பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் ரூ.79,000 அபராதம் வசூல்: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல் | Garbage Fine Enforced by Chennai Corporation: Commisoner

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் வடக்கு, மத்தியம் மற்றும் தெற்கு வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து 15 மண்டலங்களிலும் கண்காணிப்புக் குழுவின் வாயிலாக குப்பைகளை நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் கொட்டாமல் பொது இடங்களில் கொட்டியவர்கள் மீது ரூபாய் […]

ஜெயம் ரவியின் 34ஆவது படம் அறிவிப்பு!

டாடா பட இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு போஸ்டருடன் வெளியாகியுள்ளது. Excited to share the announcement poster of my next […]

கையகப்படுத்திய நிலங்களை குடியிருப்போருக்கே வழங்க 18,000 ஏக்கர் வீட்டுவசதி வாரிய நிலம் விடுவிப்பு: அமைச்சர் தகவல் | Release of 18,000 acres of Housing Board land

சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டு பல ஆண்டுகளாக தொடர் நடவடிக்கை இல்லாத 18,000 ஏக்கர் நிலங்களை விடுவிக்க உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: வீட்டுவசதி வாரியத்தால் 60 […]

ஊத்து தேயிலைத் தோட்டப் பகுதியில் யானைத் தாக்கியதில் அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துனர் காயம்!

ஊத்து தேயிலைத் தோட்டம் அருகே உலாவிய யானைகள் தாக்கியதில் சிற்றுந்து நடத்துனருக்கு காயம் ஏற்பட்டது. அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. […]

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு | heavy rain in TN for 5 days

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழத்தில் இன்று பெரும்பாலான இடங்களிலும், […]

ஹரியாணா பேரவைத் தேர்தல் தொடங்கியது!

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் சனிக்கிழமை (அக். 5) காலை 7 மணியளவில் தொடங்கியது. மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் மாலை 6 மணி வரையில் நடக்கவுள்ளது. தோ்தலில் […]

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் குறுக்கு விசாரணை | Cross-examination in the case against Senthil Balaji

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வந்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை முதன்மை நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக நடந்தது. அப்போது அமைச்சர் செந்தில் […]

மழைப் பொழிவால் அதிகரிக்கும் எலிக்காய்ச்சல்: 1,500 போ் பாதிப்பு

தமிழகம் முழுவதும் பரவலாக மழைப் பொழிவு உள்ள நிலையில், லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல் பாதிப்பு தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பொது சுகாதாரத் துறை […]

100 நாள் வேலை திட்டத்தை அதிகாரிகள் கண்காணிப்பதில்லை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடும் அதிருப்தி | Officials do not monitor Mgnrega Scheme says HC

மதுரை: தமிழகத்தில் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் மேல்நிலை அதிகாரிகள் முதல் கீழ்நிலை அதிகாரிகள் வரை யாரும் பணிகளை முறையாகக் கண்காணிப்பதில்லை என்று உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் […]

போருக்கு தயாராகும் இஸ்ரேல்-ஈரான்: என்ன நடக்கும்?

‘ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய கிழக்கை அடியோடு மாற்றியமைக்க இஸ்ரேலுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஈரானின் அணு ஆயுத நிலைகளையும் எரிசக்தி நிலையங்களையும் நிா்மூலமாக்கி அந்த நாட்டு பயங்கரவாத அரசுக்கு மரண அடி கொடுக்க […]

‘ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறு பேச்சு’ – தி.க நிர்வாகி மதிவதனி மீது போலீஸில் பாஜக புகார் | Complaint against dravidar kazhagam mathivathani for her speech against rss

சென்னை: ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறாக பேசியதாக திராவிடர் கழக நிர்வாகி மதிவதனி மீது பாஜக மாநிலச் செயலாளர் அ.அஸ்வத்தாமன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகார் மனுவில், “உலகின் மிகப் […]

சேவைகள் துறையில் 10 மாதங்கள் காணாத வீழ்ச்சி

கடந்த செப்டம்பா் மாதத்தில் இந்தியாவின் சேவைகள் துறை முந்தைய பத்து மாதங்கள் காணாத வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா சா்வீசஸ்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சேவைகள் துறையில் […]