மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 1,429 சுகாதார ஆய்வாளர்கள் விரைவில் நியமனம் | 1429 health inspectors to be appointed soon by the Medical Staff Selection Board

சென்னை: விரை​வில் நியமிக்​கப்பட உள்​ள 1,429 சுகா​தார ஆய்​வாளர்​கள் (கிரேடு-2) பணிக்கு நவம்​பர் 16-ம் தேதிக்​குள் ஆன்​லைனில் விண்​ணப்​பிக்க வேண்​டும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக தமிழ்​நாடு மருத்​து​வப் பணி​யாளர் தேர்வு வாரி​யத்​தின் தலை​வர் வெளி​யிட்​டுள்ள […]

வட மாவட்டங்களில் தேங்கிக் கிடக்கும் நெல்; உடனடி கொள்முதலுக்கு நடவடிக்கை தேவை: அன்புமணி | Anbumani slams govt over farmers issue

சென்னை: காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த 33 நாட்களாக கொட்டிக் கிடக்கும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் […]

மாத செலவுக்கு ரூ.6.50 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்: ஜாய்கிரிசில்டா நீதிமன்றத்தில் மனு | Joy Grisilda files petition in court seeking Rs. 6.50 lakh monthly allowance from Rangaraj

சென்னை: நிறைமாத கர்பிணியாக இருக்கும் தனக்கு மாதம் மாதம் பராமரிப்பு தொகையை வழங்க மாதம்பட்டி ரங்கராஜுக்கு உத்தரவிடக் கோரி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். பிரபல […]

தனியார் பள்ளிகளில் இடையே நடைபெறாத சாதி மோதல் அரசு பள்ளிகளில் மட்டும் நடக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு  | Annamalai questions about Caste clash in govt schools

சென்னை: தனி​யார் பள்​ளி​களில் மாணவர்​களுக்கு இடையே நடை​பெறாத சாதிய மோதல்​கள் அரசுப் பள்​ளி​களில் மட்​டுமே நடை​பெறு​வ​தாக பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை குற்​றஞ்​சாட்​டி​யுள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: தமிழகப் பள்ளி மாணவர்​கள் […]

திமுக​ கூட்டணி நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அதிமுக, பாஜகவுக்கு அழைப்பில்லை  | ADMK, BJP not invited to all-party meeting

சென்னை: எஸ்​ஐஆர் திருத்​தத்தை எதிர்த்து நடத்​தப்​பட​வுள்ள அனைத்​துக் கட்​சிக் கூட்​டத்​தில் பங்​கேற்​கு​மாறு அதி​முக, பாஜக, பாமக (அன்​புமணி தரப்​பு) தவிர 60 கட்​சிகளுக்கு திமுக சார்​பில் அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ள​தாக தகவல்​கள் கிடைத்​துள்​ளன. தமிழகம் உட்பட […]

தேவர் குருபூஜையில் பங்கேற்க பசும்பொன்னில் தலைவர்கள் குவிந்தனர்: துணை ஜனாதிபதி, முதல்வர் மரியாதை | Leaders in Pasumpon Devar Guru Poojai

ராமநாதபுரம்: முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் […]

தமிழகத்தில் கடல் காற்றாலைகள் திட்டத்துக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டெண்டர்: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல் | Tender for offshore wind farm project in Tamil Nadu

சென்னை: தமிழகத்​தில் கடல் காற்​றாலைகள் திட்​டத்​துக்​கு, அடுத்த ஆண்டு பிப்​ர​வரி​யில் டெண்​டர் கோரப்​படும் என, மத்​திய அமைச்​சர் பிரகலாத் ஜோஷி தெரி​வித்​தார். ‘விண்​டர்ஜி இந்​தியா 2025’ என்ற 7-வது சர்​வ​தேச வர்த்தக கண்​காட்​சி, சென்னை […]

தவெகவின் அடுத்தகட்ட நகர்வு: எப்போது வெளியில் வருவார் விஜய்? | TVK next move When will Vijay come out

கரூர் துயரத்துக்குப் பின்னர் எல்லா அரசியல் நகர்வுகளையும் நிறுத்தி வைத்திருந்த தவெக, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக செயல்பட ஆரம்பித்துள்ளது. மீண்டும் எப்போது விஜய் வெளியில் வருவார் என்பதே இப்போதைய பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. கரூர் […]

சீமானை ‘செந்தமிழர் சீமான்’ என பசும்பொன் சந்திப்பில் முழக்கமிட்ட வைகோ! | Vaiko Praise Seeman as Senthamilar Seeman at Pasumpon

மதுரை: அரசியலில் எதிரும், புதிருமாக இருந்து வந்த வைகோ, சீமான் பசும்பொன்னில் ஒன்றாக சந்தித்துக் கொண்டதோடு, சீமானை ‘செந்தமிழர் சீமான்’ என முழக்கமிட்டதோடு அவரை ஆரத்தழுவி கட்டி அனைத்துக் கொண்டது, நாதகவினர் மத்தியில் நெகிழ்ச்சியை […]

சுசீந்திரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி | TN Governor R.N. Ravi Worship at Suchindram Temple

நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, சிவனாகிய பரமேஸ்வரன் அருளால் அனைவருக்கும் எல்லாம் கிடைக்கட்டும் என பதிவேட்டில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். […]

சுகாதார ஆவணங்களில் நிலைப்படுத்தல் அவசியம்: கிராமப்புற சுகாதார சேவைகள் இணை இயக்குநர் தகவல் | Standardization is Essential on Health Documents: Rural Health Services Joint Director Inform

கோவை: சுகாதார ஆவணங்களில் நிலைப்படுத்தல் அவசியம். இது சட்டபூர்வ நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி வழக்குத் தொந்தரவுகளை குறைக்கும் என மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இணை இயக்குநர் சுமதி தெரிவித்துள்ளார். இந்திய தர நிர்ணய […]

செங்கோட்டையனை நீக்குவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை: இபிஎஸ் திட்டவட்டம் | edappadi palaniswami slams former minister sengottaiyan

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி […]