கரூர் சம்பவத்துக்கு பின் விஜய் அங்கிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டார்: உச்ச நீதிமன்றத்தில் தவெக வாதம் | He was directed to leave the place for the benefit of public order: TVK in SC

புதுடெல்லி: “கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது பொது ஒழுங்கை நிலைநாட்டவே எனது கட்சிக்காரர் (விஜய்) அந்த இடத்தைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவ எங்கள் தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.” என உச்ச […]

நெல்லுக்கான ஈரப்பத வரம்பை 25% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி | Anbumani talks about farmer occupation

சென்னை: தமிழக அரசு இன்னும் வெட்டி அரசியலும், விளம்பர அரசியலும் செய்வதை விடுத்து நெல்லுக்கான ஈரப்பத வரம்பை அதிகரிக்கவும், கொள்முதல் நிலையங்களில் குவிந்திருக்கும் நெல்லை விரைந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என […]

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வை ஒத்திவைக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் | High Court says postgraduate teacher examination cannot be postponed

சென்னை: முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை தள்ளி வைக்கும் படி உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழகத்தில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அக்டோபர் 12ஆம் […]

‘கூடுதல் தொகுதிகள் தராவிட்டால்…’ – செல்வப்பெருந்தகைக்கு செக் வைக்கும் காங்கிரஸ் எம்.பி-க்கள் | Congress MPs vs Selvaperunthagai

“இம்முறை கூடுதல் தொகுதிகளைக் கேட்போம்” என தேர்தலுக்குத் தேர்தல் கொளுத்திப் போடுவதும் கடைசியில், முந்தைய தேர்தலைவிட குறைவாகவே வாங்கிக் கொண்டு அமைதி ஆகிவிடுவதும் தமிழக காங்கிரஸாருக்கு பழகிப்போன சமாச்சாரம். ஆனால், இம்முறை அதிக தொகுதிகள் […]

“கூட்டம் வெற்றி தராது… கூட்டணிதான் வெற்றி தரும்!” – தேர்தல் களத்தை அலசும் ஜான் பாண்டியன் நேர்காணல் | Jhon Pandiyan Interview

தேர்தல் வந்துவிட்டால் மற்ற கட்சிகளால் தேடப்படும் நபராகிவிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியனை ‘இந்து தமிழ் திசை’ பேட்டிக்காக தொடர்பு கொண்டோம். “நான் மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டேன்… சரி […]

தன்னெழுச்சியாக சேரும் தவெக – அதிமுக தொண்டர்கள்! – கனவு சிதைவதால் கலங்கும் தினகரன் | TTV Dhinakaran stumbles due to admk tvk possible alliance

கரூர் சம்பவத்தில் இத்தனை நாளும் விஜய் மீது பழி சுமத்தாமல் பொதுவாகப் பேசி வந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திடீரென விஜய் மீது பாய ஆரம்பித்திருக்கிறார். கூடவே, இபிஎஸ்ஸையும் சேர்த்துச் சாடுகிறார். அவரது இந்த […]

அடக்கி வாசிக்கும் ‘உடன்பிறவா’ சகோதரர்கள் | உள்குத்து உளவாளி | Political Gossips

கட்சியின் கீழ்மட்டத்தில் நடக்கும் உள்ளடிகள் அவ்வளவாக தலைமைக் கழகங்களை எட்டிவிடாது. அதனால் மாவட்டச் செயலாளர்கள், மாண்புமிகுக்களால் பாதிக்கப்பட்டுக் கிடப்பவர்கள் ‘என்னத்த சொல்ல… எங்க போய்ச் சொல்ல’ என்று மனக்குமுறலைக் கொட்டி பரிகாரம் தேட வழிதெரியாமல் […]

69 சதவீத இடஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்பட்டதா? – விசாரணை ஆணையம் அமைக்க அன்புமணி வலியுறுத்தல் | Anbumani urges formation of inquiry commission for 69 percent reservation implemented properly

சென்னை: 69 சதவீத இடஒதுக்​கீடு முறை​யாக செயல்​படுத்​தப்​பட்​டதா என்​பது குறித்து நீதிபதி தலை​மை​யில் ஆணை​யம் அமைத்து விசா​ரிக்க வேண்​டும்’ என பாமக தலை​வர் அன்​புமணி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுகுறித்து, அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: 69 சதவீத […]

“விஜய் அனுமதி பெற்றுதான் கரூர் செல்ல வேண்டும் என்ற நிலை இல்லை” – அண்ணாமலை கருத்து | Annamalai says vijay there is no need to go to Karur with permission

சென்னை: ‘அனு​மதி பெற்​று​த்தான் கரூர் செல்ல வேண்​டும் என்ற நிலை இல்​லை. கரூர் பாது​காப்​பான ஊர். விஜய் தைரிய​மாக வரலாம்’ என அண்​ணா​மலை தெரி​வித்​தார். தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் தாயார் மறைவையொட்​டி, சென்னை […]

கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம் | today change in Beach to Chengalpattu electric train service

சென்னை: செங்​கல்​பட்டு யார்​டில் பொறி​யியல் பணி நடை​பெற உள்​ள​தால், சென்னை கடற்​கரை – செங்​கல்​பட்டு மின்​சார ரயில் சேவை​யில் இன்று மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. சென்னை கடற்​கரை – திரு​மால்​பூருக்கு இன்று காலை 7.27-க்கு புறப்​படும் […]

வட சென்னையின் முக்கிய ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர் | Man arrested in Armstrong murder case nagendran dies

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையிலிருந்த முக்கிய ரவுடி நாகேந்திரன் நேற்று காலை உடல்நலக் குறைவால் உரிழந்தார். சென்னை வியாசர்பாடியை பூர் வீகமாகக் கொண்டவர் நாகேந்திரன் (52). இவருக்கு உஷா மற்றும் விசாலாட்சி […]

​காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கால வரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு | Gas Tanker Lorry Owners Association announces indefinite strike

நாமக்​கல்: காஸ் டேங்​கர் லாரி​ உரிமை​யாளர்​கள் கால​வரையற்ற வேலைநிறுத்​தப் போராட்​டத்தை அறி​வித்​துள்​ளதால், 5 மாநிலங்​களில் சமையல் காஸ் தட்​டுப்​பாடு ஏற்​படும் அபா​யம் உரு​வாகி​யுள்​ளது. தமிழ்​நாடு, கேரளா, கர்​நாட​கா, ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, புதுச்​சேரி மாநிலங்​களை உள்​ளடக்​கிய […]