முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்ட முறைகேட்டை தடுக்க அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் க்யூஆர் ஸ்கேன் மூலம் விழிப்புணர்வு | Awareness through QR Scan in Govt Primary Health Centres

முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் முறைகேடு நடப்பதை தடுக்க அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் க்யூஆர் ஸ்கேன் மூலம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் செல்போனில் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து அறிந்து கொள்ளலாம். […]

பாகிஸ்தானுடனான டி20 தொடா்: முழுமையாகக் கைப்பற்றியது ஆஸி.

பாகிஸ்தானுடனான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்ற ஆஸ்திரேலியா, தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றி சாம்பியன் ஆனது. முதலில் பாகிஸ்தான் 18.1 ஓவா்களில் 117 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் […]

உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் வக்பு நிலங்களுக்கு உரிமை கோரி நோட்டீஸ்: மத்திய இணை அமைச்சர் குற்றச்சாட்டு | Notice claiming claim for waqb lands without following due process

தமிழகத்தில் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் வக்ஃபு நிலங்களுக்கு உரிமை கோரி வருவாய்த் துறையினர் நோட்டீஸ் அனுப்புகின்றனர் என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே குற்றம்சாட்டினார். திருச்சி மாவட்டம் திருச்செந்துறை சந்திரசேகர மவுலீஸ்வரர் கோயிலில் […]

அதிமுகவின் கெட்ட நேரம் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு: திண்டுக்கல் சி.சீனிவாசன்

நாமக்கல்: சட்டப்பேரவை, நாடாளுமன்ற தோ்தலில் அதிமுகவின் கெட்ட நேரத்தால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு கிட்டியது என்று அக்கட்சியின் பொருளாளா் திண்டுக்கல் சி. சீனிவாசன் பேசினாா். நாமக்கல் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பங்கேற்ற கள […]

லாட்டரி மார்ட்டின் வீட்டில் அமலாக்க துறை சோதனை நிறைவு: ரூ.12.41 கோடி பறிமுதல்; ரூ.6.42 கோடி வங்கி பணமும் முடக்கம் | Lottery Martin Home ED raid Completed

சென்னை: சோதனை முடிவில் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் பணம் ரூ.12.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.6.42 கோடி வங்கி பணம் முடக்கப்பட்டுள்ள தாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த தொழில் அதிபர் […]

சூளகிரி அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதா?

ஒசூா்: சூளகிரி அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என வனத்துறையினா் கண்காணித்து வருகின்றனா். இதுகுறித்து ஒசூா் வனக்கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அறியப்படும் சூளகிரி – பேரிகை சாலையில் […]

அண்ணாமலை உடன் விஜய் சந்திப்பா? – பாஜக, தவெக மறுப்பு | vijay meet annamalai at london is fake news, says bjb and tvk

சென்னை: லண்டனில் அண்ணாமலையை விஜய் சந்தித்ததாக வரும் தகவல் பொய்யானது என்று பாஜக, தவெக ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநில மாநாட்டை […]

திருப்பதியில் காத்திருப்பு நேரத்தை குறைக்க ஏஐ தொழில்நுட்பம்! ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு

இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவாக, டிடிடி-இல் பணியாற்றும் ஹிந்துக்கள் அல்லாத பிற மதங்களைச் சேர்ந்த பணியாளர்களை வேறு துறைகளுக்கு மாற்றிட ஆந்திர அரசுக்கு டிடிடி அறக்கட்டளை வாரியம் வலியுறுத்தியுள்ளது. இல்லையெனில், மேற்கண்ட பணியாளர்களை […]

தமிழக அரசின் நிதிப் பகிர்வு பரிந்துரைகள் குறித்து எப்போது முடிவு? – 16வது நிதிக்குழு தலைவர் விளக்கம் | Decision on Tamil Nadu fund sharing recommendations after consultation of other states

சென்னை: தமிழக அரசின் நிதிப் பகிர்வு பரிந்துரைகளை, மற்ற மாநிலங்களின் கருத்துகளை கேட்ட பிறகு ஆலோசித்து முடிவெடுப்போம் என்று 16-வது நிதிக்குழுவின் தலைவர் அரவிந்த் பனகாரியா தெரிவித்தார். மத்திய அரசின் 16-வது நிதிக்குழு அதன் […]

பிக் பாஸ் 8: வி.ஜே. விஷாலைத் தோற்கடித்து கேப்டனானார் மஞ்சரி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார கேப்டனாக பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி தேர்வாகியுள்ளார். கடந்த இரு வாரங்களாக ஆண்கள் அணியில் இருந்தவர்கள் கேப்டனான நிலையில், இந்த வாரம் பெண்கள் அணியைச் சேர்ந்தவர் கேப்டனாகியுள்ளார். பிக் […]

“புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கடைசி மூச்சு வரை போராடியவர் மா.ச.முனுசாமி” – அமைச்சர் புகழஞ்சலி | “M. S. Munusamy fought against the New Education Policy till his Last Breath” – Minister Pugajanjali

செங்கல்பட்டு: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிறுவன தலைவர்களில் ஒருவரும், இடதுசாரி தலைவருமான மா.ச.முனுசாமி ஞாயிற்றுக்கிழமை வயது மூப்பின் காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். […]

ஆஸி.க்கு எதிராக விராட் கோலி சிறப்பாக விளையாட இந்த ஒரு விஷயம் போதும்: முன்னாள் கேப்டன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாட, அங்கு அவர் படைத்துள்ள சாதனைகளே அவருக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். […]