இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கு 30% அபராதம்|Suryakumar Yadav Fined By ICC Over ‘Pahalgam’ Comments At Asia Cup 2025

பஹல்காம் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தமைக்காக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு போட்டிக் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த லீக் சுற்று […]

“கல்வி நிகழ்வில் நடிகர்கள் மூலம் விளம்பரம் தேடுகிறது தமிழக அரசு” – நயினார் நாகேந்திரன் விமர்சனம் | Nainar Nagendran Criticize DMK Govt’s Kalviyil Sirantha Tamil Nadu Program

திருநெல்வேலி: “தமிழக அரசின் கல்வி நிகழ்ச்சியில் நடிகர்கள், இயக்குநர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன்மூலம் அரசு விளம்பரம் தேடுகிறது” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். திருநெல்வேலியில் உள்ள நயினார் நாகேந்திரன் இல்லத்தில் […]

வாரீ எனர்ஜிஸ் பங்குகள் 7% சரிவு!

புதுதில்லி: சூரிய சக்தி தகடுகள் இறக்குமதி மீதான வரி ஏய்ப்பு தொடர்பாக அமெரிக்க நிறுவனம் மீது விசாரணை நடத்தி வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, உள்ளூர் வர்த்தகத்தில் வாரீ எனர்ஜிஸின் பங்குகள் கிட்டத்தட்ட 7 […]

பாடநூல் கழகம் சார்பில் 26 நூல்கள் வெளியிட்டார் ஸ்டாலின்: ரூ.39 கோடியில் 146 நூலக கட்டிடங்கள் திறப்பு | Stalin released 26 books

சென்னை: தமிழ்​நாடு பாடநூல் கழகம் சார்​பில் 26 புதிய நூல்​களை முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்​டார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழ்​நாடு பாடநூல், கல்​வி​யியல் பணி​கள் கழகம் சார்​பில் அரிய நூல்​கள், நாட்​டுடைமை […]

சென்ட்ரலில் நடைமேடை சீட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை அனுமதிச் சீட்டுடன் நீண்ட நேரம் காத்திருப்போா் மீது அபராதம் விதித்து சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவினா் தெரிவித்தனா். இதுகுறித்து சென்னை சென்ட்ரல் […]

“தமிழக மக்கள் விரும்புவது ஆட்சி மாற்றத்தையே!” – ஜி.கே.வாசன் கருத்து | Tamil Nadu People Want Change of Governance: GK Vasan Opinion

திருநெல்வேலி: “தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான போட்டி முன்கூட்டியே தொடங்கிவிட்டது. தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மனநிலையில் உள்ளனர்” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி அருகே உள்ள தேவர் குளத்தில் நடைபெற்ற […]

கைதில் இருந்து தப்பிக்க புதிய வழியில் பறந்த நெதன்யாகுவின் விமானம்?

இத்துடன், கடந்த 2024 ஆம் ஆண்டு பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது. மேலும், ஸ்பெயின், அயர்லாந்து போன்ற நாடுகளின் அரசுகள் நெதன்யாகு தங்களது நாட்டுக்குள் வந்தால் கைது […]

“நீங்கள் ஒரு படத்தை இயக்கி இருக்கிறீர்கள்…. கல்விதான் காரணமா?” – தமிழரசன் பச்சமுத்துவுக்கு சீமான் கேள்வி | Seeman Criticize Lubber Pandhu Director Tamilarasan Pachamuthu

சென்னை: “நீங்கள் ஒரு படத்தை இயக்கி இருக்கிறீர்கள். அதற்கு நீங்கள் கற்ற கல்விதான் காரணமா?” என்று இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து […]

சூப்பர் 4 கடைசிப் போட்டி: இலங்கைக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றின் கடைசிப் போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 202 ரன்கள் குவித்தது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றின் கடைசிப் போட்டியில் […]

‘மத்திய அரசு மிரட்டி அடிபணிய வைக்க முடியாது’ – கல்வி நிதி விவகாரத்தில் தமிழக அரசு வாதம் | TN Govt Argue at Chennai HC Central Govt’s Education Fund

சென்னை: தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி கொடுப்போம் என மத்திய அரசு எங்களை மிரட்டி அடிபணிய வைக்க முடியாது என தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் காரசாரமாக வாதிடப்பட்டது. கட்டாயக் […]

முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனத்துக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!

மும்பை: வங்கி வாடிக்கையாளர்களின் புகார்களை விசாரித்து விரைவாக தீர்வு காண்பதற்கான சில விதிமுறைகளை பின்பற்றாத முத்தூட் ஃபின்கார்ப் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.2.7 லட்சம் அபராதம் விதித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. மார்ச் 31, 2024 […]

பேனர் வைத்ததற்காக தவெக மீது மட்டுமே வழக்கு: சி.டி.நிர்மல்குமார் ஆவேசம் | Case File Against Only TVK Member for Banner Issue: CT Nirmal Kumar Anger

நாமக்கல்: பேனர் வைத்ததற்காக தவெக நிர்வாகி மீது மட்டும்தான் வழக்கு போடப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் என அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.நிர்மல்குமார் காட்டமாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் […]