சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த அதே இடத்தில் அதற்கு இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக பிரச்சார கூட்டம், முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு கட்டுப்பாட்டோடு நடைபெற்றதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். கரூர் […]
Author: Daily News Tamil
கரூர் சம்பவம் | உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும்: முதல்வர் உறுதி | Karur incident: Government will act based on the final verdict of the Supreme Court: Chief Minister assures the Assembly
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக சார்பில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் […]
நடிகர் விஜய் முதலில் தன்னைத் தான் பாதுகாத்துக் கொண்டார்: கரூர் சம்பவம் குறித்து கி.வீரமணி கருத்து | Dravidar Kazhagam leader K. Veeramani slams vijay
அரியலூர்: “தலைமறைவாக இருந்த தவெகவினர், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் இப்போது வெளியே வருவது மட்டுமல்ல, நீதி வெல்லும் என்று சொல்கிறார்கள். முதலில் சிரிப்பது முக்கியமல்ல, இறுதியில் யார் சிரிக்கிறார்கள், யார் உணர்கிறார்கள் என்பதுதான் […]
வடமாநிலம் செல்லும் ரயில்களில் முன்பதிவு பெட்டியில் முன்பதிவில்லா பயணிகள் ஏறியதால் அவதி! | Unreserved passengers boarding in a reserved compartment in tirupur
திருப்பூர்: வடமாநிலங்களுக்கு செல்லும் முன்பதிவு ரயில் பெட்டியில், முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு பெற்ற பயணிகள் ஏறியதால், முன்பதிவு செய்த பயணிகள் அவதி அடைந்தனர். தீபாவளி பண்டிகைக்கு திருப்பூரில் வாழும் வடமாநில தொழிலாளர்கள் பலரும் தங்கள் […]
கரூர் விவகாரத்தில் ஆளுங்கட்சிக்கு ஏன் இவ்வளவு பதற்றம்? – வெளிநடப்புக்குப் பின் இபிஎஸ் கேள்வி | AIADMK General Secretary EPS slams dmk govt over karur incident
சென்னை: “கரூர் விவகாரம் பற்றி பேசினால், ஆளுங்கட்சிக்கு ஏன் இவ்வளவு பதற்றம். இந்த விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது. கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கு பாதுகாப்புக் குறைபாடே காரணம்.” என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் […]
கரூர் உடற்கூராய்வு குறித்து இபிஎஸ் எழுப்பிய சந்தேகம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் | Karur Stampede: Ma.Subramanian explains on post mortem issue raised by EPS
சென்னை: “கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பின்னர் ஆட்சியர் அனுமதியுடனேயே நள்ளிரவில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. கூடுதலாக மருத்துவர்கள் வரவழைகப்பட்டனர். கூடுதல் மேஜைகளும் அமைக்கப்பட்டது.” என்று உடற்கூராய்வு குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி […]
கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் 30 கி.மீ வேகத்துக்கு அதிகமாக சென்றால் வழக்கு: காவல் ஆணையர் | Police Commissioner warns speeding over 30 kmph on Coimbatore G D Naidu flyover will result in case
கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் ஆ.சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கோவை அவிநாசி சாலையில், புதிதாக திறக்கப்பட்டு உள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலம் தொடங்கும் இடமான உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக […]
கரூர் மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி 17 வட்டாட்சியர்கள் பணியிட மாறுதல்: ஆட்சியர் உத்தரவு | Thasildars transfer in Karur District
கரூர்: கரூர் மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி 17 வட்டாட்சியர்களை ஆட்சியர் மீ.தங்கவேல் நேற்று (அக். 14ம் தேதி) பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டாட்சியர் பெ.மோகன்ராஜ் கரூருக்கும், அங்கிருந்த […]
பல்கலை மாணவர்களுக்கு உடனடியாக கல்வி உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி | Anbumani Ramadoss slams dmk over educational scholarships issue
சென்னை: பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதா? என்றும் உதவித்தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க நடவடிக்கை வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் […]
மதியம் 1 மணி வரை சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு | Rain will last in 5 districts including Chennai, Kanchipuram till 1 pm
சென்னை: மதியம் 1 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்களில் லேசான மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் […]
தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணிகள் மக்களுக்கு பாதிப்பில்லாமல் நடைபெற அமைச்சர் வேலு அறிவுறுத்தல் | Minister instructs Teynampet to Saidapet flyover works are carried out without causing any harm to public
சென்னை: தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையிலான மேம்பாலப் பணியை நேற்று முன்தினம் நள்ளிரவில் பார்வையிட்ட அமைச்சர் எ.வ.வேலு, பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். சென்னை, அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், […]
விஜய்யுடன் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை | Bussy anand discussion with Vijay
Last Updated : 15 Oct, 2025 06:49 AM Published : 15 Oct 2025 06:49 AM Last Updated : 15 Oct 2025 06:49 AM கரூர் கூட்ட […]