ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் புதிய பரிசோதனை வசதி: இதய அடைப்பை 2 நிமிடத்தில் அறியலாம் | New testing facility at Omanthurar Hospital

சென்னை: சென்னை அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யில் முழு உடல் பரிசோதனை திட்​டத்​தில், இதய அடைப்பு குறித்து 2 நிமிடத்​தில் தெரிந்து கொள்​ளும் புதிய வசதி செயல்​பாட்​டுக்கு வந்​துள்​ளளது. இது தொடர்​பாக சென்னை […]

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்கால கற்கருவிகள் கண்டெடுப்பு | Neolithic stone tools dating back 5000 years discovered in Jawvadhu Hills Tirupattur district

திருப்​பத்​தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணி​யம்​பாடி இஸ்​லாமியா கல்​லூரி வரலாற்​றுத் துறை ஆய்வு நெறி​யாளர் சி.​முகமது ஃபஹீம் மேற்​பார்​வை​யின் கீழ் முனை​வர் பட்ட ஆய்​வாளர் ரங்​க​நாதன், ஜவ்​வாது மலைக்கு உட்​பட்ட நெல்​லிப்​பட்டு கிராமத்​தில் 5,000 ஆண்​டு​களுக்கு […]

எனக்கு வெட்கமாக இருக்கிறது; பதவியை துறக்க விரும்புகிறேன்: நேரு முன்னிலையில் திமுக மாவட்டச் செயலாளர் குமுறல் | DMK district secretary complaints about cadres

திமுகவின் திருச்சி மத்திய மாவட்டச் செயலாளராக க.வைரமணி பதவி வகிக்கிறார். திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளரான இவருக்கு, அமைச்சரின் சொந்த தொகுதியான லால்குடியில் உள்ள 5 ஒன்றியங்கள், 3 […]

தவெக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: வேலுசாமிபுரம் வர்த்தகர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை | CBI officer questioned Velusamypuram merchants for incident of 41 people dying at tvk meeting

கரூர்: கரூர் வேலு​சாமிபுரத்​தில் தவெக பிரச்​சார கூட்​டத்​தில் 41 பேர் உயி​ரிழந்​தது தொடர்​பாக, அப்​பகு​தி​யைச் சேர்ந்த 10-க்​கும் மேற்பட்ட வர்த்​தகர்​களிடம் சிபிஐ அதி​காரி​கள் நேற்று விசா​ரணை மேற்​கொண்​டனர். கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ம் தேதி […]

கரூரில் 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் ஆய்வு: போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்கள் வாக்குவாதம் | Karur stampede: CBI holds inquiry for the second day

கரூர்: கருர் வேலுச்சாமிபுரத்தில் இன்று காலை இரண்டாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் 3டி ஸ்கேனர் உதவியுடன் காலை 7 மணி முதல் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வு நடைபெறும் இடம் இடம் கரூர் ஈரோடு […]

மணல் கொள்ளை விவகாரம்: டிஜிபிக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடர முடியுமா? – அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட் கேள்வி | High Court questions the Enforcement Directorate in Sand robbery issue

சென்னை: ‘மணல் கொள்ளை தொடர்​பாக அளித்த தகவல்​களின் அடிப்​படை​யில் வழக்​குப்​ப​திவு செய்ய தமிழக டிஜிபிக்கு உத்​தர​விடக் கோரி எப்​படி வழக்கு தொடர முடி​யும்?’ என அமலாக்​கத் துறைக்கு சென்னை உயர் நீதி​மன்​றம் கேள்வி எழுப்​பி​யுள்​ளது. […]

பக்கவாதம் அறிகுறிகள் ஏற்பட்டால் நான்கரை மணி நேரத்தில் சிகிச்சை: அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் அறிவுறுத்தல் | Govt Multi-Specialty Hospital Director instructions for treatment within four and half hours if stroke symptoms occur

சென்னை: பக்​க​வாதம் அறிகுறிகள் ஏற்​பட்​டால் நான்​கரை மணி நேரத்​தில் சிகிச்சை பெற வேண்​டும். தவறி​னால் வாழ்க்​கையே கேள்விக்​குறி​யாகி​விடும் என அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை இயக்​குநர் ஆர்​.மணி தெரி​வித்​தார். சென்னை அண்ணா சாலை​யில் […]

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை நிறுத்தாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் | resolution in all party meeting

சென்னை: ​வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணியை நிறுத்​தா​விட்​டால் தமிழக அரசி​யல் கட்சிகள் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்தில் வழக்கு தொடரப்​படும் என்று முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் நடந்த அனைத்​துக் கட்சி கூட்​டத்​தில் தீர்​மானம் […]

அதிக எடை கொண்ட சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் நிலைநிறுத்தம்: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை | ISRO LVM3 rocket launches GSAT-7R,

ஸ்ரீஹரிகோட்டா: கடற்​படை பயன்​பாட்​டுக்​கான சிஎம்​எஸ்​-03 செயற்​கைக்​கோள், எல்​விஎம்-3 ராக்​கெட் மூலம் திட்​ட​மிட்ட சுற்​றுப்​பாதை​யில் வெற்றிகர​மாக விண்​ணில் நிலைநிறுத்​தப்​பட்​டது. இதன்​மூலம் தனது வரலாற்​றில் புவிவட்ட சுற்​றுப்​பாதைக்கு அதி​கபட்ச எடை கொண்ட செயற்​கைக்​கோளை செலுத்தி இஸ்ரோ சாதனை […]

அனைத்துக் கட்சி கூட்டம் திசை திருப்பும் நாடகம்:  நயினார் நாகேந்திரன் விமர்சனம்  | nainar nagendran about all party meeting

சென்னை: அனைத்​துக் கட்சி கூட்​டம் மக்​களை திசை திருப்​பும் நாடகம் என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் விமர்​சித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: மக்​கள் குறை​களைத் தீர்க்க ஒரு​போதும் அனைத்​துக் கட்சிக் […]

வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்வது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரம்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு | cm stalin speech in all party meeting

சென்னை: ​வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் மேற்​கொள்​வது உண்​மை​யான வாக்​காளர்​களை நீக்​கு​வதற்​கான தந்​திரம் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார். தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணி​களுக்கு (எஸ்​ஐஆர்) திமுக மற்​றும் […]

என்னை கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வழக்கு தொடர்வேன்: செங்கோட்டையன் | Sengottaiyan says he will file case against his removal from ADMK

கோபி: “என்னை கட்சியிலிருந்து நீக்கியதால் நான் மிகுந்த வருத்தமடைந்துள்ளேன். கண்ணீர் சிந்தும் நிலையில் இருக்கிறேன். என்னை நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர்வேன். இபிஎஸ் தற்காலிக பொதுச் செயலாளர். அதிமுக ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற […]