சென்னை: ஈரோடு மாவட்ட மலையாளி பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்க மறுப்பது சமூக அநீதி ஆகும். ஆதாரங்களின் அடிப்படையில் சான்றிதழ் வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் […]
Author: Daily News Tamil
விவாகரத்துக்காகக் காதலன் மனைவிக்கு ரூ. 3.7 கோடி கொடுத்த பெண்! ஓராண்டு சேர்ந்து வாழ்ந்த பின் நடந்தது என்ன?
சீனாவில் நடந்த இந்த விநோதமான காதல் கதை இன்று தலைப்புச் செய்தியாகியிருக்கிறது. காரணம் அந்த கதையில் நடந்த திருப்புமுனைதான். இன்று சீனாவில் பரபரப்பாகப் பேசப்படும் செய்திகளில் இதுவும் ஒன்றாக மாறியிருக்கிறது. அது மட்டுமா, காதல், […]
90 பேருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு: 2021, 2022, 2023-க்கான முழு பட்டியல் | TN government announces Kalaimamani Awards for 2021, 2022 and 2023 years: Full list
சென்னை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருது, பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டி […]
காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது! சுதந்திரத்துக்குப் பிறகு முதல்முறையாக பிகாரில்…
பிகார் மாநிலம், பாட்னாவில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்று வரும் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார். […]
விடுதலைப்புலிகள் அமைப்புக்காக ரூ.40 கோடி கையாடல் முயற்சி: இலங்கை பெண்ணிடம் அமலாக்கத் துறை விசாரணை | ed investigate sri lankan woman by over alleged Rs 40 crore fraud attempt for LTTE
சென்னை: விடுதலைப் புலிகள் அமைப்புக்கு, ரூ.40 கோடி கையாடல் செய்து அனுப்ப திட்டமிட்ட விவகாரத்தில் புழல் சிறையில் உள்ள இலங்கை பெண்ணிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சென்னை புழல் மத்திய சிறையில் […]
ரஷிய -உக்ரைன் போர் தொடர இந்தியாவும் சீனாவும்தான் காரணம்: அதிரபர் டிரம்ப்
நான் அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற ஏழு மாதங்களில், இந்தியா-பாகிஸ்தான் போா், கம்போடியா-தாய்லாந்து போா், இஸ்ரேல்-ஈரான் போா் என மொத்தம் ஏழு போா்களை நிறுத்தியுள்ளேன். இந்தப் போா்கள் முடிவுக்கு வராது என்று என்னிடம் கூறப்பட்டது. […]
நலத் திட்டங்கள் மக்களை சென்றடைய அரசு அலுவலர்கள் பங்களிப்பு மிகவும் முக்கியம்: உதயநிதி அறிவுறுத்தல் | Udhayanidhi says participation of govt officials is very important for welfare schemes to reach the people
விருதுநகர்: ‘முதல்வர் எவ்வளவோ திட்டங்களை தீட்டினாலும், அவை மக்களைச் சென்றடைய அலுவலர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம்’ என்று துணை முதல்வர் உதயநிதி கூறினார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அனைத்துத் துறை அலுவலர்கள் […]
கோவை – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்கள்
ஆயுத பூஜையை முன்னிட்டு, கோவை – சென்னை சென்ட்ரல் இடையே செப்.28, அக். 5, 12 ஆகிய நாள்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட […]
சர்வதேச விண்வெளி மையத்தை செவ்வாய் கிரகத்தில் அமைக்க வாய்ப்பு: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல் | Scientist Mayilsamy Annadurai says possibility of setting up the International Space Station on Mars
திருச்சி: ‘சர்வதேச விண்வெளி மையத்தை செவ்வாய்க் கிரகத்தில் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது’ என இஸ்ரோ நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியாதவது: மனிதர்கள் வாழ […]
பிரான்ஸ் அதிபரை தடுத்து நிறுத்திய அமெரிக்க காவல் துறை
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘நியூயாா்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்துக்கு அமெரிக்க அதிபா் செல்லும்போதெல்லாம், அந்தத் தலைமையகத்தைச் சுற்றி பாதுகாப்பு கருதி பொதுப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்படுவது வழக்கம். இதுதான் திங்கள்கிழமை நடைபெற்றது. அதேவேளையில், […]
தமிழக சட்டப்பேரவை அக். 14-ல் கூடுகிறது: பேரவைத் தலைவர் அறிவிப்பு | Tamil Nadu Legislative Assembly to meet on Oct 14
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் வரும் அக்.14-ம் தேதி தொடங்க உள்ளதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். பேரவையின் நடப்பாண்டுக்கான முதல்கூட்டம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்து. பின்னர் மார்ச் 14-ல் […]
இந்தியா – வங்கதேசம் இன்று மோதல்
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 4 சுற்றில் இந்தியா, வங்கதேசத்துடன் புதன்கிழமை மோதுகிறது. இச்சுற்றில் இரு அணிகளுக்குமே இதுவரை தலா 1 வெற்றியுடன் சமநிலையில் இருக்கின்றன. இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி, […]