தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு தமிழகத்தில்தான் அதிகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு  | Tamil Nadu has the highest number of sanitation worker deaths: Annamalai

சென்னை: ​நாட்​டிலேயே தமிழகத்​தில்​தான் தூய்​மைப் பணி​யாளர்​கள் உயி​ரிழப்பு அதி​க​மாக உள்​ளது. பணி​யாளர்​களுக்கு போதிய பாது​காப்பு உபகரணங்​கள் வழங்​கப்​படு​வதை திமுக அரசு உறுதி செய்​ய​வில்லை என பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். இதுகுறித்​து, சமூக […]

ஸ்பெயின் கார் பந்தயத்தில் 3-வது இடம்: அஜித்குமாருக்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு | Udhayanidhi Stalin praises Ajith Kumar

சென்னை: ஸ்​பெ​யினில் நடை​பெற்ற கார் பந்​த​யத்​தில் 3-வது இடம் பிடித்த நடிகர் அஜித்​கு​மார் அணிக்கு துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பாராட்டு தெரி​வித்​துள்​ளார். ஸ்பெயினில் ஐரோப்பிய எண்​டூரன்ஸ் சாம்​பியன்​ஷிப் தொடர் கார் பந்​த​யத்​தில் அஜித் […]

கரூர் விவகாரம் தொடர்பாக விசாரணை அறிக்கை வந்த பிறகு பேசுவோம்: செந்தில் பாலாஜி உறுதி | senthil balaji about karur issue

கோவை: கரூர் விவகாரம் தொடர்பாக, தற்போது எந்த கேள்விகளும் வேண்டாம். அது தொடர்பாக விசாரணை அறிக்கை வந்த பிறகு பேசுவோம் என திமுக மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி கோவையில் இன்று (அக்.5) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். […]

எ.வ.வேலு விசுவாசிக்கு செக் வைத்த செந்தில் பாலாஜி! | DMK coimbatore internal politics

தொண்டர்களை தேர்தல் களத்துக்கு தயார்படுத்தும் அதேசமயத்தில், புகார்களில் சிக்கும் கட்சிப் நிர்வாகிகளை தேர்தல் சமயம் என்றுகூட பாராமல் களையெடுத்தும் வருகிறது திமுக தலைமை. அந்த விதத்தில் தான் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் […]

கூட்ட நெரிசல் விபத்துகளை தவிர்ப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வடிவமைப்போம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி | will formulate guidelines to avoid stampede cm Stalin assures

சென்னை: தமிழகம் மட்​டுமின்றி இந்​தி​யாவே பின்​பற்​றும் வகை​யில், கூட்ட நெரிசல் விபத்​துகளைத் தவிர்க்க, அனை​வரிட​மும் கலந்​தாலோ​சித்து ‘நிலை​யான வழி​காட்டு நெறி​முறை​களை வடிவ​மைப்​போம் என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார். கரூரில் தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற […]

கரூர் சம்பவம் தொடர்பான விசாரணை: வழக்கறிஞர்கள் குழுவுடன் விஜய் ஆலோசனை | karur stampede tvk president vijay consult lawyers over enquiry

சென்னை: கரூர் சம்​பவம் தொடர்​பான விசா​ரணை குறித்து வழக்​கறிஞர்​கள் குழு​வுடன் தவெக தலை​வர் விஜய் ஆலோ​சனை நடத்தி வரு​கிறார். கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த விவ​காரத்​தில் சிபிஐ […]

‘18 எம்எல்ஏக்களை அரசியல் அநாதையாக்கியவர் டிடிவி தினகரன்’ – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு | RB. Udayakumar slams ttv dhinakaran

மதுரை: 18 எம்எல்ஏக்களை அரசியல் அநாதையாக்கியவர் டிடிவி தினகரன் என, சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்பி உதயகுமார் குற்றம் சாட்டினார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம் சமயநல்லூரில் நடந்தது. […]

“ஆதிக்க வெறியர்களுக்கு எதிராக தமிழகம் போராடும்” – ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி | Stalin’s response to the Governor ravi

சென்னை: “தமிழ்நாடு யாருடன் போராடும்? என ஆளுநர் கேட்டுள்ளார். இந்தி மொழியை ஏற்றால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்” என ஆளுநர் ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி […]

கரூர்: விஜய்யின் பிரச்சார வாகனம், ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு | Karur Velayuthampalayam police files case against Vijay’s campaign vehicle

கரூர்: கரூர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் விஜய் வாகனம் மற்றும் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 27-ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. […]

புதுச்சேரியில் நாளை முதல் உறுப்பினர் சேர்க்கை துவக்கம்: திமுக அறிவிப்பு | DMK announced over Membership registration begins in Puducherry from tomorrow

புதுச்சேரி: திமுக தலைவர் ஸ்டாலின் ஆணைப்படி புதுச்சேரியில் ஐந்தாவது முறையாக திராவிட மாடல் ஆட்சி அமைய நாளை முதல் உறுப்பினர் சேர்க்கையை தொடக்குவதாக திமுக அறிவித்துள்ளது. புதுவை மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி […]

கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு | Heavy rains in 4 districts including Cuddalore tomorrow

சென்னை: தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ‘சக்தி’ தீவிர […]

பொதுக்கூட்ட பாதுகாப்பு விதிகள் வகுக்கப்படும் வரை கட்சி நிகழ்ச்சிகளுக்கு இடைக்கால அனுமதி வழங்குக: அன்புமணி | Anbumani ramadoss slams tn govt

சென்னை: பொதுக்கூட்டங்களுக்கான பாதுகாப்பு விதிகள் வகுக்கப்படும் வரை மக்கள் கூடும் இடங்களில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், நடைபயணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள இடைக்கால அனுமதியை அரசு அளிக்க வேண்டும் என பாமக […]