சென்னை: மருத்துவமனையில் நடந்த கத்திக் குத்து சம்பவத்தை தொடர்ந்து, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “இச்சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரிக்கப்படும். […]
Author: Daily News Tamil
இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கனமழை எச்சரிக்கை: நவ.14 (வியாழக்கிழமை) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூா், திருவாரூா், அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகா், தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி […]
கோயில் பூசாரியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தம்பி விடுதலை | OPS Brother acquitted in case of inciting temple priest to commit suicide
திண்டுக்கல்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் நாகமுத்து (22). கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பூசாரியாகப் பணிபுரிந்து வந்த நாகமுத்து 2012-ல் தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக, தனது தற்கொலைக்கு கோயில் அறங்காவலர்களாக […]
கங்குவா படத்தை வெளியிட நிபந்தனையுடன் அனுமதி
சூா்யா நடித்த கங்குவா படத்தைத் திட்டமிட்டபடி வியாழக்கிழமை (நவ.14) வெளியிட சென்னை உயா்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது. இயக்குநா் சிவா இயக்கத்தில் நடிகா் சூா்யா நடித்துள்ள திரைப்படம் கங்குவா. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி […]
எழுத்தாளர் ராஜ் கௌதமன் மறைவுக்கு தமிழக முதல்வர், தலைவர்கள் இரங்கல் | Writer Raj Gowthaman passes away
திருநெல்வேலி: தமிழ் பண்பாட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான பேராசிரியர் ராஜ் கௌதமன் (74) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், இலக்கிய அமைப்புகளின் நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். […]
எய்ச்சர் மோட்டார்ஸ் நிகர லாபம் 8% உயர்வு!
புதுதில்லி: எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபம், செப்டம்பர் 2024 காலாண்டில், 8 சதவிகிதம் அதிகரித்து ரூ.1,100 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் வரிக்கு […]
தமிழகத்தில் மருத்துவர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தம்: ஐஎம்ஏ மாநிலத் தலைவர் தகவல் | Doctors 24 Hour Strike in tamil nadu says IMA State President Abul Hasan
ஈரோடு: சென்னையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதைக் கண்டித்து 24 மணி நேர வேலை நிறுத்தத்தை மருத்துவர்கள் தொடங்கியுள்ளதாக இந்திய மருத்துவச் சங்கம் (ஐஎம்ஏ) அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் […]
3-வது டி20: இந்தியா 219 ரன்கள் குவிப்பு!
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான 3-ஆவது டி20 ஆட்டம், செஞ்சுரியன் நகரில் புதன்கிழமை (நவ. 13) நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இளம் வீரர் திலக் வர்மாவின் அதிரடி சதத்தால், […]
பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க பள்ளிகளில் சிறப்புக் குழு: தமிழக அரசு தகவல் | Special committee in schools to protect against sexual harassment: TN govt informs in HC
சென்னை: மாணவிகளின் பாதுகாப்புக்கு பள்ளிகளில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, பாலியல் தொல்லைகளில் இருந்து அவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் […]
மோசமான ஆட்டதுக்காக தெ.ஆ. கேப்டனை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்..!
இந்தாண்டு டி20 போட்டியில் எய்டன் மார்க்ரம் மோசமாக விளையாடி வருகிறார். டி20 உலகக் கோப்பையிலும் சொதப்பலாகவே விளையாடினார். கடந்த 16 போட்டிகளில் 212 ரன்கள் மட்டுமெ எடுத்துள்ளார். 15.14 சராசரியுடன் 116.48 ஸ்டிரைக் ரேட்டுடன் […]
மருத்துவர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு: மருத்துவ சங்கங்களிடம் தமிழக அரசு உறுதி | Minister Ma Subramanian on Doctors union strike
சென்னை: “மருத்துவ சங்கங்கள் அதிகபட்சமாக கேட்ட பாதுகாப்பு தொடர்புடைய நடவடிக்கைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்திருக்கிறோம். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படும். அதுதொடர்பாக மருத்துவ சங்கங்கள் அறிவிக்கும்,” என்று […]
சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கான நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும்! -இபிஎஸ்
முதல்வர் என்ற முறையில் தனது தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கான நடவடிக்கைகளை இனியாவது மேற்கொள்ளுமாறு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி முதல்வர் மு. க. ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார். சென்னையை அடுத்த […]