தஞ்சாவூர்: தஞ்சாவூா் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039 ஆவது சதய விழா மங்கல இசையுடன் கோலாகலமாக சனிக்கிழமை தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் விழாவில் நாளை அரசு சார்பில் மாமன்னன் ராஜராஜ […]
Author: Daily News Tamil
பிஹார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து | CM Stalin greets BIhar opposition leader Tejaswi Yadav on his birthday
சென்னை: பிஹார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “பிஹார் மாநிலத்தின் துடிப்புமிக்க இளம் எதிர்க்கட்சித் தலைவர் […]
கர்நாடக சாலை விபத்தில் 4 பேர் பலி!
கர்நாடகத்தில் மினிலாரி மீது கார் மோதிய விபத்தில் கோயிலுக்கு சென்ற 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கர்நாடகத்தில் பார்கவ் கிருஷ்ணா என்பவர், தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை (நவ. 9) அதிகாலையில் மரகுட்டி அருகே […]
நெஞ்சு வலியால் சாலையில் சரிந்து போராடிய இளைஞர்: உயிரை காப்பாற்றிய போக்குவரத்து போலீஸாருக்கு பாராட்டு | Kudos to the traffic police for saving the life of the youth
சென்னை: நெஞ்சு வலியால் சாலையில் சரிந்து போராடிய இளைஞர் உயிரை வாகன சோதனையில் இருந்த போலீஸார் காப்பாற்றியுள்ளனர். துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில், தலைமைக் காவலர் சுப்பிரமணி, காவலர்கள் […]
மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சனிக்கிழை காலை வினாடிக்கு 9,466 கன அடியிலிருந்து வினாடிக்கு 9,149 கன அடியாக குறைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.60 அடியில் இருந்து 106.59அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் […]
இந்த ஆண்டு இறுதிக்குள் 2,500-வது கோயிலிலும் கும்பாபிஷேகம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் | Kumbabhishekam at 2500th temple by the end of this year
சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் 2,500 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் விழாவுக்கான பந்தக்கால் நடும் […]
தினப்பலன்கள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். மேஷம்: இன்று வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவ செலவு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி […]
ஆங்கிலேயர்கள் காலத்து ஆர்டர்லி முறையை அனுமதிக்க முடியாது: சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவு | Judges order to take action against prison officials
ஆங்கிலேயர்கள் காலத்து காலனி ஆதிக்க ஆர்டர்லி முறையை இப்போதும் பின்பற்றுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், சிறைக் காவலர்களை ஆர்டர்லியாக பயன்படுத்தும் சிறைத்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி […]
தமிழகத்தில் 3 மாதங்களில் 13,000 பேருக்கு டெங்கு பாதிப்பு
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 13,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நிலவிவரும் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து […]
தீபாவளி பட்டாசு, மளிகை தொகுப்பு கூட்டுறவு துறை சார்பில் ரூ.20 கோடிக்கு விற்பனை: அமைச்சர் பெரியகருப்பன் தகவல் | Diwali crackers, grocery package sold for 20 crores
கூட்டுறவுத் துறை சார்பில் தீபாவளியை முன்னிட்டு, பட்டாசு மற்றும் தீபாவளி சிறப்பு தொகுப்பு ஆகியவை ரூ.20.47 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அக்.31-ம் […]
அண்ணனின் நகல்..! பாடகர் சித்து மூஸேவாலாவின் சகோதரர் புகைப்படம் வெளியீடு!
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸேவாலாவின் சகோதர் புகைப்படத்தை அவரது பெற்றோர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சித்து […]
விஜயகாந்த் படப் பாடல் பாடிய சிறுமிகள் – கண்ணீர் விட்டு அழுத பிரேமலதா! | Premalatha Vijayakanth crying after listening vijayakanth movie song
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் ஓட்டலில் தங்கியிருந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா முன்பு சிறுமிகள், விஜயகாந்த் படப் பாடலை பாடியபோது, பிரேமலதா கண்ணீர் விட்டு அழுத காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. மதுரை […]