Snakes: பறவை முட்டைகள் மட்டுமே சாப்பிடும் விஷமில்லா பாம்பு பற்றித் தெரியுமா?

பொதுவாக பாம்புகள் என்றாலே விஷத் தன்மை கொண்டவையாக இருக்கும். வேட்டையாடுதல் பண்பைக் கொண்டிருக்கும் தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், விஷமே இல்லாமல், பறவைகளின் முட்டைகளை மட்டுமே உண்டு உயிர்வாழும் ஒரு விசித்திர பாம்பைப் பற்றித் தெரியுமா? […]

AVM Saravanan: "தாணு மாதிரியானவங்க தான் தாக்குப்பிடிச்சு படம் எடுக்குறாங்கன்னு சொன்னாரு"- வைகோ

ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். “குடும்பப்பாங்கான படங்களுக்கு ஏவிஎம் நிறுவனம் முக்கியத்துவம் கொடுத்தது. அப்படி எடுத்த படங்களிலேயே புகழைக் குவித்த படம் ‘அன்பே வா’. […]

234 மா.செ-க்கள்.. மறுசீரமைக்கப்படும் வி.சி.க.. தேதி குறித்த திருமா.. பரபரப்பில் அம்பேத்கர் திடல்! | “VCK Reshuffle: Thiruma’s 234-Secretary Move Creates Stir”

2026 சட்டமன்றத் தேர்தல் ஆயத்த பணிகள் தமிழகத்தில் அனலடிக்கத் தொடங்கியிருக்கும் சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறுசீரமைப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் திருமாவளவன். வி.சி.க-வில் நடக்கவிருக்கும் மாற்றங்கள் குறித்து அம்பேத்கர் திடல் வட்டாரத்தில் […]

செங்கோட்டையன், சின்னசாமி.. அடுத்தடுத்து விக்கெட்கள்.. கொங்கு மண்டலத்தில் க்ளீன் போல்டாகிறதா அதிமுக | kongu belt senior admk leaders back to shifting to other parties

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, அதிமுகவில் ஏற்கெனவே ஓரங்கட்டப்பட்டு அடையாளத்தை இழந்தவர்கள் தான் மாற்று கட்சிக்கு செல்கிறார்கள். செங்கோட்டையன் தாக்கம் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் மட்டும் தான் இருக்கும். சின்னசாமி சின்னசாமி எம்எல்ஏ, அண்ணா […]

கார்த்திக் நடித்துள்ள ‘வா வாத்தியார்’  படம் வெளியிட இடைக்கால தடை : சென்னை  உயர்நீதிமன்றம்  – Kumudam

நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் […]

4 நாள் மட்டும் கணவனுடன் வாழ்ந்த மனைவி:14 ஆண்டு போராடி ஜீவனாம்சம் | Woman Divorces on 4th Day, Wins Alimony After 14-Year Battle

காயத்ரி இத்தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. அதோடு, காயத்ரியின் மனுவை புதிதாக விசாரிக்கும்படி குடும்ப நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. […]

புகையிலை பொருள்களுக்கு `கலால் வரி’ – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு; எவ்வளவு உயரும்? | Big tax shift: Excise duty makes a comeback on tobacco items

கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல், இந்தியாவில் “GST 2.0′ நடைமுறை கொண்டுவரப்பட்டது. அதன் கீழ், அதுவரை 5%, 12%, 18%, 28% என நான்கு ஸ்லாப்களாக இருந்த வரி, 5% மற்றும் 18% […]

AI Video: 90 வயது தாத்தாவுக்கு பேரன் கொடுத்த AI Gift; கண்கலங்கிய குடும்பம்; வைரலான வீடியோ!

90வது வயதை எட்டியுள்ள தனது தாத்தாவுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் அவரது பேரன் சர்ப்ரைஸ் கொடுத்துள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தொழில்நுட்ப உலகில் ‘செயற்கை நுண்ணறிவு’ பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் […]

அப்பா-மகன் சண்டையால் வந்த வினை : மாம்பழம் சின்னம் முடக்கப்படும் தேர்தல் ஆணையம்  – Kumudam

பாமக தலைவர் அன்புமணி என்றும், வேண்டும் என்றால் நீதிமன்றத்தை நாடி கொள்ளும்படி தேர்தல் ஆணையம் ராமதாசு தரப்புக்கு அறிவுறுத்தியது.  தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். […]

AVM Saravanan : “இன்று இந்தியத் திரைப்படத் துறையில் பெரும் ஆளுமையை இழந்த துயரநாளாக இருக்கிறது”- விஷால் | “Today is a day of sorrow as we have lost a towering personality in the Indian film industry” – Vishal

என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து, அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இன்று நான் திரைப்படத் துறையில் இருப்பதற்கு ஏவிஎம் ஸ்டுடியோ எனக்கு ஒரு பயிற்சி மையமாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு தயாரிப்பாளரும் உங்கள் நேர்மையும், […]

AVM: “கடவுளின் பிரதிநிதி போன்றவர் சரவணன் சார்” – நடிகர் பார்த்திபன் | AVM: “Saravanan sir is like a representative of God” – Actor Parthiban

அப்போது, “ஏ.வி.எம் மூன்று எழுத்துகள் இருப்பது போல, பணிவு, பண்பு, ஒழுக்கம் – இவையெல்லாவற்றிற்கும் உருவம் கொடுத்தது போல வாழ்ந்தவர் ஏ.வி.எம் சரவணன். அவர் கைக் கட்டி கொண்டு நின்றாலும் கூட, நமக்கு அவர் […]

மூன்று `செக்’குகளும் பவுன்ஸ்; பிடிவாரண்ட் போட்ட நீதிமன்றம்! – அலறியடித்து ஆஜரான புதுச்சேரி அமைச்சர்

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கண்கொடுத்தவனிதம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலை அமுதன். 60 வயதான இவருக்கும், புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் அமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ-வுமான திருமுருகனுக்கும் தொழில் […]