தமிழக தலைமைத் தேர்தல் அலுவலராக அர்ச்சனா பட்நாயக் நியமனம்!

தமிழக தலைமைத் தேர்தல் அலுவலராக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தலைமைத் தேர்தல் அலுவலராக இருந்த சத்யபிரத சாகு கால்நடைத்துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் முதல் பெண் தலைமைத் தேர்தல் […]

ரஷ்ய ஓவியர் வரைந்த கண்ணைக் கவரும் ஓவியங்கள் – சென்னையில் டிச.15 வரை கண்காட்சி | Russian Painter Painting Exhibition in Chennai till Dec 15

சென்னை: சென்னையில் ரஷ்ய ஓவியர் வரைந்த கண்ணை கவரும் ஓவியங்கள் அடங்கிய கண்காட்சி வரும் டிச.15 வரை நடைபெறுகிறது. சென்னை ரஷ்ய இல்லம் சார்பில் பிரபல ரஷ்ய ஓவியர் லெவ்செங்கோ ஓல்காவின் ஓவிய கண்காட்சி […]

கல்லூரி ஆசிரியர்களுக்கான பணியிட மாற்ற கலந்தாய்வு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி, தொழில் நுட்பக் கல்வி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நவ. 25-க்குள் நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர்  கோவி.செழியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர்  கோவி. […]

பாம்புக் கடி ‘அறிவிக்கை செய்யக்கூடிய நோய்’ – தமிழக அரசு | Snake bite is a notifiable disease – Government of Tamil Nadu

சென்னை: பாம்புக் கடியை “அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக” அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம், தரவு சேகரிப்பு, மருத்துவ உட்கட்டமைப்பு மற்றும் பாம்பு கடியால் இறப்பதைத் தடுப்பதற்கான விஷமுறிவு மருந்து வழங்குவதன் […]

மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய காதலன்!

ஒடிஸாவில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒடிஸாவின் கட்டாக் மாவட்டத்தில் தசரா பண்டிகையின்போது, 19 வயதான கல்லூரி மாணவியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக, அந்தப் பெண்ணை ஓர் […]

சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது | Hindus assaulted in Canada: Hindu Makkal Katchi Protest in Chennai

சென்னை: கனடாவில் இந்துக்கள் மற்றும் இந்து கோயில்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, சென்னை அண்ணா சாலையில் இன்று (நவ.8) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர். கனடா […]

கங்கை நதிக்கரையில் ரம்யா பாண்டியன் திருமணம்! வைரல் புகைப்படங்கள்!

நடிகை ரம்யா பாண்டியன், ‘டம்மி பட்டாசு’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, ஜோக்கர், நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார். குறைவான படங்களில் நடித்தாலும் பெயர் சொல்லக் கூடிய […]

“ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கு என்பதில் தவறில்லை; கட்சியின்  வளர்ச்சிக்கு உதவும்” – ஜி.கே.வாசன் | nothing wrong with the role of coalition parties in governance; It will help the growth of the party – GK Vasan

மதுரை: “தமிழகத்தில் ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கு என்பதில் தவறில்லை. அது, கட்சியின் வளர்ச்சிக்கு உதவும்.” என மதுரையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். மதுரை செல்லூர் பகுதியில் ‘பாலாஜி மல்டி ஸ்பெஷாலிட்டி’ என்ற […]

கூலி படத்தில் நடிக்கவில்லை..! காரணம் கூறிய சிவகார்த்திகேயன்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், திடீர் உடல்நிலை காரணமாக […]

புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை: டிச.20 முதல் விமானங்களை இயக்கும் இண்டிகோ | Dec 20 Indigo operates flights to Bengaluru and Hyderabad from Puducherry

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்குகிறது. பெங்களூரு, ஹைதராபாத்துக்கு வரும் டிசம்பர் 20-ல் இண்டிகோ நிறுவனம் விமான சேவையை தொடங்குகிறது. புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையம் கடந்த 2013 ஜனவரியில் […]

இலவச வீடு கேட்டு மின்கோபுரத்தில் ஏறிய இளைஞரால் பரபரப்பு!

நத்தம் அருகே இலவச வீடு கேட்டு உயர் மின் கோபுரத்தில் ஏறி நின்று போராடிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் கீழே இறங்கினார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சேத்தூர் […]

மழையால் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து புழல் ஏரிக்கு விநாடிக்கு 381 கன அடி நீர் வரத்து | 381 cubic feet of water flow per second from the catchment areas to Puzhal Lake due to rain

திருவள்ளூர்: மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து புழல் ஏரிக்கு வரும் மழை நீர் வரத்து விநாடிக்கு 381 கன அடியாக இருக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் அடங்கிய திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த […]