சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க 1436 மோட்டார் பம்புகள், 215 நிவாரண மையங்கள் – தமிழக அரசு | Tamil Nadu Government says 215 relief centers to prevent rainwater accumulation in Chennai

சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றுவதற்காக 1,436 மோட்டார் பம்புகளும், 100Hp திறன் கொண்ட 150 மோட்டார் பம்புகளும், டிராக்டர் மேல் பொருத்தப்பட்டுள்ள 500 மோட்டார் பம்புகளும் […]

விருதுநகரில் இம்முறை காங்கிரஸுக்கு ஒரு சீட்  தான்! – திமுக முடிவால் கலக்கத்தில் இருக்கும் கூட்டணிக் கட்சிகள் | one seat for congress in virudhunagar

பொதுவாக, சிட்டிங் தொகுதிகளை விட்டுக் கொடுக்க எந்தக் கட்சிக்குமே அத்தனை எளிதில் மனது வராது. யதார்த்தம் இப்படி இருக்க, விருதுநகர் மாவட்டத்தில் கடந்த முறை கூட்டணிக்கு ஒதுக்கிய தொகுதிகள் மீது தற்போது திமுக கரிசனப் […]

முல்லைப் பெரியாறு வெள்ள நீரால் சேதமடைந்த பயிர்களுக்கு நிதியுதவி – வைகோ வலியுறுத்தல் | Vaiko requests govt financial assistance for farmers

சென்னை: “அதி கனமழையால் முல்லைப் பெரியாறு அணை பாசன பகுதியில் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்துள்ள நெற் பயிர் மற்றும் தோட்டப் பயிர்களைக் கணக்கீடு செய்து தமிழ்நாடு அரசு இழப்பீட்டு நிதி உதவி வழங்கிட உடனடியாக […]

“அதிமுக ஒன்றிணைய கட்சி தலைமைக்கு நான் கெடு விதிக்கவில்லை” – செங்கோட்டையன் | Sengottaiyan says i did not set a deadline for the AIADMK party leadership

கோவை: அதிமுக ஒன்றிணைய நான் கட்சி தலைமைக்கு கெடு விதிக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ நேற்று கோபியிலிருந்து கார் மூலம் கோவை வந்தார். […]

“நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் யாரும் புகார் கூறவில்லை” – உதயநிதி | Udhayanidhi says No farmer has complained that paddy was not procured

தஞ்சாவூர்: நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை என்றும், மத்திய அரசை காப்பாற்ற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தான் பொய்யான தகவல்களை கூறி வருவதாகவும் துணை முதல்வர் உதயநிதி […]

“நிர்மலா சீதாராமனை முதல்வராக அறிவிப்பார் அமித் ஷா” – ஆருடம் சொல்லும் பீட்டர் அல்போன்ஸ் நேர்காணல் | congress peter alphonse interview

தமிழக சட்டப்பேரவை யின் முக்கியமான மூன்று காலகட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-வாகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ். திமுக ஆட்சியில் சிறுபான்மை ஆணைய தலைவராக பதவி வகித்த அனுபவம் கொண்ட […]

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை உணவளிக்க ரூ.186 கோடி நிதி ஒதுக்கீடு | Chennai Corporation allocates 186 crore for 3 meals a day for sanitation workers

சென்னை: சென்னை மாநக​ராட்​சி​யில், தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு 3 வேளை உணவளிக்க ரூ.186 கோடியை ஒதுக்​கீடு செய்​து, தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யில், தூய்மைப் பணியை தனி​யார் மயமாக்​கு​வதை கண்​டித்​து, தூய்மைப் பணி​யாளர்​கள் ரிப்​பன் […]

தாம்பரம் – செங்கல்பட்டு 4-வது பாதை திட்டத்துக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் | Railway Ministry approves Tambaram to Chengalpattu 4th line project

சென்னை: தாம்​பரம் – செங்​கல்​பட்டு இடையே ரூ.757.18 கோடி​யில் 4-வது ரயில் பாதை திட்​டத்​துக்கு ரயில்வே அமைச்​சகம் ஒப்புதல் அளித்​துள்​ளது. சென்னை எழும்​பூரில் இருந்து தென் மாவட்​டங்​களுக்கு புறப்​படும் பெரும்​பாலான ரயில்​கள் செங்​கல்​பட்டு வழி​யாக […]

அடையாற்றை சீரமைக்க ரூ.1,500 கோடி செலவில் திட்டப் பணி | 1500 crore project to rehabilitate Adyar

சென்னை: அடை​யாற்றை சீரமைக்க ரூ.1,500 கோடி செல​வில் திட்​டப் பணி​கள் நடை​பெற்று வரு​வ​தாக, அமைச்​சர் மா.சுப்பிரமணியன் தெரி​வித்​தார். வடகிழக்​குப் பரு​வ​மழையை முன்​னிட்​டு, பெசன்ட் நகர், ஊர்​குப்​பம் பகு​தி​யில் உள்ள முகத்​து வாரப் பகு​தி​யில் மழைநீர் […]

வாயலூர் தடுப்பணை நிரம்பி விநாடிக்கு 13,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றம் | Vayalur dam overflows releasing 13000 cubic feet of surplus water per second

கல்பாக்கம் / திருவள்ளூர்: கல்பாக்கத்தை அடுத்த வாயலூர்-வேப்பஞ்சேரி இடையே பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணை நிரம்பி விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடியில் உபரிநீர் வெளியேறுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் பாலாற்றில் நீரோட்டம் ஏற்பட்டு வாயலூர், வள்ளிபுரம் […]

மது விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை: அமைச்சர் முத்துசாமி உறுதி | Minister Muthusamy confirms no action taken to increase liquor sales

ஈரோடு: மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்வை துறை அமைச்​சர் முத்​து​சாமி ஈரோட்​டில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தமிழகத்​தில் மது விற்​பனையை அதி​கரிக்க அரசு எந்த கூடு​தல் நடவடிக்​கை​யும் மேற்​கொள்​ள​வில்​லை. ஆண்​டு​தோறும் மது விற்​பனை அதி​கரிப்​பது வழக்​க​மான […]

நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்வதற்காக 3 மத்திய குழுக்கள் தமிழகம் வருகை | 3 central teams visit Tamil Nadu to study paddy moisture

சென்னை: நெல் கொள்முதலுக்கான அதிகபட்ச ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்ததை அடுத்து, இதுகுறித்து ஆய்வு செய்ய 3 குழுக்களை மத்திய […]