சென்னை: வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி- நெல்லூர் இடையே நேற்று அதிகாலை கரையைக் கடந்தது. தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு […]
Author: Daily News Tamil
இந்தியாவில் 5 விக்கெட்டுகள் எடுப்பது சிறப்பான சாதனை: மாட் ஹென்றி
இந்தியாவில் 5 விக்கெட்டுகள் எடுப்பது மிகவும் சிறப்பான சாதனை என நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மாட் ஹென்றி தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி […]
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மண்டபம் – ராமேசுவரம் இடையே சரக்கு ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் | Test run of freight train between Mandapam – Rameswaram on Pampan new railway bridge
ராமேசுவரம்: பாம்பன் புதிய ரயில் பாலம் வழியாக மண்டபம் – ராமேசுவரம் இடையே சரக்கு ரயிலை இயக்கி இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மற்றும் […]
ஹமாஸ் தலைவா் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா வரவேற்பு!
இஸ்ரேலின் நடவடிக்கையைப் பாராட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள பதிவில், சின்வார் உயிரிழந்துவிட்டது மரபணு பரிசோதனை முடிவுகள் மூலம் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும், உலகத்துக்கும் நல்லதொரு நாள். ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள், […]
குமரி மலையோரங்களில் மழை நீடிப்பு: திற்பரப்பு அருவியில் 3-வது நாளாக குளிக்க தடை | Tourists are prohibited from bathing in Thirparappu waterfalls for the 3rd day
நாகர்கோவில்; குமரி மாவட்டத்தில் மலையோரங்களில் மழை நீடித்து வருவதையடுத்து திற்பரப்பு அருவியில் இன்று 3-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் […]
ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி! இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது தெ.ஆ.!
தென்னாப்பிரிக்க அணியிடம் ஆஸ்திரேலிய மகளிரணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. 2024 ஆம் ஆண்டு மகளிருக்கான 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபை […]
“2026 தேர்தலில் எனக்கே கூட சீட் இல்லாமல் போகலாம்” – அமைச்சர் பொன்முடி பேச்சு | minister ponmudi say whether he will get seat or not for upcoming election
விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், வானூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாகநிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட […]
மே.இ.தீவுகளை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இலங்கை!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 […]
“இலவச வேட்டி, சேலை திட்டத்தில் மோசடி” – தங்கமணி குற்றச்சாட்டு | Former minister Thangamani speech at namakkal slam dmk
நாமக்கல்: இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு தேவையான பொருட்களை வழங்காமல், அவற்றை உற்பத்தி செய்தது போல் திமுக அரசு கணக்கு மட்டும் காட்டி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டம் […]
பிக் பாஸ் 8: 4 நிமிட வசனம்… நடிப்புக்கு பாராட்டுகளை அள்ளிய முத்துக்குமரன்!
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் 12ஆம் நாளான இன்று போட்டியாளர்கள் தங்கள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வகையிலான போட்டியில் பங்கேற்றனர். சிலர் பாடல்களைப் பாடியும், நடனம் ஆடியும், முக பாவனைகளைக் காட்டியும் தங்கள் […]
“பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக அரசு இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன்?” – ஆர்.பி.உதயகுமார் | admk former minister rb udhayakumar slam dmk government
கம்பம்: “முல்லைப் பெரியாறு அணையில் மராமத்துப் பணிக்காக தளவாடப் பொருட்களை கொண்டு செல்ல கேரள அரசு தொடர்ந்து இழுத்தடித்து வந்ததுக்கு தமிழக அரசு ஏன் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் […]
நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை!
பாலிவுட் நடிகை தமன்னா பாட்டியாவிடம் அமலாக்கத்துறை வியாழக்கிழமை குவாஹத்தியில் விசாரணை நடத்தியது. சட்டவிரோத ஐபிஎல் சூதாட்ட விளம்பரங்களுடன் தொடர்புடைய சூதாட்ட செயலிக்கான விளம்பரத்தில் நடித்தாகக் கூறப்படும் விசாரணை தொடர்பாக, நடிகை தமன்னாவுக்கு, அஸ்ஸாமின் குவாஹாத்தியில் […]