கரூர்: கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் ஒரு நபர் ஆணையம் நேர்மையாக விசாரணையை மேற்கொள்வதாக தெரியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் […]
Author: Daily News Tamil
கரூர் பலி: வதந்தி பரப்பிய மூவருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல்!
கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட மூவருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலியான விவகாரத்தில் அவதூறு […]
தண்ணீரில் எரியும் அடுப்பு நடைமுறையில் சாத்தியமா? – தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விளக்கம் | tn science movement explanation about is water burning stove practically possible
சென்னை: தண்ணீரை மட்டும் பயன்படுத்தி அடுப்பு எரிவது சாத்தியமா என்பது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது. தண்ணீரை மூலப்பொருளாகக் கொண்டு எரியும் அடுப்பை திருப்பூர் தனியார் நிறுவனம் கண்டு பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. […]
கரூர் மாவட்டச் செயலாளரிடம் 10 மணி நேரமாக விசாரணை!
இந்த சம்பவம் தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, கரூர் மேற்கு […]
ராமதாஸுடன் சி.வி.சண்முகம் திடீர் சந்திப்பு | C V Shanmugam sudden meet with Ramadoss
விழுப்புரம்: திண்டிவனத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த வாரம் சந்தித்தார். இந்நிலையில், தைலாபுரத்துக்கு முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நேற்று சென்று, பாமக நிறுவனர் […]
அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேச்சு
அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. அதுபோல, ஐரோப்பிய யூனியன், நியூஸிலாந்து, ஓமன், பெரு, சிலி உள்ளநட்ட நாடுகளுடனும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தப் […]
சர்வர் பிரச்சினையால் முடங்கிய சார்பதிவாளர் அலுவலகங்கள்: பலமணி நேரம் காத்திருந்த பொதுமக்கள் | Registrar offices paralyzed due to server issue
சென்னை: தமிழகம் முழுவதும் சர்வர் பிரச்சினையால் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு நடைபெறாமல் முடங்கியது. பல மணி நேரம் ஆவணங்களுடன் காத்திருந்த பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். தமிழகம் முழுவதும் 11 பதிவு மண்டலங்களில் 56 பதிவு […]
மால்டோவா தோ்தலில் ரஷிய ஆதரவு கட்சிகள் தோல்வி
இந்த தோ்தல், நமது நாட்டின் எதிரிகளுக்கு எதிரான மற்றொரு போா். தோற்கடிக்க முடியாதவை எனத் தோன்றியவற்றுக்கு எதிரான இறுதி போா். இதில் பிஏஎஸ் கட்சி மட்டும் வெல்லவில்லை, மக்களும் வென்றுள்ளனா். பணம், பொய்கள், சட்டவிரோத […]
கரூர் நெரிசல் தொடர்பாக பொறுப்பற்ற செய்திகளை தவிர்க்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் | Irresponsible posts regarding Karur congestion should be avoided says CM stalin
சென்னை: வேதனைக்குரிய கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பொறுப்பற்ற முறையில் வெளியிடப்படும் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் […]
இன்று தொடங்குகிறது மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட்
மகளிருக்கான 13-ஆவது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, குவாஹாட்டியில் செவ்வாய்க்கிழமை (செப். 30) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா – இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில், இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, […]
தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்: பவுனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.86,160-க்கு விற்பனை | Gold rate record price hike
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரேநாளில் இருமுறை உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. பவுனுக்கு ரூ.1,040 உயர்ந்து, ரூ.86,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, […]
ஆயுதபூஜை: கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (செப்.30) இரவு திருவனந்தபுரம், மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆயுதபூஜையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் […]