சென்னை: தமிழகத்தில் நாளை, நாளை மறுதினம் என 2 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் […]
Author: Daily News Tamil
தமிழகத்தில் பிஹார் தொழிலாளர்கள் துன்புறுத்தலா? – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்; தலைவர்கள் எதிர்ப்பு | CM stalin condemns PM Modi speech in Bihar
சென்னை: தமிழகத்தில் பிஹார் மக்களை துன்புறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், அற்ப அரசியலை நிறுத்திவிட்டு நாட்டின் நலன் மீது பிரதமர் கவனம் […]
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் – முழு விவரம் | Sengottaiyan expelled from AIADMK
சென்னை: அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நீக்கி, பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுகவில் எம்ஜிஆர் காலத்து தலைவர்களில் ஒருவராகவும், கொங்கு மண்டலத்தில் அனைவரின் நன்மதிப்பை பெற்ற தலைவராகவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளார். கடந்த […]
வன்னியர் சங்க நிர்வாகி கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை: தீர்ப்பின் முழு விவரம்! | 9 people sentenced to life in Vanniyar Sangam executive murder case
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் வன்னியர் சங்க நிர்வாகி கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் 12 பேர் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கை […]
சென்னையில் மீண்டும் அமைகிறது ஃபோர்டு வாகன இன்ஜின் உற்பத்தி ஆலை: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் | Ford engine manufacturing plant to be re-established in Chennai
சென்னை: சென்னையை அடுத்த மறைமலை நகரில் ரூ.3,250 கோடி முதலீட்டில் 600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், வாகன இன்ஜின் உற்பத்தி ஆலையை அமைப் பதற்காக ஃபோர்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் […]
ஆர்டிஐ-யில் மனு பெற டிஎன்பிஎஸ்சி புதிய வசதி | TNPSC new facility to receive RTI applications
சென்னை: தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் மனுக்களை இணையவழியில் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேர்வர்களுக்கான சேவைகளை இணைவழியில் வழங்கும் விதமாக […]
எல்விஎம்-3 ராக்கெட் மூலமாக சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது | CMS-03 satellite to be launched tomorrow
சென்னை: கடற்படை, ராணுவப் பயன்பாட்டுக்கான சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் நாளை மாலை 5.26 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இந்திய விண்வெளி […]
தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் | 7 IPS Officers Transferred at Tamil Nadu
சென்னை: தமிழகத்தில் புதிதாக ஐஏஎஸ் அந்தஸ்து பெற்ற 5 பேர் உட்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவு: ”கால்நடை பராமரிப்பு, மருத்துவப் பணிகள் இயக்குநர் […]
“வட மாநிலத்தவர்கள் தமிழகம் வர மோடியே காரணம்” – திமுக மாணவரணி செயலாளர் குற்றச்சாட்டு | DMK Student Team Secretary Accusations for PM Modi
சென்னை: “பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியின் லட்சணம்தான் பிஹார், உத்திரப் பிரதேச சகோதரர்கள் வேலை தேடி தமிழகத்தை நோக்கி வருகிறார்கள்” என்று திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது […]
மாவட்ட தலைநகரங்களில் ஆதார் சேவை மையம்: உயர் நீதிமன்றம் விருப்பம் | high court prefers Aadhaar service centers in district capitals
மதுரை: ஆதார் அட்டையில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள மாவட்டத் தலைநகரங்களில் ஆதார் சேவை மையம் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பி.புஷ்பம், உயர் […]
“மத்திய அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் எதிர்க்கும் திமுகவினர்” – ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து | DMK oppose schemes brought by union government IJK Ravi Pachamuthu
திண்டுக்கல்: “மத்திய அரசு எந்த திட்டத்தைக் கொண்டு வந்தாலும் திமுகவினர் எதிர்க்கின்றனர்” என ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்தார். இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் இன்று (அக்.31) […]
சென்னையில் 2 நாள் நடைபெற இருந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு ஒத்திவைப்பு | IAS, IPS Officials 2 Days Chennai Conference Postponed
சென்னை: சென்னையில் நவம்பர் 5, 6 ஆகிய இரு தினங்களும் நடைபெறுவதாக இருந்த, மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம், அரசின் திட்டங்கள் […]