கனிமவள கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்  | CBI should investigate mineral theft: Anbumani

கோவை: க​னிமவளக் கொள்ளை தொடர்​பாக சிபிஐ விசா​ரிக்க வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி கூறி​னார். கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: கனமழை​யால் டெல்டா மாவட்​டங்​களில் அறு​வடை​யான நெல் முளைக்​கத் […]

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தவெக நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு | CBI files FIR against TVK executives

கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயி​ரிழந்த வழக்​கில் சிபிஐ தாக்​கல் செய்த முதல் தகவல் அறிக்​கை​யில் தவெக பொதுச் செய​லா​ளர் ஆனந்த் உள்​ளிட்ட நிர்​வாகி​களின் பெயர்​கள் இடம் பெற்​றுள்​ளன. கரூர் வேலு​சாமிபுரத்​தில் […]

டெல்டாவில் மத்தியக் குழு ஆய்வு திடீரென தள்ளிவைப்பு: அரிசி ஆலையைப் பார்வையிட நாமக்கல், கோவை பயணம்  | Central Team inspection in Delta suddenly postponed

திருச்சி: தமிழகத்​தில் வடகிழக்​குப் பரு​வ​மழை தீவிரமடைந்​துள்ள நிலை​யில், டெல்டா உள்​ளிட்டபல்​வேறு மாவட்​டங்​களில் அறு​வடைக்​குத் தயா​ராக இருந்த குறுவை நெற்​ப​யிர்​களை மழைநீர் சூழ்ந்​துள்​ளது. நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் கொள்​முதல் பணி​கள் தாமதம் ஆனதால், அங்கு விவ​சா​யிகள் […]

பாமக செயல் தலைவராக மகள் காந்திமதியை நியமித்தார் ராமதாஸ் | Ramadoss appoints daughter Srimathi as party’s executive president

சென்னை: பாமகவின் செயல் தலைவராக தனது மூத்த மகள் காந்திமதியை (ஸ்ரீகாந்தி என்கிற காந்திமதி) நியமித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக […]

தமிழகத்திலும் எஸ்ஐஆர்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முதல்வருக்கு திருமாவளவன் கோரிக்கை | Special Intensive Voter List Revision in Tamil Nadu too All party meeting should be convened Thirumavalavan Demand

சென்னை: தமிழகத்திலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொள்ளப் போகிறோம் என்று தேர்தல் ஆணையம் கூறியிருப்பது தமிழக சட்டப்பேரவை தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி என்றும், தமிழக முதல்வர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் […]

சிபிஐ எஃப்ஐஆரில் நிர்வாகிகள் பெயர்: நகல் கேட்டு நீதிமன்றத்தில் தவெக வழக்கறிஞர்கள் மனு | Names of TVK executives in CBI FIR TVK lawyers petition court seeking copy

கரூர்: சிபிஐ எஃப்ஐஆரில் தவெக நிர்வாகிகள் பெயர் இடம் பெற்றுள்ள நிலையில் நீதிமன்றத்தில் நகல் கேட்டு தவெக வழக்கறிஞர்கள் மனு செய்துள்ளனர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட […]

“சட்டப்பேரவையில் தமாகா குரல்…” – பொதுக்குழு கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேச்சு | tamil maanila congress leader GK Vasan slams dmk govt

பல்லாவரம்: பாஜக ஆட்சியின் நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, வருகின்ற தேர்தலில் வெற்றிக்கு அனைவரும் உழைக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில […]

நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையால் 51 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம் | tirunelveli rain 51 hectares paddy crop damage

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் இம்மாதத்தில் பெய்த தொடர் மழையால் 51.26 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை கணக்கிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, அணைப் பகுதிகளிலும் பிற […]

‘ஒரு லட்சம் பேர் தொடர் போராட்டம்’ – தமிழக அரசுக்கு ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் எச்சரிக்கை | Rural Development Department employees announce continued protest to fulfill their demands

விருதுநகர்: 16 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து […]

காவிரி உபரிநீர் மூலம் புதிய நீரேற்று திட்டம் – மேட்டூர் அருகே அமைச்சர் முத்துசாமி ஆய்வு | New irrigation project using Cauvery surplus water Minister inspects

மேட்டூர்: ஈரோடு மாவட்டம் பவானி, அந்தியூர் வட்டங்கள், சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளுக்கு உபரி நீர் நிரப்பும் திட்டம் குறித்து மேட்டூரை அடுத்த சின்ன மேட்டூர், செட்டிப்பட்டி […]

கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை மாமல்லபுரம் விடுதியில் விஜய் சந்திக்க ஏற்பாடு! | Vijay Going to meet the families of those who died in Karur at Mamallapuram hotel

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை விஜய் திங்கள்கிழமை தனித்தனியாக சந்திக்கிறார். மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். முன்னதாக, கரூரில் உள்ள […]

மோந்தா புயல் தாக்கம்: வட தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை? | Heavy rain warning for Chennai, Tiruvallur, Ranipet impact of Cyclone Montha

சென்னை: வங்கக் கடலில் உருவாகும் தீவிர புயலான ‘மோந்தா’ (Cyclone Montha) அக்டோபர் 28-ம் தேதி ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கமாக […]