`எஸ்.ஐ.ஆர் மூலம் குடியுரிமை பறிப்பு' – அகில இந்திய மக்கள் இயக்க மாநாட்டில் பரக்கல பிரபாகர் ஆவேசம்!

சென்னை தி.நகரிலுள்ள சர் பிடி தியாகராயர் அரங்கில் அகில இந்திய மக்கள் இயக்கம் சார்பில் ‘வஞ்சிக்கப்படும் தென்னிந்தியா, பழிவாங்கப்படும் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி கருத்தரங்கம் நடைபெற்றது. பொருளாதார நிபுணர் […]

ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை – துணிச்சலுடன் போராடி போலீஸிடம் இளைஞரைப் பிடித்து கொடுத்த மாணவி – youth arrested in sexual harrssment case

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வரும் 19 வயது இளம்பெண் ஒருவர், கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் தினமும் கல்லூரிக்கு பேருந்தில் செல்வது வழக்கம். 26-ம் தேதி மதியம் கல்லூரி முடிந்து பேருந்தில் […]

IND vs ZIM : “சூழ்நிலைக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொண்டேன்” – ஆட்டநாயகன் Hardik Pandya | Harthik Pandya speech after receving MOM award against ZIM

சென்னை M. A. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற T20 உலகக் கோப்பை, இந்தியா vs ஜிம்பாப்வே போட்டியில், 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதில் முக்கிய பங்களிப்பாக 50 […]

IND vs ZIM : “ஜிம்பாப்வே ஓட இந்த டெக்னிக் ரொம்ப இம்ப்ரசிவ்-ஆ இருந்துச்சு” – சூர்யகுமார் யாதவ் | Surya kumar Yadav speec after match against Zim

சென்னை M.A. சிதம்பரம் மைதானத்தில் நடந்து முடிந்த இந்தியா vs ஜிம்பாப்வே போட்டியில், 256 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த இந்திய அணி, 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த […]

ராதிகா, அருள்தாஸ், சிங்கம்புலி, பால சரவணன் நடிப்பில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தாய் கிழவி எப்படி இருக்கு? | How is Sivakarthikeyan’s Thaai Kizhavi starring Radhika, Aruldass, Singampuli, Bala Saravanan.

வாரிக்கட்டிய கோணக் கொண்டை, காதுகளில் ஆடும் தண்டட்டி, ஒனப்புத்தட்டு, புல்லாக்கு, எந்நேரமும் வெற்றிலையைக் குதப்பும் வாய், முதுமையும் துடிப்பும் கலந்த நடை, எத்தருணத்திலும் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத பேச்சு எனப் ‘பவுனுத்தாயி’ கதாபாத்திரத்திற்கு ரத்தமும் சதையுமாக […]

‘ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த ஓ.பி.எஸ்!’ – அறிவாலயத்தில் என்ன நடந்தது? |“Political Shock in Tamil Nadu: O. Panneerselvam Meets M.K. Stalin, Joins DMK at Anna Arivalayam”

ஓ.பி.எஸ்க்கும் அறிவாலயம் வருவதில் சில சங்கடங்கள் இருக்கும் என்பதை உணர்ந்த முதல்வர் தரப்பு, முக்கிய அமைச்சர்களின் படையோடு அவருக்கு வரவேற்பு கொடுத்தார். எ.வ.வேலு, கே.என்.நேரு, ரகுபதி, எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், தங்கம் தென்னரசு என […]

காட்சியின் கோலங்கள் – சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் அந்த மனை […]

வெள்ளி விலை 2025: $93 தாண்டினால் மீண்டும் உச்சம்?|Silver Comeback! $93 Level Key for Big Rally

2025-ம் ஆண்டு வெள்ளி, தங்கம் விலையை தாண்டி “மாஸ்’ நடைப்போட்டது. இந்த ஜனவரி மாதத்தில், சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளி கிட்டத்தட்ட 115 டாலருக்குக் கூட சென்றது. ஆனால், எவ்வளவு வேகமாக மேலே […]

'சட்டமன்றத் தேர்தலை தள்ளிப்போடுங்கள்.!' – தேர்தல் ஆணையத்துக்கு சீமான் கோரிக்கை!

தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு முன்பாக சட்டமன்றத் தேர்தலுக்காக வேட்பாளர்களை அறிவித்திருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீ்மான் திடீரென தேர்தலை தள்ளிப்போடச் சொல்லியிருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது. அதுகுறித்து விசாரித்தோம். தேர்தல் ஆணையம் 2026 சட்டமன்றத் […]

JP Morgan 2008 சரிவு எச்சரிக்கை: 2026 நிலை வேறு?| 2008 Crash Again? JP Morgan Sparks Fear

“2008-ம் ஆண்டு பங்குச்சந்தை பெரும் சரிவைக் கண்ட சூழலைப் போல, இப்போதும் சூழல் நிலவுகிறது’ என்று ஜேபி மோர்கன் சேஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டிமோன் சமீபத்தில் பேசியிருந்தார். இது பங்குச்சந்தையில் இப்போது […]

தங்க தமிழ்ச்செல்வன் முதல் ஓ.பி.எஸ் வரை: தேனி மண்டலத்தை மொத்தமாக வசப்படுத்தும் திமுக. |From Thanga Tamilselvan to OPS: DMK takes over Theni region completely.

ஓ.பி.எஸ்-ஸைப் பார்த்து ‘திமுக-வின் பி டீம்’ என எடப்பாடி அப்போது வைத்த குற்றச்சாட்டு வெறும் அரசியல் விமர்சனமே தவிர, அதில் உண்மையில்லை. ஏனென்றால் இறுதிவரை அதிமுக-வில் இணைவதற்கு ஓ.பன்னீர் செல்வம் தயாராகவே இருந்தார். அவரின் […]

Arvind Kejriwal, Manish Sisodia acquitted in liquor policy scam: Court slams CBI – மதுபான கொள்கை ஊழலில் இருந்து அர்விந்த் கெஜ்ரிவால், மனீஷ் சிசோடியா விடுவிப்பு: சி.பி.ஐ மீது கோர்ட் சாடல்

இதில் இன்று தீர்ப்பு கூறிய நீதிமன்றம், அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் மனீஷ் சிசோடியா ஆகிய இரண்டு பேரையும் இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டது. டெல்லி நீதிமன்றம் தனது உத்தரவில் சிபிஐக்கு கடுமையான கண்டனத்தை […]