கமேனி கொலை: மூத்த மதகுரு அயதுல்லா அராபி ஈரான் இடைக்கால மதத்தலைவராக நியமனம் | Khamenei Assassination: Senior cleric Ayatollah Arabi appointed as interim leader of Iran

ஈரானில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஈரானில் புதிய மதத் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற […]

“திமுக என்ன செய்தாலும் இறுதியில் முருகனே வெல்வார்” – திருப்பரங்குன்றம் பற்றி பிரதமர் மோடி பேச்சு

மதுரை பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “திமுக அரசு எது வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால், இறுதியில் வாய்மையே வெல்லும். முருகனே வெல்வார்” எனத் தெரிவித்துள்ளார். நன்றி

Ali Khamenei: "பழிவாங்குவதற்கு ஈரானுக்குக் கடமையும் உரிமையும் உள்ளன" – ஈரான் அதிபர் பெஷேஷ்கியான்

மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் ஈரானின் முக்கியத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். நேற்று நடைபெற்ற தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதை ஈரான் […]

மகாராஷ்டிரா ஆயுத தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 பேர் பலி | 17 killed in Maharashtra ordnance factory blast

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் உள்ள ரவுல்காவ் என்ற இடத்தில் எஸ்.பி.எல். எனர்ஜி லிமிடெட் என்ற ஆயுத தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் டெட்டனேட்டர், துப்பாக்கி பவுடர் உட்பட பல்வேறு விதமான ஆயுதங்கள் […]

“விஜய்தான் எனக்கு குரு!” – இயக்குநர் பாலா |”Vijay is my guru!” – Director Bala

அப்போது இயக்குநர் பாலா பேசுகையில், “விஜய் என்னை குரு என்று சொன்னார். விஜய்தான் எனக்கு குரு. எவ்வளவு கடுமையாக உழைக்கணும்னு எனக்குக் கத்துக் கொடுத்த குரு ஏ.எல். விஜய்தான். அவர் எனக்கு தாயுமானவன். என்னுடைய […]

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா; ஈரானின் அடுத்த உச்ச தலைவர் யார்? விவாதிக்கப்படும் பரபரப்பான பட்டியல் |Who is the next Supreme Leader? The exciting list to be discussed

கடந்த ஆண்டு ஜூன் மாதம், இஸ்ரேலுடன் சேர்ந்து, ஈரான் மீது 12 நாள் போரை அமெரிக்கா தொடங்கியபோது, உச்சத் தலைவர் தலைமறைவாக இருந்தபோது, அவருக்குப் பின் விரைவாக நியமிக்கப்படக்கூடிய மூன்று வேட்பாளர்களை அவர் பெயர் […]

“ஆதிச்சநல்லூர் உலகளாவிய அளவில் மேம்படுத்தப்படும்” – மதுரையில் பிரதமர் மோடி பேச்சு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Mar 01, 2026 4:00 PM IST “தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூர் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உலகளாவிய மரபுசார் இடங்களாக மேம்படுத்தப்படும்.” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். News18 தமிழ்நாட்டிற்கு […]

“‘மின்னலே’ திரைப்படத்திற்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன!” – ஹாரிஸ் ஜெயராஜ் |”There are some similarities between ‘Minnale’ and ‘Kadal Reset Repeat’!” – Harris Jayaraj

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பேசுகையில், “1999-ல் கௌதம் மேனன் என்னைத் தேடி வந்தார். 2000-ல் ‘மின்னலே’ திரைப்படம் வெளிவந்தது. சமீபத்தில்கூட படத்தை ரீ-ரிலீஸ் செய்தார்கள். ‘மின்னலே’ திரைப்படத்திற்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படத்திற்கும் சில […]

“‘காதல்’ படத்தில் சந்தியா கதாபாத்திரத்தின் தாயாராக நான் நடித்திருந்தேன்!” – ‘காதல்’ பட நடிகை! |”I played the mother of Sandhya’s character in the film ‘Kaathal’!” – ‘Kaathal’ actress!

‘காதல்’, ‘வாத்தியார்’, ‘அரவான்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை காதல் மல்லேஸ்வரி உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார். ‘காதல்’ திரைப்படத்தில் சந்தியாவின் தாயாராக இவர் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு எனப் பல படங்களில் நடித்துவந்த […]

"நெல்லை சாம்பார்… ஒவ்வொரு வீட்டிலும் தனிச்சுவை" – சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் செஃப் தீனா

சமையல் திறனை வெளிப்படுத்துவதற்கான அற்புதமான களத்தை அமைத்துக்கொடுத்திருக்கிறது அவள் விகடன். சக்தி மசாலா வழங்கும் ‘சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்-3’ தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் சமையல் சூப்பர் ஸ்டார் விழுப்புரம், […]

பூசாரிகள் மாநாடு: “திமுகவின் இறை நம்பிக்கை இதுதான்" – முதல்வர் ஸ்டாலின்!

சென்னை, மயிலாப்பூர், ஆர்.கே. மடம் சாலை, கபாலீசுவரர் திடலில் நேற்று (28.2.2026) கிராமக் கோயில் பூசாரிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா, எம்.எல்.ஏ வேலு, குன்றக்குடி ஆதீனம், […]

ஈரான் – இஸ்ரேல் போர்: துபாய் மீதான தாக்குதல்; ட்ரம்பின் சொத்துகள் சிதைக்கப்பட்டனவா?

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று தாக்குதல் நடத்தின. அதற்குப் பதிலடியாக ஈரான், அமெரிக்காவின் ராணுவப் பிரிவுகள் இருக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. அதன் ஒருபகுதியாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மீது ஏவுகணை […]