கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து -உயிரிழப்பு 5-ஆக உயர்வு!

இந்த நிலையில், மங்களூருவிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஜித் என்ற நபர் சிகிச்சை பலனின்றி இன்று(நவ. 9) உயிரிழந்தார். இதனையடுத்து பட்டாசு வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. […]

வருமான வரி துறை கட்டுப்பாட்டுக்குள் கூட்டுறவு சங்கங்களை கொண்டுவர மத்திய அரசு முயற்சி: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு | union Government tries to bring cooperative societies under control of it dept

திருவாரூர்: தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை வருமான வரித் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சிப்பதாகவும், தமிழக அரசு இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தமிழக அனைத்து விவசாயிகள் […]

முதல் டி20: நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி […]

“முதல்வர் ஸ்டாலினுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது” – வி.வி.ராஜன் செல்லப்பா கணிப்பு | mk Stalin is afraid of elections says admk Rajan Chellappa

மதுரை: “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது’’ என்று அதிமுக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா தெரிவித்தார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில் இன்று நடந்தது. பகுதி செயலாளரும், […]

திருவனந்தபுரம் விமான நிலையம் 5 மணி நேரம் மூடல்

திருவனந்தபுரம்: அனந்த பத்மநாப சுவாமி திருக்கோவில் ‘அல்பஸி ஆராட்டு’ உற்சவத்துக்காக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் இன்று(நவ. 9) சுமார் 5 மணி நேரம் மூடப்பட்டது. தற்போது விமான நிலைய ஓடுதளம் அமைந்துள்ள பகுதியில், […]

சென்னை கடற்கரை அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது – மின்சார ரயில் சேவை பாதிப்பு | Freight train derails near Chennai coast electric train service affected

சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே கண்டெய்னர் தாங்கி செல்லும் காலி சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டன. இதனால், ஆவடி இருந்து கடற்கரை நோக்கி இயக்கப்பட்ட மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. […]

அடுத்த 2 மணி நேரம் பலத்த மழைக்கு வாய்ப்பு!

சென்னை புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 2 மணி நேரம் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி

விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் ‘ரோடு ஷோ’ – தொண்டர்கள் உற்சாகம் | tamilnadu chief minister mk stalin road show at virudhunagar

விருதுநகர்: விருதுநகர் வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் சனிக்கிழமை மாலை புதிய பேருந்து நிலையம் முதல் எம்ஜிஆர் சிலை வரை வாகனத்தில் ஊர்வலமாக சென்று ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்து திமுக […]

பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்! -துணை முதல்வர்

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இன்று(நவ.9) செய்தியாளர்களுடன் பேசுகையில் தெரிவித்துள்ளார். திமுக பவள விழாவை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற […]

“விஜய் ‘ஆர்கானிக் மாஸ்’ என்றால், விசிக என்ன..?!” – திருமாவளவன் ஆவேசப் பேச்சு | Time will tell if I am not an average politician –  Thirumavalavan on vijay and tvk

விழுப்புரம்: “ஆசை காட்டினால் நாம் வெளியேறி விடுவோம் என நினைக்கிறார்கள். திருமாவளவன் சராசரி அரசியல்வாதி இல்லை என்பதை காலம் சொல்லும். அதனை புரிந்துகொள்வதற்கு உங்களுக்கு பத்து ஆண்டுகள் தேவைப்படும். யார் புதிய புதிய கட்சிகளை […]

அதானிக்கு இணையாக ஏழைகளும் வரி செலுத்தும் நிலை! -ராகுல் விமர்சனம்

ஜார்க்கண்ட் மாநிலம் தான்பாத்தில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “இந்திய வரி அமைப்பு ஏழைகளிடமிருந்து கொள்ளையடிப்பதாக அமைந்துள்ளது. உங்களுக்கு இணையாக அதானியும் வரி செலுத்துகிறார்(அதானிக்கு இணையாக ஏழை மக்களும் வரி செலுத்துவதாகக் […]

‘முதல்வருக்கு 2026 தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பரிசளிக்க தயார்’ – அரசு ஊழியர்கள் சங்கம் | Government Employees Union State President slams dmk govt

மதுரை: “எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுவார் என்றால், 2026 தேர்தலில் அதை அவருக்கு பரிசளிக்க அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தயாராக இருக்கிறோம்” என்று […]