கரூர்: 3 மணி நேரம் கழித்து ட்வீட், 3 நாள் கழித்து வீடியோ வெளியிடுபவர் தலைவராக முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி கூறியுள்ளார். கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் […]
Author: Daily News Tamil
விஜய் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்யாதது ஏன்?- உயர் நீதிமன்றம் கேள்வி: வழக்கின் முழு விவரம்! | Why didnt the police register a case against Vijay? – High Court
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன் என்று அரசுத் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. உயிரிழப்பு நேரிட்ட நிலையில், […]
ஆளுநர் மாளிகை, முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | Bomb threat to Raj Bhavan, Chief Minister residence
சென்னை: ஆளுநர் மாளிகை, முதல்வர் ஸ்டாலின் வீடு, விமான நிலையம் உட்பட சென்னையில் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் காணப்பட்டது. சென்னையில் கடந்த ஓராண்டாகவே மின்னஞ்சல் மூலம் பள்ளி, கல்லூரிகள், […]
“அரசியலில் நடிக்க அமித் ஷாவிடம் விஜய் ஒப்பந்தம் செய்துள்ளார்” – அப்பாவு விமர்சனம் | Tamil Nadu Legislative Assembly leader appaavu slams vijay
திருநெல்வேலி: “அரசியலில் நடிக்க அமித் ஷாவிடம் ஒப்பந்தம் போட்டுவிட்டு விஜய் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்” என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான […]
“விஜய் பொது மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்” – வேல்முருகன் கருத்து | TVK Vijay should ask Apologies – Velmurugan Opinion
திருச்சி: “கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு காரணமான தவெக தலைவர் விஜய் பொது மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ கருத்து தெரிவித்துள்ளார். திருச்சியில் இன்று அவர் […]
“விஜய் செய்தது கிரிமினல் குற்றம் இல்லை” – ஹெச்.ராஜா ஆதரவு! | H raja supports vijay on karur issue
சென்னை: விஜய் செய்தது கிரிமினல் குற்றம் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “விஜய் என்ன தவறு செய்தார்? எம்ஜிஆர் 36 மணி நேரம் தாமதமாக […]
“நான் என்ன தவெகவின் மார்க்கெட்டிங் ஆபிசரா?” – அண்ணாமலை திடீர் கோபம் | Am I TVK’s Marketing Officer?: Annamalai Spoke at Madurai
மதுரை: ”விஜயிடம் கேட்க வேண்டிய கேள்விகளை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். நான் என்ன தவெகவின் மார்க்கெட்டிங் ஆபிசரா?” என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோபமாக பேசினார். தமிழக பாஜக முன்னாள் மாநில […]
ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு | Chennai HC Order to Police Department for Take Action Against Aadhav Arjuna
சென்னை: சமூக வலைதளத்தில் புரட்சியை ஏற்படுத்துவது போன்று பதிவிட்டுள்ள தவெக தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில் தவெக […]
“பயப்படுறீங்க… இருக்கட்டும்!” – கரூர் விவகாரத்தில் ஸ்டாலினுக்கு பழனிசாமி பதில் | EPS Slams Stalin: Asks why he didn’t visit Kallakurichi?
சென்னை: “கரூருக்கு ஓடோடி சென்ற நீங்கள், கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை? வேங்கைவயலுக்கு ஏன் செல்லவில்லை? ஏர் ஷோ-வில் உயிரிழந்தோர் வீட்டுக்கு ஏன் செல்லவில்லை? அப்போது நீங்கள் செய்வது அரசியல் இல்லாமல், அவியலா?” என்று முதல்வர் […]
கரூர் துயரம்: ஆளுக்கொரு திசையில் ‘அரசியல்’ – நடப்பது என்ன? | karur tragedy and tamil nadu political developments explained
கரூர் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தில், திமுக அரசை நோக்கி த.வெ.க, பாஜக, அதிமுக கை நீட்டும் நிலையில், ‘பாஜகவோடு விஜய் கூட்டு சேருகிறார்’ என்ற கோணத்தில் முதல்வர் ஸ்டாலினும், […]
புகழ்பெற்ற பத்திரிகையாளர் டி.ஜே.எஸ். ஜார்ஜ் காலமானார்!
பெங்களூருவில் புகழ்பெற்ற பத்திரிகையாளரும் எழுத்தாளருமான டி.ஜே.எஸ். ஜார்ஜ் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 97. நன்றி
கரூர் துயரம்: தவெக நிர்வாகிகள் ஆனந்த், நிர்மல்குமாருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட் மறுப்பு! | Karur Stampede: Madurai High Court Rejects Anticipatory Bail Petition of Bussy Anand, Nirmal Kumar
மதுரை: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில், தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது. ‘கரூரில் கூட்ட […]