சென்னை: அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தை தூர்வாரி அகலப்படுத்தும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மீண்டும் ஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில் 2 நாட்களில் பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழையை ஒட்டி […]
Author: Daily News Tamil
புதுச்சேரியில் ஆளுநர், முதல்வருக்கு எதிராக எம்எல்ஏ கருப்புக்கொடி; மேடையில் ஏறி ஊழல் குற்றச்சாட்டு! | MLA protest black flags against Puducherry Governor and Chief Minister
புதுச்சேரி: மின்பஸ்கள் தொடக்க நிகழ்வில் ஆளுநர், முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடந்ததுடன், மேடையில் ஏறி ஊழல் நடப்பதாக தொகுதி எம்எல்ஏ குற்றம் சாட்டி விழாவிலிருந்து வெளிநடப்பு செய்தார். புதுவை அரசின் போக்குவரத்து துறை […]
எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிக்க அரசு தயார்: துணை முதல்வர் உதயநிதி | Udhayanidhi Stalin press meet in chennai
சென்னை: எந்த அளவுக்கு அதிக மழை பெய்தாலும் அதை சமாளிக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வட சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைக்கால முன்னெச்சரிக்கைப் […]
தொடர் கனமழையால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை | Flood in Palar River due to continuous heavy rain
வேலூர்: தொடர் மழை காரணமாக வேலூர் விரிஞ்சிபுரம் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ளத்தை பொதுமக்கள் தரைப்பாலத்தில் நின்றபடி கண்டு ரசித்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக […]
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்கள் தேர்வு: அன்புமணி முன்வைக்கும் கோரிக்கை! | PMK leader Anbumani Ramadoss says dmk govt should re-establish the Backward Classes Commission
சென்னை: தற்போதைய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பதவிக்காலம் வரும் நவம்பர் 16 உடன் முடிவடையும் நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, விவாதித்து தான் புதிய ஆணையத்தை அமைக்க வேண்டும் என பாமக […]
வேலூரில் தொடர் கனமழை: 3 ஏரிகள் நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த உபரிநீர்! | 3 lakes filled with water in vellore
காட்பாடி: காட்பாடியில் உள்ள கழிஞ்சூர், தாராபடவேடு, வண்டரந்தாங்கல் ஆகிய ஏரிகள் நிரம்பி அதன் உபரி நீர் வெளியேறி அருகாமையில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் […]
1 லட்சம் வண்டல் சேகரிப்பு தொட்டிகளில் குப்பைகளை அகற்றி தூர்வாரும் பணி தொடக்கம் | Work begins to remove garbage and dredge 1 lakh sediment collection tanks
சென்னை: மாநகராட்சி சார்பில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வண்டல் சேகரிப்பு தொட்டிகளில் தூர் வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால்களில் மழைநீர் தடையின்றி […]
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானத்துக்கு அனுமதி: அதிமுக அரசு அமைந்ததும் சட்டப்படி நடவடிக்கை – இபிஎஸ் | Legal action to be taken once AIADMK govt is formed permission for construction in Pallikaranai swampland
சென்னை: அதிமுக அரசு அமைந்ததும், பள்ளிக் கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானத்தை அனுமதிக்கும் விவகாரத்தில், தவறிழைத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் […]
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை மாணவர் திருவிழாவாக கொண்டாட பாஜக வலியுறுத்தல் | BJP insists on celebrating Muthuramalinga Thevar Jayanti as student festival
சென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் விழாவான தேவர் ஜெயந்தியை பள்ளி, கல்லூரிகளில் மாணவர் திருவிழாவாகக் கொண்டாட வேண்டும் என தமிழக அரசை பாஜக வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் […]
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு | water release decreased in Mettur Dam
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 45,500 கனஅடியாகவும், நேற்று மதியம் 30,500 கனஅடியாகவும் இருந்த நீர்வரத்து மாலை 25,500 கன அடியாக குறைந்தது. எனவே, அணையிலிருந்து காவிரியில் திறக்கப்படும் […]
10.5% உள் இடஒதுக்கீடு கோரி டிசம்பரில் போராட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ் சேலத்தில் அறிவிப்பு | Ramadoss announced protest in Dec demanding 10.5% internal reservation
சேலம்: வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு கோரி வரும் டிசம்பர் மாதம் போராட்டம் நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டம் சேலத்தில் […]
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்; பாஜக – அதிமுக போடும் கணக்கு: திமுகவினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை | Stalin warns DMK about SIR
மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த செயல்பாட்டில் கண்காணிப்பாக இருந்து கடமையாற்ற வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து திமுக […]