அழைப்பிதழ் கொடுக்கவா… கூட்டணிக்கு அழைக்கவா..? – சி.வி.சண்முகம் மூலம் ராமதாஸுக்கு சேதி அனுப்பிய பாஜக! | BJP sent a message to Ramadoss through CV Shanmugam

“எங்கள் கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வரவிருக்கின்றன” என்று சொல்லிச் சொல்லிக் களைத்துப் போன அதிமுக, எந்தக் கட்சியும் இன்னும் கேட்டைத் திறக்காததால் தங்கள் கூட்டணிக்கு வரலாம் என கணிக்கும் கட்சிகளைத் தேடி தூதுவர்களை […]

சாமிகள் இல்லாத புதிய அணி… புதுச்சேரி அரசியலில் புதிய ஏற்பாடு! | New arrangement in Puducherry politics

தமிழகத்தைப் போலவே 2026-ல் தேர்தலைச் சந்திக்கும் புதுச்சேரியிலும் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. அங்கு, தற்சமயம் எந்தக் கட்சியிலும் இல்லாத சில முக்கியத் தலைவர்கள் சேர்ந்து, முன்னாள் முதல்வர் நாராயணசாமியும் இந்நாள் முதல்வர் ரங்கசாமியும் இல்லாத […]

‘கலைஞர் பல்கலை’ மசோதா விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல் | state files writ petition in Supreme Court against Governor over kalaignar university bill

புதுடெல்லி: கும்​பகோணத்​தில் ‘கலைஞர் பல்​கலைக்​கழகம்’ உரு​வாக்​கு​வது தொடர்​பான மசோ​தாவை குடியரசுத் தலை​வருக்கு அனுப்​பி​ வைத்த ஆளுநரின் நடவடிக்​கைக்கு எதி​ராக உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு ரிட் மனு தாக்​கல் செய்​துள்​ளது. சட்​டப்​பேர​வை​யில் கடந்த மார்ச், […]

திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு | chance for heavy rain in 12 districts imd

சென்னை: திருச்​சி, மதுரை, சேலம் உள்​ளிட்ட 12 மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்ளது. இது தொடர்​பாக மண்டல சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: வடகிழக்கு […]

சென்னை மெட்ரோ ரயில் கடந்த மாதம் 1.01 கோடி பயணச்சீட்டுகள் விற்பனை | Chennai Metro Rail sold 1.01 crore tickets last month

சென்னை: கடந்த மாதம் 1.01 கோடி பயணச்சீட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் 1 கோடியே 1 லட்சத்து 46,769 […]

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடக்கும் இடங்களில் 603 பம்புகள் தயார் | 603 pumps ready at Metro Rail project sites for northeast monsoon warning

சென்னை: வடகிழக்கு பரு​வ​மழை தொடங்​க​வுள்ள நிலை​யில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட கட்​டு​மானப் பணி​கள் நடை​பெறும் இடங்​களில் போது​மான முன்​னெச்​சரிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. இதற்​காக 603 திறன் வாய்ந்த தண்​ணீர் பம்​பு​கள் தயார் நிலையில் […]

உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தீவிரம் | Action to seize tvk president Vijay s campaign vehicle

சென்னை: தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யுமாறு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான நடவடிக்கையில் போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர். கரூரில் கடந்த செப்.27-ம் தேதி […]

திமுக எம்.பி. கனிமொழி, ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்டோர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் | DMK’s Kanimozhi, Auditor Gurumurthy Face Bomb Threats

சென்னை: திமுக எம்.பி. கனிமொழி, ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்டோர் வீடுகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்​னை​யில் கடந்த ஓராண்​டாகவே மின்​னஞ்​சல் மூலம் பள்​ளி, […]

“பாஜகவின் ‘சி டீம்’ தான் தவெக தலைவர் விஜய்” – அமைச்சர் ரகுபதி | Minister Ragupathi slams vijay

சென்னை: “பாஜகவின் ‘சி டீம்’ தான் தவெக தலைவர் விஜய். அவரைக் காப்பாற்றும் எண்ணம் திமுகவுக்கு இல்லை. யாரையும் அநாவசியமாக கைது செய்ய வேண்டிய அவசியமும் இல்லை” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் […]

‘விஜய் வீட்டில் முடங்கிக் கிடப்பது சரியல்ல; கைதுக்கு பயந்தால் அரசியல் செய்ய முடியாது’ – கிருஷ்ணசாமி | It is not right for Vijay to remain paralyzed at home he cannot do politics if he is afraid of arrest says Krishnasamy

சென்னை: விஜய் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது சரியானது கிடையாது. விஜய்யும் இந்நேரம் வெளியே வந்து இருக்க வேண்டும். காவல்துறை கைதுக்கெல்லாம் பயந்து தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் […]

பழனிசாமியின் நாமக்கல் பிரச்சாரம் 3-ம் முறையாக ஒத்திவைப்பு: காவல் துறை அனுமதி மறுப்பு | EPS Namakkal campaign postponed for the 3rd time Police deny permission

நாமக்கல்: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த பிரச்சாரத்தின் தேதி 3-வது முறையாக மாற்றம் செய்யயப்பட்டுள்ளது. இதன்படி அக்.8,9-ம் தேதிக்கு அவரது பிரச்சாரம் மாற்றப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் […]

உயிரிழந்த நிர்வாகிக்கு பதவி – ஈரோடு மாவட்ட அதிமுகவினர் அதிர்ச்சி! | Post given to deceased executive Erode district AIADMK shocked

ஈரோடு: உயிரிழந்த நிர்வாகி ஒருவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது ஈரோடு மாவட்ட அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் கடந்த மாதம் 5-ம் தேதி, அதிமுகவில் இருந்து பிரிந்து […]