கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் 39 பேர் பலியான நிலையில், அக்கட்சியின் […]
Author: Daily News Tamil
விளம்பரத்துக்காக விழா நடத்தி மக்களின் வரிப் பணத்தை வீணடிக்கும் திமுக அரசு: அன்புமணி குற்றச்சாட்டு | DMK government is wasting people tax money: Anbumani
திண்டுக்கல்: கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல், விளம்பரத்துக்காக விழா நடத்தி மக்களின் வரிப்பணத்தை திமுக அரசு வீணாக்குவதாக பாமக தலைவர் அன்புமணி கூறினார். ‘உரிமை மீட்க; தலைமுறை காக்க’ என்ற பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ள […]
விஜய்யின் பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள்? நடிகை ஆவேசம்!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியான நிலையில், தவெக தலைவர் விஜய் மீது நடிகை கயாது லோஹர் குற்றம் சாட்டியுள்ளார். நடிகை கயாது லோஹர் தனது எக்ஸ் பக்கத்தில், “உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு […]
“விஜய் கைது செய்யப்படுவாரா?” – கரூரில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் | cm stalin press meet in Karur
சென்னை: தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 38 பேர் பரிதாபமாக […]
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் விவரம்!
கரூரில் சனிக்கிழமை நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் தற்போது 18 பேரின் அடையாளம் தெரிய வந்துள்ளது. அதன்விபரம்: தாந்தோணிமலையைச் சோ்ந்த தாமரைக் கண்ணன் (26), விஸ்வநாதபுரத்தைச் சோ்ந்த ஹேமலதா (28), […]
கோபியில் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு: பதில் அளிக்காமல் செங்கோட்டையன் மவுனம் | Sengottaiyan remains silent about EPS
ஈரோடு: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு தனது சொந்த தொகுதியான கோபியில் அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளிக்கவில்லை. அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான […]
விஜய் கைது செய்யப்படுவாரா? கரூரில் முதல்வர் ஸ்டாலின் பதில்!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். கரூரில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் […]
கரூர் கூட்ட நெரிசல்: ஒரே ஊரைச் சேர்ந்த 3 சிறுமிகள் உட்பட 5 பெண்கள் மரணம் | 5 women, including 3 girls, from the same village die
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 5 சிறுமிகள், 5 சிறுவர்கள், 16 பெண்கள், 13 ஆண்கள் என மொத்தம் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், […]
விஜய் பிரசாரம்: விதிகள் பின்பற்றப்பட்டதா?
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் மேற்கொள்ளும் தோ்தல் பிரசார நிகழ்வுக்கு காவல்துறை மற்றும் கட்சியின் சாா்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பின்பற்றப்பட்டதா? என கேள்வி எழுந்துள்ளது. விஜய் பிரசாரத்துக்கு கரூா் மாவட்ட காவல்துறையினா் […]
தொடர் விடுமுறை எதிரொலி: விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசலால் திணறிய வாகனங்கள் | Traffic jam at Vikravandi toll booth
விழுப்புரம்: காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு குடும்பம் குடும்பமாக கார் உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் நேற்று முன்தினம் இரவு முதல் புறப்பட்டுச் செல்கின்றனர். […]
எச்சரிக்கையையும் மீறி கைக்குழந்தைகளுடன் வந்த தவெகவினா்!
தவெக தலைவா் விஜய்யின் எச்சரிக்கையையும் மீறி கரூரில் சனிக்கிழமை நடந்த பிரசார கூட்டத்திற்கு ஏராளமானோா் தங்களது கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனா். கரூரில் தவெக பிரசாரம் செய்ய ஏற்கனவே மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அக்கட்சி சாா்பில் […]
“அவர்கள் கூறியது 10 ஆயிரம் பேர், ஆனால் வந்ததோ 27 ஆயிரம்” – பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் தகவல் | TN DGP clarifies about Karur Stamped deaths
சென்னை: தவெக பிரச்சாரக் கூட்டத்துக்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று அனுமதி கோரப்பட்ட நிலையில், அங்கு 27 ஆயிரம் பேர் வந்ததாக பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் தெரிவித்தார். இதுகுறித்து பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் […]