ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: பயங்கரவாதி சுட்டுக் கொலை!

இந்த நடவடிக்கையின் விளைவாகப் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்திலிருந்து ஒரு ஏகே ரைபிள், இரண்டு கைக்குண்கள் மற்றும் நான்கு ஏகே ரைபிள் மேகசின்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். காஷ்மீரின் குப்வாராவில் […]

‘‘வன்னியர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் கும்பலுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு’’: ராமதாஸ் குற்றச்சாட்டு | ramadoss slams dmk govt

சென்னை: வன்னியர்களுக்கு எதிராக தாக்குதல்களை கட்டவிழ்த்து விடும் கும்பலை வன்னியர் வன்ம மனநிலையுடன் ஆதரித்துக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவுக்கு பாட்டாளி மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் […]

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் சலசலப்பு! அவை ஒத்திவைப்பு

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு மூலம் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி […]

‘‘தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணிப்பது நியாயமா?’’ – தமிழக முதல்வருக்கு தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி | “Is it fair to ignore the greetings of Tamilthai?” – Tamilisai Soundararajan’s question to Tamil Nadu Chief Minister

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணிப்பது நியாயமா என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்த்தாயை புறக்கணிப்பது நியாயமா? தமிழக […]

விஜய்யை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: சத்தியநாராயண ராவ்

மதுரை: தமிழக மக்கள் நடிகர் விஜய்யை அரசியலில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.விஜயகாந்தை மக்கள் ஏற்றுக்கொண்டது போல் அவரை ஏற்றுக் கொள்வார்களா? என்பதை மக்களிடம் தான் கேட்க வேண்டும். அதே சமயம் ரஜினிகாந்துக்கு தேர்தலில் போட்டியிடும் […]

சென்னை | புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் | Changes in suburban electric train service

சென்னை: சென்னை சென்ட்ரல் – கூடூர் மார்க்கத்தில், தடா – சூலூர்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடைபெறவுள்ளதால், புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன் விவரம் […]

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 07-11-2024 (வியாழக்கிழமை) மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு […]

காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு – ‘ஏஐ’ பயன்பாட்டில் வெளிப்படை தன்மை தேவை: சட்டப்பேரவை தலைவர் வலியுறுத்தல் | Appavu says Transparency is required for AI

சென்னை: ‘செயற்கை நுண்ணறிவு’ (ஏஐ) பயன்பாடு வெளிப்படை, உண்மைத் தன்மை உடையதாக இருக்க வேண்டும் என்று காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் சட்டபேரவைத் தலைவர் மு.அப்பாவு வலியுறுத்தினார். ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் 67-வது காமன்வெல்த் […]

தொழிலதிபா் மனைவியிடம் ரூ. 10 கோடி ஆன்லைன் மோசடி: இருவா் கைது

சென்னையில் தொழிலதிபா் மனைவியிடம் ரூ. 10.27 கோடி ஆன்லைன் மோசடி செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை கோட்டூா்புரத்தில் வசிக்கும் தொழிலதிபரின் மனைவி சமூகஊடகத்தில் வந்த ஆன்லைன் முதலீட்டு வா்த்தக விளம்பரத்தைப் பாா்த்துள்ளாா். முதலீடு […]

அரசுப் பள்ளிகளில் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: கண்காணிப்பை தீவிரப்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டம் | Action against absentee teachers in government schools

சென்னை: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதை கண்காணித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகள் […]

சூலூா்பேட்டை மின்சார ரயில் ரத்து

பகுதி ரத்து: சென்னை சென்ட்ரலில் இருந்து சூலூா்பேட்டைக்கு அதிகாலை 4.15, காலை 5 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் நவ.7, 9, 12 ஆகிய தேதிகளில் எளாவூருடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக சூலூா்பேட்டையில் இருந்து காலை […]

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு | Chance of heavy rain in 11 districts today

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை […]