சென்னை: லண்டனில் படிப்பை முடித்துவிட்டு தமிழகம் திரும்பும் அண்ணாமலை பல்வேறு புதிய செயல்திட்டங்களை வகுத்திருப்பதாகவும், குறிப்பாக 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக அரசை வீழ்த்த புது வியூகங்களை அமைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆக்ஸ்போர்டு […]
Author: Daily News Tamil
கனமழை எச்சரிக்கை: முன்னேற்பாடுகள் தயார்! -அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வரும் 23-ஆம் தேதி, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, அடுத்த 2 நாள்களில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் […]
திருச்செந்தூர் ‘தெய்வானை’ உட்பட சில கோயில் யானைகளுக்கு வனத்துறை அனுமதி இல்லை: அமைச்சர் பொன்முடி தகவல் | Forest department does not have permission for some temple elephants: Ponmudi
சென்னை: திருச்செந்தூர் கோயிலின் ‘தெய்வானை’ உட்பட சில கோயில் யானைகள் வனத்துறை அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது: மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே […]
அதானி வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல ஆயத்தம்?
இந்த நிலையில், வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல அதானி ஆயத்தமாகி வருவதாக சுப்ரமணியன் சுவாமி பரபரப்பான பதிவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விவரமறிந்த வெளிநாடுவாழ் இந்தியர் ஒருவரிடமிருந்து ஒரு தகவல் கிடைத்துள்ளது: அதானி […]
தமிழ்ப் பல்கலை.யில் 40 பேரை பணி நியமனம் செய்தது தொடர்பாக விசாரணை குழு: ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு | inquiry committee regarding the appointment of 40 people in Tamil University
தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 40 பேர் பணி நியமனம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் 13-வது துணைவேந்தராக வி.திருவள்ளுவன் 2021-ம் […]
மகாராஷ்டிரத்தில் ஆளும் கூட்டணிக்கு 200 இடங்களில் வெற்றி: கருத்துக்கணிப்பு முடிவுகள்!
288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (நவ. 20) ஒரேகட்டமாக நடைபெற்ற தோ்தலில் 58.45 சதவீத வாக்குகள் பதிவாகின. மகாராஷ்டிரத்தில் ஆளும் ‘மகாயுதி’ கூட்டணியில் பாஜக 149, முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான […]
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி!” – ஜாமீனில் வெளியே வந்த கஸ்தூரி நெகிழ்ச்சி | Actor Kasthuri released from prison
சென்னை: நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கிய நிலையில், நடிகை கஸ்தூரி இன்று மாலை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். “என்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி” என்று அவர் கூறினார். தெலுங்கு மக்கள் […]
அதானி வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல ஆயத்தம்?
இந்த நிலையில், வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல அதானி ஆயத்தமாகி வருவதாக சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பான பதிவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விவரமறிந்த வெளிநாடுவாழ் இந்தியர் ஒருவரிடமிருந்து ஒரு தகவல் கிடைத்துள்ளது: அதானி […]
‘போலீஸ் தடுத்தாலும் தடையை மீறி மாமல்லபுரத்தில் சித்திரை திருவிழா’ – வன்னியர் சங்கம் உறுதி | ‘Chitrai Festival on Mahabalipuram Despite being Stopped by the Police’ – Vanniyar Sangam Confirmed
புதுச்சேரி: “போலீஸார் தடுத்தாலும் தடையை மீறி மாமல்லபுரத்தில் சித்திரைத் திருவிழா நடைபெறும்” என்று வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி அறிவித்துள்ளார். பாமக, வன்னியர் சங்கம், உழவர் பேரியக்கம் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தவளக்குப்பத்தில் நடந்தது. […]
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
ஓடிடி தளங்களிலும் வாரந்தோறும் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன. திரையரங்குகளில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கு தனி ரசிகர்கள் உள்ளதுபோல, வீட்டில் இருந்து ஓடிடியில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கும் தனி ரசிகர்கள் உள்ளனர். […]
ராமேசுவரத்தில் ஒரே நாளில் 44 செ.மீ மழை – முகாமில் மீனவ குடும்பங்கள் தங்கவைப்பு | 44 cm of rain recorded in Rameswaram: Fishermen families shelter in relief camp
ராமேசுவரம்: ராமேசுவரம் கடலோரப் பகுதியில் மேகவெடிப்பு காரணமாக ஒரே நாளில் அதிகப்பட்சமாக 43.8 செ.மீ மழை பதிவானது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள மீனவ குடும்பத்தினர் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கடந்த […]
டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கவில்லை: தமிழக அரசு
தமிழக அரசு விளக்கம் இந்த நிலையில், டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மத்திய அரசால் 24.06.2024-ல் […]