சென்னை: “நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன். என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கட்சியிலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்” என்று முரசொலி செல்வம் […]
Author: Daily News Tamil
ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது கோரி மகாராஷ்டிர அமைச்சரவையில் தீர்மானம்!
முதுமை தொடர்பான பல்வேறு பாதிப்புகள் காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரத்தன் டாடா புதன்கிழமை இரவு உயிரிழந்தார். இவரது மறைவை தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலத்தில் ஒருநாள் துக்கம் […]
ரத்தன் டாடா மறைவு: இபிஎஸ், ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் | Political party leaders condole Ratan Tatas demise
சென்னை: தொழிலதிபர் ரத்தன் டாடா (86) மும்பை மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி: டாடா குழுமத்தின் கவுரவத் தலைவர் […]
ஹரியாணா தேர்தல் தோல்வி: காங்கிரஸ் ஆலோசனை!
ஹரியாணா தேர்தலில் காங்கிரஸ் தோல்வி குறித்து தில்லியில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஹரியாணாவில் 90 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த அக். 5 ஆம் தேதி தேர்தல் […]
‘பணிவு மற்றும் மனிதநேயத்தின் அடையாளம்’ – ரத்தன் டாடா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி | MK Stalin condoles demise of business tycoon Ratan Tata
சென்னை: பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக மறைந்த நிலையில், “இந்தியத் தொழில்துறையின் பெருந்தூணாகவும், பணிவு மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த ரத்தன் டாடா மறைந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. இந்தியா […]
ரத்தன் டாடா காலமானார்: தலைவர்கள் இரங்கல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்: இந்தியத் தொழில்துறையின் பெருந்தூணாகவும், பணிவு மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த ரத்தன் டாடா மறைவையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி. இந்தியத் தொழில்துறையின் பெருந்தூணாகவும், […]
ரிப்பன் மாளிகை எதிரே புதிதாக ‘யு’ திருப்பம் | New U turn to opposite Ribbon House
சென்னை: போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ரிப்பன் மாளிகை எதிரே புதிய ‘யு’ திருப்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை அருகே […]
மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் ரத்தன் டாடா உடல்!
முழு அரசு மரியாதை ரத்தன் டாடாவின் தைரியமான அணுகுமுறை மற்றும் சமூக அர்ப்பணிப்புக்காக அவரின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், மகாராஷ்டிராவில் இன்று […]
உலக பார்வை தினத்தையொட்டி குழந்தைகளுக்கு இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் | Free eye checkup camp for children
சென்னை: உலக பார்வை தினத்தையொட்டி டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் வரும் 31-ம் தேதி வரை குழந்தைகளுக்கான இலவச கண் மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. உலக பார்வை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி […]
மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெறும்: சந்திரபாபு நாயுடு
ஹரியாணாவைப்போல மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தில்லி சென்று திரும்பிய ஆந்திர முதல்வர் […]
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் அக்.15 வரை கனமழை பெய்ய வாய்ப்பு | Heavy rain likely in Tamil Nadu till October 15 IMD Predicts
சென்னை: அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் 15-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
ரத்தன் டாடா மறைவு: குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல்
ரத்தன் டாடா மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதுமை தொடர்பான பல்வேறு பாதிப்புகள் காரணமாக ரத்தன் டாடா (86) மும்பையில் உள்ள பிரீச் […]