சென்னை: போதைப் பொருட்கள் பயன்பாட்டை எதிர்த்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சியில் இருந்து மதுரை வரை ஜன. 2-ம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடைபயணம் தொடங்குகிறார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் […]
Author: Daily News Tamil
4 மாவட்டங்களில் இன்று கனமழை | Heavy rain in 4 districts today
சென்னை: தமிழகத்தில் நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக […]
திமுகவினர் பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படுகிறது அறநிலையத் துறை: அண்ணாமலை குற்றச்சாட்டு | Annamalai slams DMK
சென்னை: இந்து சமய அறநிலையத் துறை முழுக்க முழுக்க திமுகவினர் பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆலய மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப்படுவது இல்லை என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் […]
பெட்டிக் கடைகளில் விநியோகிக்கப்படும் எஸ்ஐஆர் படிவங்கள்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக எம்.பி. இன்பதுரை புகார் | SIR forms distributed at convenience stores says ADMK
சென்னை: எஸ்ஐஆர் படிவங்களை வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வழங்காமல் பெட்டிக் கடைகளில் மொத்தமாக கொடுத்து விநியோகிப்பதை தடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக எம்.பி. இன்பதுரை புகார் […]
பாஜகவுடன் கூட்டணியால் எஸ்ஐஆர் முறையை எதிர்க்க மறுக்கும் அதிமுக: கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் விமர்சனம் | Communist leaders slams ADMK
சென்னை: எஸ்ஐஆர் ஆபத்து நிறைந்தது என தெரிந்திருந்தும் பாஜகவுடனான கூட்டணியால் அதிமுக அதை எதிர்க்க முடியாமல் இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சித்துள்ளன. ரஷ்ய நவம்பர் புரட்சி தின கொண்டாட்டத்தையொட்டி இந்தியகம்யூனிஸ்ட் […]
மநீம தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள்: வீட்டுக்குச் சென்று முதல்வர் வாழ்த்து | CM Stalin wishes Kamalhaasan
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்தனர். கமல்ஹாசனின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. […]
கும்பகோணம் அருகே நாய்கள் கடித்து 52 கோழிகள் உயிரிழப்பு | 52 Chickens Killed by Stray Dogs near Kumbakonam
கும்பகோணம்: கும்பகோணம் அருகே நாய்கள் கடித்து ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள 52 கோழிகள் உயிரிழந்தன. கும்பகோணம் வட்டம் விவேகானந்த நகரை சேர்ந்தவர் கார்த்தி (41). உயர் ரக கோழி வளர்க்கும் இவர், பாஜக கிழக்கு […]
கும்பகோணத்தில் செல்போன் டவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்! | people protest against construction of cell phone tower in Kumbakonam
கும்பகோணம்: கும்பகோணத்தில் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் துக்காம்பாளையம் தெரு, பழைய பேட்டை பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் […]
“2026 தேர்தலில் எஸ்ஐஆர் தான் ஹீரோ” – கடம்பூர் ராஜூ கருத்து | SIR is a Hero of 2026 Assembly Election: Kadambur Raju Opinion
தூத்துக்குடி: “வரும் 2026 தேர்தலில் எஸ்ஐஆர் தான் ஹீரோவாக இருக்கப் போகிறது” என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரான கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ, […]
திருச்செந்தூர் கோயிலில் தரிசன முன்பதிவு ஏற்படுத்த வழக்கு – உயர் நீதிமன்றம் நோட்டீஸ் | Pre Booking Swami Darshan Demand Case of Thiruchendur Temple: HC Issue Notice
மதுரை: திருச்செந்தூர் கோயிலில் தரிசன முன்பதிவு திட்டத்தை நிறைவேற்றக் கோரிய மனுவுக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை புழுதிவாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ், உயர் நீதிமன்ற மதுரை […]
“தேர்தல் ஆணைய விதியை கடைப்பிடிக்க மாட்டேன் என்று முதல்வர் சொல்வாரா?” – ஹெச்.ராஜா | H.Raja Challenge CM Stalin about Election Commission Rules
சிவகங்கை: “தேர்தல் ஆணைய விதிமுறைகளைக் கடைப்பிடிக்க மாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்வாரா?” என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார். ‘வந்தே மாதரம்’ பாடல் இயற்றி 150 ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி, […]
4 ஆண்டுகளில் 211 மசோதாக்களில் 170-க்கு ஒப்புதல்: தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம் | Is there any delay in approving bills passed in the Legislative Assembly? – Explanation from the Governor’s Office
சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் காலதாமதம் செய்வதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக ஆளுநர் […]