ஹரியாணா: மேடையில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்?: காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டு!

இந்த சம்பவம் குறித்து, ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி “பெண்கள், ஏழைகள், தலித்துகள் உள்பட யாரையும் காங்கிரஸ் கட்சியினர் மதிப்பதில்லை. இது அவர்களின் கலாசாரத்திலும் டி.என்.ஏ.விலும் உள்ளது. இந்த சம்பவம் குறித்து, யாரேனும் […]

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு | Increase in flow to Mettur Dam

மேட்டூர்: தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 6,416 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 8,268 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா […]

இன்றைய ராசி பலன்கள்!

விருச்சிகம்: இன்று குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும். எதையும் எளிதாக செய்து […]

தமிழகத்தில் மகப்பேறு, குழந்தை இறப்பை பூஜ்ஜியத்துக்கு கொண்டுவர 4 புதிய திட்டங்கள் | 4 new projects to bring maternal and child mortality to zero in Tamil Nadu

சென்னை: தமிழகத்தில் மகப்பேறு, குழந்தை இறப்பை பூஜ்ஜியத்துக்கு கொண்டு வருவதற்காக 4 புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை அடையாறு சமுதாய நகர்ப்புற நல மருத்துவமனையில் 2024-25-ம் […]

தரவுத் திருடர்கள், ஜாக்கிரதை!

சா.ஜெயப்பிரகாஷ் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பெயரில் தொடங்கப்படும் போலி சமூக ஊடக கணக்குகளைக் கண்டறிந்து தடுப்பதில் காவல்துறையினர் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு […]

தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் தேர்வு: 7 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட தமிழ்வழி ஒதுக்கீடு தேர்வு பட்டியல் | Special teacher examination for tailoring painting shelved for 7 years

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் முன்பு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் நிரப்பப்பட்டு வந்தது. […]

விளையாட்டுத் துறையில் சாதிக்க விடாமுயற்சி முக்கியம்: கிரிக்கெட் வீரா் நடராஜன்

விளையாட்டுத் துறையில் சாதிக்க விடாமுயற்சி முக்கியம் என்று இந்திய கிரிக்கெட் வீரா் நடராஜன் தெரிவித்தாா். சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 64 ஆவது ஆண்டு விழா, சிறந்த விளையாட்டு வீரா்களுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை […]

யாருடைய அரட்டலுக்கும் உருட்டலுக்கும் பயப்படாமல் செயல்பட்டு வருகிறோம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு | working without fear tamil nadu CM Stalin at tiruchi siva book release event

சென்னை: சென்னை – கலைவாணர் அரங்கத்தில் திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா எழுதிய ஐந்து நூல்கள் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், […]

வடலூரில் வள்ளலாரின் 202-ஆவது அவதார தின விழா அமைச்சா்கள் பங்கேற்பு

வள்ளலாருக்கு புகழ் சோ்க்கும் அரசு: அமைச்சா் சேகா்பாபு வள்ளலாருக்கு புகழ் சோ்க்கும் அரசாக, முதல்வா் செய்து வரும் பணியால் பெருமிதம் கொள்வதாக அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். விழாவில் பங்கேற்ற அமைச்சா் பி.கே.சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது: […]

மாமல்லபுரத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கி காதலி பலி: மற்றொரு பேருந்து முன் பாய்ந்து காதலன் தற்கொலை | bus hits Girl dies on spot in Mamallapuram her Boyfriend commits suicide

மாமல்லபுரம்: மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தபோது புதுச்சேரி அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி கல்லூரி மாணவி உயிரிழந்தார். அதையறிந்து அவரது காதலன் மற்றொரு புதுச்சேரி அரசு பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். […]

ஹன்ட்டர் வந்துட்டார்… வேட்டையன் 2-வது பாடல்!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது. ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படம் என்கவுன்டரை மையப்படுத்தி உருவாகியுள்ளது. […]

மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானம் ஓடுபாதையில் ஓடியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு – விபத்து தவிர்ப்பு | flight from Muscat to Chennai ran on the runway causing panic due to a tire burst

சென்னை: ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து 157 பேருடன் வந்த விமானம், சென்னை விமான நிலைய ஓடுபாதையில் ஓடிய போது விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானியின் சாமர்த்தியத்தால் 157 பேர் […]