாஸ்கர் தொடரில் இந்தப் […]
தமிழகத்தில் 77 ரயில் நிலையங்களை தரம் உயர்த்த திட்டம்: திமுக எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில் | Plan to upgrade 77 railway stations in TN – Central govt responds to DMK MP question
புதுடெல்லி: ரயில் நிலையங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உட்பட அவற்றின் தரத்தை மேம்படுத்த அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, […]
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.84.90-ஆக உயர்வு!
மும்பை: ஏமாற்றமளிக்கும் வர்த்தக சமநிலை தரவுகள் மற்றும் பலவீனமான உள்நாட்டு சந்தைகளால் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.84.90 ஆக நிலைபெற்றது. பொருளாதாரத்தின் மந்தநிலையும், இறக்குமதியாளர்கள் […]
ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்: புதுச்சேரி மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை | weather forecast: Fisheries Department warns Puducherry fishermen
புதுச்சேரி: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத் தாழ்வு பகுதி காரணமாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுவை மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: […]
இம்ரான் கானின் இடைக்கால ஜாமீன் ஜன.7 வரை நீட்டிப்பு!
இரண்டாவது தோஷகானா வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபியின் இடைக்கால ஜாமீனை ஜனவரி 7 வரை நீட்டித்து பாகிஸ்தான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. 72 வயதான முன்னாள் கிரிக்கெட் வீரராக […]