சென்னை: மணல் ஊழல் பற்றி வழக்கு தொடர்ந்து விசாரிக்க திமுக அரசு அஞ்சுவது ஏன்? என்றும் பெருந்தலைகள் உருளும் என அச்சமா? என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து […]
Author: Daily News Tamil
திமுக அங்கம் வகிப்பதால்தான் இண்டியா கூட்டணி வடஇந்தியாவில் தோற்கிறது: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் | Tamilisai criticize India alliance is losing in North India because of DMK presence
சென்னை: ‘திமுக அங்கம் வகிப்பதால்தான் இண்டியா கூட்டணி வடஇந்தியாவில் தோற்கிறது’ என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். கிண்டி ராஜ்பவன் அருகில் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக […]
அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் மோசடி செய்த போலி மருத்துவர் கைது | Fake doctor arrested for defrauding several people by promising them govt jobs in chennai
சென்னை: யோகா பயிற்றுநர் மற்றும் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டிய போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். சென்னை வில்லிவாக்கம், சி.டி.எச். சாலையைச் சேர்ந்தவர் ரத்தினகுமாரி (48). இவர் சென்னை […]
தேவநாதனின் இடைக்கால ஜாமீன் நவ.7-ம் தேதி வரை நீட்டிப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | High Court orders devanathan interim bail extended till Nov 7
சென்னை: நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாத வின் இடைகால ஜாமீனை நவ.7-ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத் தரவிட்டுள்ளது. மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் […]
பேட்மிண்டன் வீராங்கனைக்கு ரூ.5 லட்சம்: துணை முதல்வர் வழங்கினார் | Deputy Chief Minister gives Rs 5 lakh to badminton player
சென்னை: ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை எஸ்.ஆர். தீக்ஷாவுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத் தொகையை துணை முதல் வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சீனாவில் கடந்த […]
‘மவுன்ட்’ தலைவரின் பனையூர் பாதை | உள்குத்து உளவாளி | Political Gossips
மலர்க் கட்சியின் ‘மவுன்ட்’ தலைவர் வியூக வகுப்பு நிறுவன பிரமுகர் ஒருவர் மூலமாக ‘பனையூர்’ கம்பெனியுடன் தொடர்ந்து டச்சில் இருக்கிறாராம். மாநிலப் பொறுப்பில் இருந்து அவரை விடுவித்த டெல்லி தலைமை, தேசியச் செயலாளர் பொறுப்பில் […]
தமிழக மாணவர்களின் மேற்படிப்பு தொடர்பாக கோவி.செழியனுடன் ஆஸ்திரேலிய அமைச்சர் சந்திப்பு | Australian Minister meets with Govi Chezhian regarding higher education of tn students
சென்னை: ஆஸ்திரேலிய பல்கலைக் கழகங்களில் தமிழக மாணவர் களின் மேற்படிப்பு வாய்ப்பு களை எளிதாக்குவது தொடர்பாக உயர் கல்வி அமைச்சர் கோவி.செழியனை சந்தித்து, ஆஸ்திரேலிய கல்வி அமைச் சர் டோனி புட்டி ஆலோசனை நடத்தினார். […]
காலம்காலமாக திமுக போலி வாக்காளர்களை உருவாக்கியுள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு | Annamalai alleges dmk has been creating fake voters for long time
கோவை: போலி வாக்காளர்களை காலம் காலமாக உருவாக்கி வைத்துள்ளது திமுக என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அமைச்சர் நேரு மீது […]
பிரதமர் மோடி தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்: செல்வப்பெருந்தகை கருத்து | PM Modi should apologize to the people of Tamil Nadu: Selvaperunthagai
‘‘காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக ஆட்சி செய்யும் தமிழ்நாட்டில், வேலை நிமித்தமாகச் சென்றுள்ள பிஹாரைச் சேர்ந்த கடின உழைப்பாளிகள் துன்புறுத்தப்படுகின்றனர்; தவறாக நடத்தப்படுகின்றனர்” என்று பிரதமர் மோடி பிஹார் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதற்கு அவர் […]
தமிழகத்தில் இரு தினங்களுக்கு வறண்ட வானிலை! | Weather Forecast: Dry Weather Expected on Tamil Nadu on Nov 1st and 2nd
சென்னை: தமிழகத்தில் நாளை, நாளை மறுதினம் என 2 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் […]
தமிழகத்தில் பிஹார் தொழிலாளர்கள் துன்புறுத்தலா? – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்; தலைவர்கள் எதிர்ப்பு | CM stalin condemns PM Modi speech in Bihar
சென்னை: தமிழகத்தில் பிஹார் மக்களை துன்புறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், அற்ப அரசியலை நிறுத்திவிட்டு நாட்டின் நலன் மீது பிரதமர் கவனம் […]
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் – முழு விவரம் | Sengottaiyan expelled from AIADMK
சென்னை: அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நீக்கி, பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுகவில் எம்ஜிஆர் காலத்து தலைவர்களில் ஒருவராகவும், கொங்கு மண்டலத்தில் அனைவரின் நன்மதிப்பை பெற்ற தலைவராகவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளார். கடந்த […]