செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்: உச்ச நீதிமன்ற நிபந்தனைகள் என்னென்ன? | Bail for Senthil Balaji: What are Supreme Court conditions?

புதுடெல்லி: திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும், சாட்சிகளை கலைக்கவோ, சந்தித்துப் பேசவோ கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் […]

கேம் சேஞ்சர் அப்டேட்!

நடிகர் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ படத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி, […]

அடித்தட்டு தொண்டர்களின் குரலாக ஆதவ் அர்ஜுனா: அடுத்தடுத்த சர்ச்சைக்கு இடையே விசிகவில் நடப்பது என்ன? | VCK adhav arjuna controversy explained

சென்னை: மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு தொடர்பான அறிவிப்பு வெளியானது முதல் அரசியல் வட்டாரத்தில் விசிக மீதான கவனம் அதிகரித்துள்ளது. சென்னை, அசோக் நகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் மாநாடு தொடர்பாக […]

பெங்களூரு பெண் கொலையின் முக்கிய குற்றவாளி தற்கொலை!

பெங்களூருவில் மகாலட்சுமி என்ற பெண்ணை துண்டுதுண்டாக வெட்டி கொலை செய்த சம்பவத்தில், முக்கிய குற்றவாளியாக காவல்துறையினர் அடையாளம் கண்டிருந்த முக்தி ராய் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். ஒடிசா மாநிலத்தில் உள்ள சுடுகாட்டின் அருகில் […]

தமிழகத்தில் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு | rain chance in TN

சென்னை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அக்டோபர் 1-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் […]

அணு ஆயுதப் போருக்கு தயாராகும் ரஷியா? கொள்கையில் திருத்தம்!

அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான போர் கொள்கையில் திருத்தம் செய்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார். ரஷியா – உக்ரைன் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மாஸ்கோவில் பாதுகாப்புப் படைகளின் தளபதிகளுடன் புதன்கிழமை […]

விவசாய மின் விநியோகத்துக்கு தனி வழித்தடம்: பணிகளை தொடங்கியது மின்வாரியம் | Separate line for agricultural power supply

சென்னை: விவசாயத்துக்கு மின்விநியோகம் செய்ய தனி வழித்தடம் அமைக்கும் பணியை தமிழ்நாடு மின்சார வாரியம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கிராமங்களில் உள்ள வீடுகள், விவசாய நிலங்கள், கடைகள் ஆகியவற்றுக்கு ஒரே […]

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

நமது நிருபர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை (செப்.26) அளிக்க உள்ளது. அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் இரு தரப்பிலும் வாதங்கள் முடிவடைந்த நிலையில், கடந்த […]

முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்: நிதி நிலுவை குறித்து பிரதமரிடம் பேசுகிறார் | cm stalin visit to delhi

சென்னை: டெல்லிக்கு இன்று மாலை புறப்பட்டு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழகத்துக்கான நிதி நிலுவைகள் குறித்து கோரிக்கை மனு அளிக்கிறார். தமிழகத்துக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் […]

வேளாண் சட்டங்கள் குறித்த பேச்சுக்கு பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் வருத்தம்

இதையடுத்து, கருத்துக்கு வருத்தம் தெரிவித்து கங்கனா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட விடியோ பதிவில், ‘வேளாண் சட்டங்கள் குறித்து நான் பேசியவை எனது தனிப்பட்ட கருத்துகள்; கட்சியின் நிலைப்பாடு அல்ல. வேளாண் சட்டமசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது பலா் […]

தமிழ் மின் நூலகம் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை: அரசு தகவல் | Tamil e library crosses 10 crore hit views record

சென்னை: தமிழ் மின் நூலகம் 10 கோடிப் பார்வைகளைக் கடந்து அருஞ்சாதனை புரிந்துள்ளதாக தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலர் குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2001-ம் […]

கன்னியாகுமரி-பெங்களூரு ரயில் தாமதமாக சென்றடையும்

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: கன்னியாகுமரியிலிருந்து பெங்களூருக்கு தினமும் காலை 10 மணிக்கு விரைவு ரயில் (எண் 16525) இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாகா்கோவில், கொல்லம், கோட்டயம், திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், […]